ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

+5
உதயசுதா
arularjuna
சரவணன்
வேணு
ரபீக்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 Empty முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by ரபீக் Sat May 15, 2010 12:34 pm

First topic message reminder :

சென்னை: மிகவும் முற்போக்கான கொள்கையுடையவர் நடிகை குஷ்பு. அவரை திமுக வரவேற்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.

2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.

மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நடிகை குஷ்பு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அதேபோல், அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோசி மணி, பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, கீதாஜீவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.

நடிகை குஷ்புவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான்பேகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு ரூ.500 கொடுத்து தன்னை தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

'நற்செய்தி' கூறிய முதல்வர்!

பின்னர், முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர்.

குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு, தி.மு.க வளர்ச்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.

குஷ்புவைப் பொறுத்தவரையில் அவர் முற்போக்கான கொள்கை உடையவர் என்பதை நீண்ட காலமாக நான் அறிவேன். குறிப்பாக பெரியார் என்ற திரைப்படத்தில் மணியம்மையார் பாத்திரத்தை அவர் தாங்கி நடித்த போது, பெரியாருடைய இயக்கத்திலும், திராவிடர் இயக்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று இருந்த காரணத்தினால்தான் அவரால் மணியம்மை பாத்திரத்தை இயற்கையாகவே நடிக்க முடிந்தது என்பது என்னுடைய கருத்து.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக் கூடிய - உணர்வும், ஆற்றலும் படைத்தவர் குஷ்பு என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டீர்கள் - தி.மு.க.விலே உள்ள மகளிர் அணியினர் மற்றும் கழகத்திலே உள்ள பல்வேறு அணியினர் கழகத்தின் வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுகிறார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்.

குஷ்புவுக்கு பதவி?

மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பொறுப்புகள் ஏதாவது அவருக்கு கொடுக்கப்படுமா?

நான் திராவிட இயக்கத்திலே சேர்ந்த போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்பட்டு - நானோ அல்லது நம்முடைய பேராசிரியரோ (க.அன்பழகன்) மற்றும் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலினோ எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் இந்த இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை.

எங்களுடைய இயல்புகளையும், எங்களுடைய உழைப்பையும், எங்களுடைய ஆர்வத்தையும் பார்த்து இயக்கத்திலே உள்ளவர்கள், கழகத் தோழர்கள் எங்களை இந்த இடங்களிலே அமர்த்தியிருக்கிறார்கள்.

பேப்பரில் வந்ததுதானே....!

குஷ்பு முதலில் காங்கிரஸ் இயக்கத்திலே சேர தனக்கு ஆர்வம் இருக்கிறது என்று சொன்னதாக பேப்பரிலே செய்தி வந்தது. தி.மு.க. இதிலே போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?.

பேப்பரில் வந்ததுதானே?.. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!.

குஷ்பு திடீரென்று தி.மு.க.வில் சேரக்கூடிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?

மாலை 4 மணிக்கு சொன்னதால் உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இந்த முயற்சியிலே ஈடுபட்டு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜெ.வுக்குப் போட்டியா?

சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்புவை நிறுத்துவீர்களா?.

அப்படிப்பட்ட உத்தேசம் ஒன்றும் இல்லை.

ஆளுங்கட்சியில் சேருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா?

அப்படிப்பட்ட கேவலமான ஒரு முறையை நாங்களும் கடைப்பிடிப்பதில்லை, குஷ்புவும் அந்த முறைக்கு பணியக்கூடியவர் அல்ல.

சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?.

அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by நிலாசகி Sat May 15, 2010 1:47 pm

maniajith007 wrote:யாம்பா போன வாரம் ஜூனியர் விகடன்ல இவங்கள பத்தி தான் நடிகைன்னு சொல்லி ஒரு தொடர்ல எழுதுனாங்க அத கலைஞர் படிக்கலை போலருக்கு

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 838572 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 Icon_question


தீதும் நன்றும் பிறர் தர வாரா முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 2:15 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:தேர்தல் வருது இல்ல. குஷ்பு கால்குலேசன் போட்டுதான் திமுகவுல சேர்ந்து இருக்கா. சும்மா இல்ல.
மஞ்சள் துண்டு பெருசுக்கும் குஷ்பு மாதிரி ஒரு நடிகை இருந்தா கட்சிக்கு பயன்படும் இல்ல.

சரியாச்சொன்னிங்க அது மட்டுமில்ல மேலும் முற்போக்காக வேண்டிய விடயங்களை அரசியலில் இருந்தாத்தான் பேசலாம் என்று குஸ்பு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் போலும் அரசியலும் கேவலப்படுத்தப்படுகிறது முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 56667
முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 502589 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 502589


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி - Page 2 Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
» கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?
» உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum