Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
+2
ப்ரியா
ரிபாஸ்
6 posters
Page 1 of 1
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine |
![]() அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும். அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
![autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Usbvaccine](https://2img.net/r/ihimizer/img709/1561/usbvaccine.jpg)
பென் ட்ரைவ், சீடி, டீவிடி போன்ற ரிமூவபல் ட்ரைவ்களை கணினியில் இணைத்ததும் என்ன செய்ய வேண்டும் என் பயனரை வினவும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு AUTORUN.INF எனும் பைலை விண்டோஸ் பயன் படுத்துகிறது. இந்த ஓட்டோரன் பைல் உரிய ட்ரைவின் ரூட் (root directory) டிரெக்டரியில் சேமிக்கப்படிருக்கும்.
விண்டோஸ் தரும் இந்த் வசதியே தற்போது கணினிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, இந்த ஓட்டோரன் பைலைப் பயன்படுத்தி கணினியின் இயக்கத்தைப் பாதிக்கச் செய்யும் ஏராளமான வைரஸ் போன்ற மெல்வெயர்களைப் (malware) பரவ விடப்படுகின்றன. இந்த ஓட்டோரன் பைலை மற்றுமொரு ஓட்டோரன் பைல் மூலம் பிரதியீடு செய்து மாற்றி விடும் யுக்தியைப் பயன் படுத்துகிறார்கள். அந்த ஓட்டோரன் பைல் எம்மை அறியாமலேயே மெல்வெயர்களை இயங்க வைக்கிறது. ஏதேனும் ஒரு ரிமூவபல் ட்ரைவை கணினியில் பொருத்தியதுமே மெல்வெயர் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விடுகிறது. இந்த ஓட்டொரன் பைலினால் பரவும் மெல்வெயர்களுக்கு உதாரணமாக W32/Sality, W32/Virutas போன்ற வேர்ம் எனும் ஒரு வகை வைரஸ்களைக் குறிப்பிடலாம்.
இந்த ஓட்டோரன் பைல் சார்ந்த ஏராளமான மெல்வெயர்கள் தற்போது ஆக்கிரமித்திருப்பதால் இதற்கு தீர்வு தருகிறது Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டி. இது USB / CD / DVD ட்ரைவ் என எதிலிருந்தும் இயங்கும் ஒட்டோரன் பைல்களை முழுமையாக முடக்கி விடுகிறது. அதாவது எந்த ப்ரோக்ரமோ பைலோ தானாக இயங்குவதை நிறுத்தி விடுகிறது. உதாரணமாக USB போர்டில் பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, மெமெரி சிப், MP3 ப்லேயர் போன்ற சாதனங்களை இணைத்ததுமே இந்த வெக்சீன் ஓட்டோரன் பைலைத் திறக்கவோ அழிக்கவோ அல்லது பிரதி செய்யவோ முடியாது செய்து விடும். எனினும் ஏனைய பைல்களை எந்த சிக்கலுமின்றி அணுக அனுமதிக்கும்.
பைல் அளவு 828 கிலோ பைட் கொண்ட இந்த Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டியை www.pandasecurity.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
சூப்பர் கரடிய பதிவிறக்கம் செய்கிறேன் தேவை படும்
Re: autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
maniajith007 wrote:சூப்பர் கரடிய பதிவிறக்கம் செய்கிறேன் தேவை படும்
கரடியா ஓஹ பண்டா ?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இதையும் கொஞ்சம் பாருங்க
இந்த தொடர்பில் உள்ளதையும் பாருங்க
http://eliyaatti.blogspot.com/2007_08_01_archive.html
http://eliyaatti.blogspot.com/2007_08_01_archive.html
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
பெஸ்ட்டு ஆண்டி வைரஸ் இப்போதைக்கு "KASPERSKY" நல்லா இருக்கு.மற்றது எதுவும் சரி இல்லை.
.
ட்ரோஜன்(TROJAN) வைரஸ்சை இது மட்டும் தான் போக்கு கிறது.
எனினும் இது கொஞ்சம் காஸ்ட்லி...
Thanks,
RIFAS, PRIYA & THENDRAL.
![autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Kaspersky_logo.196124556](http://t2.gstatic.com/images?q=tbn:XVV-ItcmcX6ELM:http://aminfosys.com/yahoo_site_admin/assets/images/Kaspersky_logo.196124556.jpg)
ட்ரோஜன்(TROJAN) வைரஸ்சை இது மட்டும் தான் போக்கு கிறது.
எனினும் இது கொஞ்சம் காஸ்ட்லி...
Thanks,
RIFAS, PRIYA & THENDRAL.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
பிச்ச wrote:பெஸ்ட்டு ஆண்டி வைரஸ் இப்போதைக்கு "KASPERSKY" நல்லா இருக்கு.மற்றது எதுவும் சரி இல்லை..
ட்ரோஜன்(TROJAN) வைரஸ்சை இது மட்டும் தான் போக்கு கிறது.
எனினும் இது கொஞ்சம் காஸ்ட்லி...
Thanks,
RIFAS, PRIYA & THENDRAL.
உதுதான் என்னிட்டையும் இருக்கு கண்டியலே ,நான் வந்தவுடனே பசு மாடு கத்துற மாதிரி கத்திக்கொண்டு இருக்கும் எனக்கும் புரியல கண்டியலே , என் கத்துதெண்டு ...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Panda USB Vaccine !
» Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
» மன அழுத்தம் வராமல் தடுக்க...
» வாந்தி வராமல் தடுக்க...
» இதயநோய்கள் வராமல் தடுக்க
» Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
» மன அழுத்தம் வராமல் தடுக்க...
» வாந்தி வராமல் தடுக்க...
» இதயநோய்கள் வராமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|