ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கருவறைச் சுகம் Poll_c10கருவறைச் சுகம் Poll_m10கருவறைச் சுகம் Poll_c10 
heezulia
கருவறைச் சுகம் Poll_c10கருவறைச் சுகம் Poll_m10கருவறைச் சுகம் Poll_c10 
E KUMARAN
கருவறைச் சுகம் Poll_c10கருவறைச் சுகம் Poll_m10கருவறைச் சுகம் Poll_c10 
mohamed nizamudeen
கருவறைச் சுகம் Poll_c10கருவறைச் சுகம் Poll_m10கருவறைச் சுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறைச் சுகம்

+14
பாரதிப்பிரியன்
அப்புகுட்டி
கலைவேந்தன்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
kalaimoon70
mohan-தாஸ்
சரவணன்
நிலாசகி
அன்பு தளபதி
srinihasan
ARR
ஜாவிட் ரயிஸ்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கருவறைச் சுகம் Empty கருவறைச் சுகம்

Post by ஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 7:54 am

கருவறைச் சுகம் 1454752643_00f9b8e147

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த
உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது
பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின்
மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக
பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம்
அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில்
சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய
வேண்டி இருக்கிறது


என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவாமிருக்கவில்லை
நான்
அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக்
காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!
உன்
கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை
பயமுறுத்துகிறது

-ஜாவிட் ரயிஸ்


.


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by ARR Sat May 15, 2010 1:38 pm

எல்லோரது மனக்கிடக்கைகளையும் வாசமிகு வரிகளாய் வடித்தெடுத்துள்ளீர்கள் ஜாவித்..!

இந்த வேண்டுகோள்கள் நிறைவேறினால் கண்ணுக்கெட்டியதூரம் கர்ப்பிணிகளாகவே காணக் கிடைப்பர்..!

வேறுபாடான சிந்தனையை மாறுபாடான கோணத்தில் தந்தமைக்கு ஒரு சபாஷ்..!
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by srinihasan Sat May 15, 2010 1:45 pm

கருவறை சுகத்தின் வரிகள் சிந்தனையை தூண்டும் வகையில் ... கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by ஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 1:46 pm

100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by ஜாவிட் ரயிஸ் Sat May 15, 2010 1:48 pm

srinihasan wrote:கருவறை சுகத்தின் வரிகள் சிந்தனையை தூண்டும் வகையில் ... கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196

சன் TV யில் திரைவிமர்சனம் பார்க்கும் ஒரு உணர்வு... உங்கள் பின்னூட்டம்
பார்க்கையில்...
நன்றி ஸ்ரிநிஹசன்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by அன்பு தளபதி Sat May 15, 2010 1:50 pm

கருவறை எனபது பிறக்கும் முன் மனிதனுக்கு தரப்படும் சொர்க்கம் சூப்பர் ஜாவித்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by நிலாசகி Sat May 15, 2010 1:52 pm

அருமையான கவிதை !


தீதும் நன்றும் பிறர் தர வாரா கருவறைச் சுகம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by சரவணன் Sat May 15, 2010 1:54 pm

கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196 கருவறைச் சுகம் 677196
அருமை!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 1:55 pm

அருமையாக உள்ளது கருவறைச் சுகம் 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by srinihasan Sat May 15, 2010 2:03 pm

jawid_raiz wrote:100 பேருக்கு மேல் பார்த்தும் பின்னூட்டம் வரவில்லை என்றதும் "கவிதையில்
ஏதோ தவறிருக்கிறது" என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம்
ஆறுதலாக இருக்கிறது. நன்றி ARR

அப்படியெல்லாம் தவறா நினைக்ககூடாது நம்ம ஈகரை உறவுகளை... கருவறைச் சுகம் Icon_lol
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கருவறைச் சுகம் Empty Re: கருவறைச் சுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum