ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் காதல்….

+4
ஹாசிம்
ரமீஸ்
கலைவேந்தன்
Malaimagal
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம் காதல்…. Empty நம் காதல்….

Post by Malaimagal Sat May 15, 2010 3:17 am

நம் காதல்….

அன்பே…
என் அன்பை
உன் இதயத்தில்
அல்லவா விதைத்தேன்…
உலரவிட்டு விட்டாயே…
இதோ பார்…
என் மனதில் நீ
பூத்துக் குலுங்குவதையும்…
புன்னகை புரிவதையும்…
கண்ணீர் விடுவதையும்…
கருவரையிலே அது
உறங்கப்போவதையும்…
உன்னால் உயிர்பெறாத
நம் காதல்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by கலைவேந்தன் Sat May 15, 2010 10:33 am

அருமையான காதல் கவிதை மலைமகள்...

விதைத்த விதையை உலரவிட்டவன் நல்ல காதல் விவசாயியா?

உயிர் பெறாத காதலுக்கு கருகொடுத்து ஏங்கும் காதலியின் ஏக்கம் அருமை...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by ரமீஸ் Sat May 15, 2010 10:42 am

ஈரமான பூமியில் தான் செடி வளரும்,
அவன் இதயத்தில் ஈரம் இல்லை போலும்,
நீர் கவலை கவலை கொல்லாதே உறவே!

உன் வரிகள் அனைத்துமே அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by ஹாசிம் Sat May 15, 2010 12:02 pm

Malaimagal wrote:நம் காதல்….

அன்பே…
என் அன்பை
உன் இதயத்தில்
அல்லவா விதைத்தேன்…
உலரவிட்டு விட்டாயே…
இதோ பார்…
என் மனதில் நீ
பூத்துக் குலுங்குவதையும்…
புன்னகை புரிவதையும்…
கண்ணீர் விடுவதையும்…
கருவரையிலே அது
உறங்கப்போவதையும்…
உன்னால் உயிர்பெறாத
நம் காதல்…


அருமையான வரிகளில் ஆழமான காதலை உருகு நிலையில் வடித்தீர் அருமை தோழி நம் காதல்…. 678642 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196


நேசமுடன் ஹாசிம்
நம் காதல்…. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 1:59 pm

ஹாசிம் wrote:
Malaimagal wrote:நம் காதல்….

அன்பே…
என் அன்பை
உன் இதயத்தில்
அல்லவா விதைத்தேன்…
உலரவிட்டு விட்டாயே…
இதோ பார்…
என் மனதில் நீ
பூத்துக் குலுங்குவதையும்…
புன்னகை புரிவதையும்…
கண்ணீர் விடுவதையும்…
கருவரையிலே அது
உறங்கப்போவதையும்…
உன்னால் உயிர்பெறாத
நம் காதல்…


அருமையான வரிகளில் ஆழமான காதலை உருகு நிலையில் வடித்தீர் அருமை தோழி நம் காதல்…. 678642 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196
நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by முபிஸ் Sat May 15, 2010 2:59 pm

ரசிக்க வைத்த காதல் வரி...
கற்பனைக்கு உகந்த வரிகள் அருமை நம் காதல்…. 677196


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by அன்பு தளபதி Sat May 15, 2010 3:24 pm

மலை மகளே நீ கவி மகள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by Malaimagal Sun May 16, 2010 6:37 am

கலை wrote:அருமையான காதல் கவிதை மலைமகள்...

விதைத்த விதையை உலரவிட்டவன் நல்ல காதல் விவசாயியா?

உயிர் பெறாத காதலுக்கு கருகொடுத்து ஏங்கும் காதலியின் ஏக்கம் அருமை...

பைபிலில் ஒரு உவமை உண்டு...
அந்த உவமை எனக்கு மிகவும் பிடித்தது...
விதை விதைப்பவன் உவமை...
அதை என் மனதில் வைத்து கவியாக்கினேன்..
காதலை ஒரு விதையாக எண்ணி...
நன்றிகள் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by Malaimagal Sun May 16, 2010 6:49 am

mhmramees wrote:ஈரமான பூமியில் தான் செடி வளரும்,
அவன் இதயத்தில் ஈரம் இல்லை போலும்,
நீர் கவலை கவலை கொல்லாதே உறவே!

உன் வரிகள் அனைத்துமே அருமை.
நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196

ஒரு கவிதையென்பது...
படைப்பாளியின் தற்சமய எண்ணத்தில் எழுதப்படுவது நண்பரே...


வா என்போம் போ என்போம்
வாழ்க்கையே நீ தான் என்போம்
விலகிச்சென்றாலும் வளர்கின்ற நிலவாக
வருவது தானே காதல்...


உருகிய உங்கள் உள்ளத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by Malaimagal Sun May 16, 2010 6:51 am

ஹாசிம் wrote:
Malaimagal wrote:நம் காதல்….

அன்பே…
என் அன்பை
உன் இதயத்தில்
அல்லவா விதைத்தேன்…
உலரவிட்டு விட்டாயே…
இதோ பார்…
என் மனதில் நீ
பூத்துக் குலுங்குவதையும்…
புன்னகை புரிவதையும்…
கண்ணீர் விடுவதையும்…
கருவரையிலே அது
உறங்கப்போவதையும்…
உன்னால் உயிர்பெறாத
நம் காதல்…


அருமையான வரிகளில் ஆழமான காதலை உருகு நிலையில் வடித்தீர் அருமை தோழி நம் காதல்…. 678642 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196 நம் காதல்…. 677196

உங்களுக்கும் என் அன்பான நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்சியடைகிறேன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நம் காதல்…. Empty Re: நம் காதல்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum