ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் வருவாயா...

5 posters

Go down

மறுபடியும் வருவாயா... Empty மறுபடியும் வருவாயா...

Post by Malaimagal Sat May 15, 2010 3:15 am

மறுபடியும் வருவாயா...

மறந்துவிட முடியுமா
மனசுக்கு பிடித்த
உன்னை…
மறுத்துவிட முடியுமா
மலருகின்ற நினைவுகளை
இனிய உன் பேச்சுக்கள்
இதயத்தில் எழுகிறது
இனிய ஒரு ராகமாய்
இசைமீட்டி மகிழ்கிறது
உணர்வுகள் தீமூட்ட
உயிரிங்கே வாடுகிறது
வாசல் திறந்து
மறுபடியும் ஒருமுறை
வருவாயா…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by ரமீஸ் Sat May 15, 2010 9:38 am

Malaimagal wrote:மறுபடியும் வருவாயா...

மறந்துவிட முடியுமா
மனசுக்கு பிடித்த
உன்னை…
மறுத்துவிட முடியுமா
மலருகின்ற நினைவுகளை
இனிய உன் பேச்சுக்கள்
இதயத்தில் எழுகிறது
இனிய ஒரு ராகமாய்
இசைமீட்டி மகிழ்கிறது
உணர்வுகள் தீமூட்ட
உயிரிங்கே வாடுகிறது
வாசல் திறந்து
மறுபடியும் ஒருமுறை
வருவாயா…

உங்களுடைய ஏக்கத்தை
அருமையான வரிகளில்
வடித்துள்ளீர். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்டிப்பாக மறுபடியும் வருவான்ள்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by ரிபாஸ் Sat May 15, 2010 9:45 am

சூப்பர் அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மறுபடியும் வருவாயா... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by srinihasan Sat May 15, 2010 9:59 am

அருமையான வரிகள்... மறுபடியும் வருவாயா... 154550 மறுபடியும் வருவாயா... 678642

இதய வாசலை திறந்து வையுங்கள் மீண்டும் வரட்டும், உணர்வுகளுக்கு தீமூட்டட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by kalaimoon70 Sat May 15, 2010 10:53 am

கவிதை வாசல் அருமை . மறுபடியும் வருவாயா... 677196 மறுபடியும் வருவாயா... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by Malaimagal Sun May 16, 2010 7:08 am

mhmramees wrote:
Malaimagal wrote:மறுபடியும் வருவாயா...

மறந்துவிட முடியுமா
மனசுக்கு பிடித்த
உன்னை…
மறுத்துவிட முடியுமா
மலருகின்ற நினைவுகளை
இனிய உன் பேச்சுக்கள்
இதயத்தில் எழுகிறது
இனிய ஒரு ராகமாய்
இசைமீட்டி மகிழ்கிறது
உணர்வுகள் தீமூட்ட
உயிரிங்கே வாடுகிறது
வாசல் திறந்து
மறுபடியும் ஒருமுறை
வருவாயா…


உங்களுடைய ஏக்கத்தை
அருமையான வரிகளில்
வடித்துள்ளீர். மறுபடியும் வருவாயா... 677196 மறுபடியும் வருவாயா... 677196 மறுபடியும் வருவாயா... 677196

கண்டிப்பாக மறுபடியும் வருவான்ள்

இனிய நன்றி உங்கள் பகிர்வுக்கும் பாசத்திற்கும் நண்பரே...
யாவும் எண்ணச் சிதறல்களே...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by Malaimagal Sun May 16, 2010 7:09 am

ரிபாஸ் wrote:சூப்பர் அருமையான வரிகள்

இனிய நன்றிகள் ரிபாஸ்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by Malaimagal Sun May 16, 2010 7:13 am

srinihasan wrote:அருமையான வரிகள்... மறுபடியும் வருவாயா... 154550 மறுபடியும் வருவாயா... 678642

இதய வாசலை திறந்து வையுங்கள் மீண்டும் வரட்டும், உணர்வுகளுக்கு தீமூட்டட்டும்...

என்னை எரிக்கும் எண்ணமா உங்களுக்கு...இழுத்துப்பூட்டி இடுப்பில் சாவியை வைத்துள்ளேன்...கருத்துக்கு நன்றிகள்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by Malaimagal Sun May 16, 2010 7:14 am

kalaimoon70 wrote:கவிதை வாசல் அருமை . மறுபடியும் வருவாயா... 677196 மறுபடியும் வருவாயா... 677196

அன்பான நன்றியுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மறுபடியும் வருவாயா... Empty Re: மறுபடியும் வருவாயா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum