ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ஷய திருதியை ! 29-04-2017

+12
monikaa sri
பிஜிராமன்
sgprabu85
பூஜிதா
கே. பாலா
ஹாசிம்
சம்சுதீன்
சரவணன்
அன்பு தளபதி
எஸ்.அஸ்லி
சிவா
krishnaamma
16 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Sat May 15, 2010 1:12 am

First topic message reminder :

அக்ஷய திருதியை  கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 JRMDCP3HQ6mBCVq4IWZp+sb1

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற
உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.

(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா? பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.)

ஆல மர இலை யில்  மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து வியாதி யச்தேர்கள் தலையணை அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும்.

குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய முக்கய கடமை என்னவென்றால் அது பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது தான்.

இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது.

சத்ரு சாந்தி பூஜிக்கும் இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.

மிருத sanjevini மந்த்ரம் தெரிந்தவர்கள் அதை நெறைய ஜபிக்கலாம்.  இதனால் வியாதிகளின்
வீரியம் குறையும்.

கீழுள்ள  விவரங்களை இன்று ( 17-4-2015) இணைத்துள்ளேன் புன்னகை

1. ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஜபித்து வியாதிஸ்தர்களின்
தலையணையின் அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும். குழந்தைகளின் தலையணைக்கடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும.

2. இந்த நன்னாளில் நாம் செய்ய
வேண்டிய முக்கியக் கடமை பெரியோர்களை வணங்கி ஆசியைக் பெருதல் ஆகும்.

3. அன்றையதினம் மகாலட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

4. சத்ரு சாந்தி பூஜைக்கும் இந்நாள்
உகந்தது.

5. மிருத சஞ்ஜீவனி மந்திரம் தெரிந்தவர்கள், அட்சய திருதியதினத்தில் அதை நிறைய ஜபிக்கலாம். இதனால்
வியாதிகளின் வீரியம் குறையும்.

6. இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று
கூறுவது பேதமை.

7. ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும்.

எனவே, நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு
கொடுத்து உதவுங்கள்.அட்சய திருதியை கொண்டாடுங்கள் !!

இந்த நாந்நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.

எனவே கண்டிப்பாக இதை செய்வோம், அவர்கள் வாழ்த்து நம்மை செலவசெழிப்போடு வாழவைக்கும்...... வியாபாரிகளின் வார்த்தைகளை நம்பி அதிக விலை கொடுத்து தங்கம் வாங்காதீர்கள் ! புன்னகை


Last edited by krishnaamma on Fri Apr 17, 2015 1:17 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 21, 2010 10:51 pm

Thank you Mr.Siva அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 678642 to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 21, 2010 10:53 pm

Thank you guys,

Thanks for stepping in அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 806360 good to see comments புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by ஹாசிம் Fri May 21, 2010 10:56 pm

krishnaamma wrote:Thank you Mr.Siva அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 678642 to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.

சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Sat May 22, 2010 9:42 pm

ஹாசிம் wrote:
krishnaamma wrote:Thank you Mr.Siva அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 678642 to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.

சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா அன்பு மலர் அன்பு மலர்

தங்களின் கருத்துகள் ஏற்றுகோள்ளபட்டன. நிறைய தமிழ்லில் அடிக்க ஆரம்பிக்கறேன்.

இதில் வருத்தப்பட ஏதும் இல்லை.

( இதை விட அது சுலபமாக வரது ஜொள்ளு எனவே நிறைய ஆங்கிலம் ) இனி தமிழ் தான். சரியா? புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by சரவணன் Sat May 22, 2010 10:53 pm

krishnaamma wrote:
ஹாசிம் wrote:
krishnaamma wrote:Thank you Mr.Siva அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 678642 to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.

சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா அன்பு மலர் அன்பு மலர்

தங்களின் கருத்துகள் ஏற்றுகோள்ளபட்டன. நிறைய தமிழ்லில் அடிக்க ஆரம்பிக்கறேன்.

இதில் வருத்தப்பட ஏதும் இல்லை.

( இதை விட அது சுலபமாக வரது ஜொள்ளு எனவே நிறைய ஆங்கிலம் ) இனி தமிழ் தான். சரியா? புன்னகை
இது நல்ல பிள்ளைக்கு அழகு! அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Sun May 23, 2010 12:58 pm

நான் என் வெப் சைட் முகவரியையும் என் signature ல் இணைத்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் என் வெப் சைட் சென்று பாருங்கள், தங்கள் கருத்துகளை அங்கோ அல்லது இங்கோ வெளி இடுங்கள். (waiting for your responses ). உங்கள் பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by சிவா Sun May 23, 2010 1:24 pm

krishnaamma wrote:நான் என் வெப் சைட் முகவரியையும் என் signature ல் இணைத்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் என் வெப் சைட் சென்று பாருங்கள், தங்கள் கருத்துகளை அங்கோ அல்லது இங்கோ வெளி இடுங்கள். (waiting for your responses ). உங்கள் பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன். புன்னகை

இப்பொழுதுதான் நுழைந்துள்ளேன் தோழி! இனிமேல் நம் நண்பர்களும் உங்களின் தளத்திற்கு வருவார்கள்! சிறந்த சமையலாக செய்து வையுங்கள்!


அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri Jun 04, 2010 11:02 pm

புன்னகை புன்னகை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by கே. பாலா Thu May 05, 2011 4:05 pm

கடந்த ஆண்டு மே 15. வந்த பதிவு இது. அவசியம் கருதி , இந்த பின்னூட்டதின் மூலம் , மறுபடியும் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்

http://www.eegarai.net/t28499-topic அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 154550
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 06, 2011 11:44 am

நன்றி பாலா புன்னகை நானே செய்யவேண்டும் என் நினைத்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள் . ரொம்ப நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 2 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum