Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்ஷய திருதியை ! 29-04-2017
+12
monikaa sri
பிஜிராமன்
sgprabu85
பூஜிதா
கே. பாலா
ஹாசிம்
சம்சுதீன்
சரவணன்
அன்பு தளபதி
எஸ்.அஸ்லி
சிவா
krishnaamma
16 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அக்ஷய திருதியை ! 29-04-2017
First topic message reminder :
அக்ஷய திருதியை கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம்.
சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற
உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.
(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா? பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.)
ஆல மர இலை யில் மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து வியாதி யச்தேர்கள் தலையணை அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும்.
குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.
இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய முக்கய கடமை என்னவென்றால் அது பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது தான்.
இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது.
சத்ரு சாந்தி பூஜிக்கும் இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.
மிருத sanjevini மந்த்ரம் தெரிந்தவர்கள் அதை நெறைய ஜபிக்கலாம். இதனால் வியாதிகளின்
வீரியம் குறையும்.
கீழுள்ள விவரங்களை இன்று ( 17-4-2015) இணைத்துள்ளேன்
1. ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஜபித்து வியாதிஸ்தர்களின்
தலையணையின் அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும். குழந்தைகளின் தலையணைக்கடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும.
2. இந்த நன்னாளில் நாம் செய்ய
வேண்டிய முக்கியக் கடமை பெரியோர்களை வணங்கி ஆசியைக் பெருதல் ஆகும்.
3. அன்றையதினம் மகாலட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.
4. சத்ரு சாந்தி பூஜைக்கும் இந்நாள்
உகந்தது.
5. மிருத சஞ்ஜீவனி மந்திரம் தெரிந்தவர்கள், அட்சய திருதியதினத்தில் அதை நிறைய ஜபிக்கலாம். இதனால்
வியாதிகளின் வீரியம் குறையும்.
6. இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று
கூறுவது பேதமை.
7. ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும்.
எனவே, நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு
கொடுத்து உதவுங்கள்.அட்சய திருதியை கொண்டாடுங்கள் !!
இந்த நாந்நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.
எனவே கண்டிப்பாக இதை செய்வோம், அவர்கள் வாழ்த்து நம்மை செலவசெழிப்போடு வாழவைக்கும்...... வியாபாரிகளின் வார்த்தைகளை நம்பி அதிக விலை கொடுத்து தங்கம் வாங்காதீர்கள் !

Last edited by krishnaamma on Fri Apr 17, 2015 1:17 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
Thank you Mr.Siva to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.
Let me try for sign also.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
Thank you guys,
Thanks for stepping in good to see comments
Thanks for stepping in good to see comments
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
krishnaamma wrote:Thank you Mr.Siva to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.
சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா
நேசமுடன் ஹாசிம்
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
ஹாசிம் wrote:krishnaamma wrote:Thank you Mr.Siva to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.
சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா
தங்களின் கருத்துகள் ஏற்றுகோள்ளபட்டன. நிறைய தமிழ்லில் அடிக்க ஆரம்பிக்கறேன்.
இதில் வருத்தப்பட ஏதும் இல்லை.
( இதை விட அது சுலபமாக வரது எனவே நிறைய ஆங்கிலம் ) இனி தமிழ் தான். சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
இது நல்ல பிள்ளைக்கு அழகு!krishnaamma wrote:ஹாசிம் wrote:krishnaamma wrote:Thank you Mr.Siva to you. I uploaded my Krish's photo. thank you once again
Let me try for sign also.
சகோதரா தங்களின் பதிவுகள் அதிகம் ஆங்கில வார்த்தைகளில் வருவதை பார்கிறோம் தமிழில் முயற்சிக்கவும் எமது ஈகரையிலேயே தமிழ் எழுதி இருக்கிறது அதனை பயன்படுத்துங்கள்
கருத்துக்கு வருந்துகிறேன் தோழா
தங்களின் கருத்துகள் ஏற்றுகோள்ளபட்டன. நிறைய தமிழ்லில் அடிக்க ஆரம்பிக்கறேன்.
இதில் வருத்தப்பட ஏதும் இல்லை.
( இதை விட அது சுலபமாக வரது எனவே நிறைய ஆங்கிலம் ) இனி தமிழ் தான். சரியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
நான் என் வெப் சைட் முகவரியையும் என் signature ல் இணைத்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் என் வெப் சைட் சென்று பாருங்கள், தங்கள் கருத்துகளை அங்கோ அல்லது இங்கோ வெளி இடுங்கள். (waiting for your responses ). உங்கள் பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
krishnaamma wrote:நான் என் வெப் சைட் முகவரியையும் என் signature ல் இணைத்துவிட்டேன். எனவே நீங்கள் அனைவரும் என் வெப் சைட் சென்று பாருங்கள், தங்கள் கருத்துகளை அங்கோ அல்லது இங்கோ வெளி இடுங்கள். (waiting for your responses ). உங்கள் பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்.
இப்பொழுதுதான் நுழைந்துள்ளேன் தோழி! இனிமேல் நம் நண்பர்களும் உங்களின் தளத்திற்கு வருவார்கள்! சிறந்த சமையலாக செய்து வையுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
கடந்த ஆண்டு மே 15. வந்த பதிவு இது. அவசியம் கருதி , இந்த பின்னூட்டதின் மூலம் , மறுபடியும் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்
http://www.eegarai.net/t28499-topic
http://www.eegarai.net/t28499-topic
Re: அக்ஷய திருதியை ! 29-04-2017
நன்றி பாலா நானே செய்யவேண்டும் என் நினைத்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள் . ரொம்ப நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அக்ஷய திருதியை வாழ்த்துகள்.
» செல்வங்களை அள்ளித் தரும் அக்ஷய திருதியை
» அட்சய திருதியை
» அட்சய திருதியை விரதம்!
» அக்ஷய தின வாழ்த்துகள்
» செல்வங்களை அள்ளித் தரும் அக்ஷய திருதியை
» அட்சய திருதியை
» அட்சய திருதியை விரதம்!
» அக்ஷய தின வாழ்த்துகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum