Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓர் அன்பான வேண்டுகோள்
+10
சுடர் வீ
param
இளவரசன்
வித்யாசாகர்
seethamani
paarthaa077
srinivasan
sudhakaran
செரின்
சிவா
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஓர் அன்பான வேண்டுகோள்
First topic message reminder :
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில்
எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில்
எழுதலாம்.
http://www.google.co.in/transliterate/indic/Tamil
உதாரணமாக “அம்மா” என்று எழுதுவதாயின் மேல் உள்ள பெட்டியில் AMMA
என்று எழுதி கணணியில் Enter பண்ணும் போது கீழே உள்ள பெட்டியில் “அம்மா” என
எழுத்து வரும். ஆகவே இவ்விணைப்பின் மூலம் உங்கள் கருத்துக்களை தமிழில்
எழுதி அனுப்பவும்.
அந்த பக்கத்தில் எழுதி முடித்ததும் மௌஸில்(mouse rightside)
வலதுபக்கத்தில் அழுத்தி செலக்ட்ஆல்(select all) செய்து பின் கொப்பி(copy)
என்பதை தெரிவு செய்து எங்கு தேவையோ அந்த பக்கத்தில் மௌஸில்(mouse
rightside) வலதுபக்கத்தில் அழுத்தி பேஸ்ட்(paste) என்றால் உங்கள் ஆக்கம்
வெளிவந்துவிடும்! நன்றி!!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில்
எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில்
எழுதலாம்.
http://www.google.co.in/transliterate/indic/Tamil
உதாரணமாக “அம்மா” என்று எழுதுவதாயின் மேல் உள்ள பெட்டியில் AMMA
என்று எழுதி கணணியில் Enter பண்ணும் போது கீழே உள்ள பெட்டியில் “அம்மா” என
எழுத்து வரும். ஆகவே இவ்விணைப்பின் மூலம் உங்கள் கருத்துக்களை தமிழில்
எழுதி அனுப்பவும்.
அந்த பக்கத்தில் எழுதி முடித்ததும் மௌஸில்(mouse rightside)
வலதுபக்கத்தில் அழுத்தி செலக்ட்ஆல்(select all) செய்து பின் கொப்பி(copy)
என்பதை தெரிவு செய்து எங்கு தேவையோ அந்த பக்கத்தில் மௌஸில்(mouse
rightside) வலதுபக்கத்தில் அழுத்தி பேஸ்ட்(paste) என்றால் உங்கள் ஆக்கம்
வெளிவந்துவிடும்! நன்றி!!
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
நல்ல தகவலை தக்க சமயத்தில் அளித்துள்ளீர்கள்! விரைவில் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் இத் தகவலை அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓர் அன்பான வேண்டுகோள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
vidhyasagar wrote:http://www.nerudal.com/nerudal.10200.html
சனல் 4க்கு ஒரு நன்றி கடிதம் – தயவுசெய்து அனைவரையும் இதை அனுப்புமாறு நெருடல் இணையத்தில் கேட்பதாய் எனக்கு நண்பர்களால் தெரிவிக்கப் பட்டது.
நான் அனுப்பிட்டேன்......
தகவலுக்கு நன்றி நண்பா....
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
நானும் அனுப்பிவிட்டேன். வாழ்க தங்கள் முயற்சி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
நன்றி அன்பர்களே; காத தூரம் கடக்கவும் ஒவ்வொரு அடியாக தானே கடக்க வேண்டும். அப்படி மலையை நகர்த்த நாமெல்லோரும் ஒரு துகலாகவாவது இருப்போம்.
வணக்கம்!
விடைபெறுகிறேன்!!
வணக்கம்!
விடைபெறுகிறேன்!!
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
vidhyasagar wrote:நன்றி அன்பர்களே; காத தூரம் கடக்கவும் ஒவ்வொரு அடியாக தானே கடக்க வேண்டும். அப்படி மலையை நகர்த்த நாமெல்லோரும் ஒரு துகலாகவாவது இருப்போம்.
வணக்கம்!
விடைபெறுகிறேன்!!
அருமையான வரிகள்.....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஓர் அன்பான வேண்டுகோள்
தகவலுக்கு நன்றி வித்தி அண்ணா, நான் அனுப்பீற்றன்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|