புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
25 Posts - 39%
heezulia
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 2%
Barushree
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
7 Posts - 2%
prajai
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_m10சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 6:26 pm

கண்கள் சரியான அமைப்பில் இல்லாமலிருந்தால் அல்லது விழிவில்லைகள் முறையாகக்
குவிமையப்படுத்தவில்லை எனில், விழித்திரையில் உருவத்தின் தெளிவான
வடிவமைப்பு ஏற்படாது. இந்நிலையில் பார்வையைச் சரிப்படுத்த கண்ணாடி அணிய
வேண்டிய நிலை உண்டாகலாம். கிட்டப்பார்வை உள்ளவருக்கு தூரத்தில் உள்ள
பொருட்கள் தெளிவின்றி காணப்படும்; ஏனெனில் உருவம் விழித்திரைக்கு
முன்புறம் அமைந்து விடுகிறது. கிட்டப்பார்வை உள்ளவருக்கு அருகில் உள்ள
பொருட்கள் தெளிவாகத் தெரியும். தூரப்பார்வை உள்ளவருக்கு, உருவம்
விழித்திரைக்குப் பின்புறம் அமைந்து அருகில் உள்ள பொருட்கள் தெளிவின்றி
காட்சியளிக்கும். மக்களுக்கு வயது ஏற ஏற அவர்களது விழி வில்லைகள் கடினமாகி
விடுகின்றன; அவற்றில் வடிவம் மாற்றப்பட இயலாமல் அருகில் உள்ளவற்றைத்
தெளிவாகக் காணமுடியாமல் போகிறது.கண்களை இமைப்பது ஒரு முக்கிய
செயல்பாடாகும்; இதனால் கண்களின் மேற்புறம் உயவிடப்பட்டுத்
தூய்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்னியா என்னும் விழிப்படலம் மிக
நுண்ணிய பகுதியாகும்; இது உலர்ந்து போகாமல், தொற்று ஏற்படாமல்
காப்பாற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நம் கண்கள் நிறத்தைக் காண்பது எவ்வாறு?

நமது விழித்திரை நுண்ணிய உயிரணுக்களின் அடுக்கினால் ஆனது; இவ்வுயிரணுக்கள் நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளால் (rods and cones) ஆனவை. இவ்வுயிரணுக்களில் நிறப்பொருட்கள்
அமைந்துள்ளன; இவற்றின் மீது ஒளி விழும்போது நரம்புத் தூண்டலால் இவை
எதிர்வினை புரிகின்றன. நுண்கம்பிகள் ஒல்லியான உயிரணுக்கள் ஆகும்; இவை
கறுப்பு வெள்ளைப் பார்வைக்குப் பொறுப்பானவை. கூம்பு உயிரணுக்கள்
நிறங்களின் பார்வையை அளிப்பவை. அவை பல்வேறு வண்ண ஒளிக்கூருணர்வுப்
பொருட்களுக்கு, சிகப்பு, மஞ்சள்-பச்சை அல்லது நீலம்-ஊதா ஒளிகளுக்கு,
பொறுப்பானவை. கறுப்பு மற்றும் வெள்ளை உருவங்களை நுண்கம்பிகள் மூலமாகவும்,
கூம்பு உயிரணுக்கள் மூலமாக பல்வகை வண்ண உருவங்களையும் நம்மால் காண
இயலுகிறது. கூம்பு உயிரணுக்கள் ஒளி வீசும்போது மட்டுமே செயல்படும்;
அதனால்தான், மங்கிய ஒளியில் நிறங்களைக் காண்பது கடினமாக உள்ளது.

நிறக்குருடுஎன்பது எந்த நிறத்தையும் காண முடியாத ஒரு நிலைமையாகும்; ஆனால் இது மிக
அரிதானதோர் நிலைமை. பெரும்பான்மையில், சிகப்பு-பச்சை நிறக் குருட்டுத்
தனமை மட்டுமே நிலவி வருகிறது; இவர்களால் சிகப்பு, பச்சை, பழுப்பு நிறங்களை
வேறுபடுத்திக் காண முடிவதில்லை.

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 6:40 pm

மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 6:41 pm

எஸ்.எம். மபாஸ் wrote:மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 7:49 pm

அருமையான தகவல் ...அது சரி கண்ணாடி ஏன் அணியுறோம்..எவ்வாறு கண்ணாடி
போட்டவுடன் சரியாக பார்க்க முடிகிறது

தீதும் நன்றும் பிறர் தர வாரா சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக