ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்து உலகில்( ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்)!!!

Go down

மருத்து உலகில்( ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்)!!! Empty மருத்து உலகில்( ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்)!!!

Post by சம்சுதீன் Fri May 14, 2010 6:16 pm

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் 2008-ம் ஆண்டு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த
ஆண்டாக அமைந்துள்ளது. அம்னியாடிக் ப்ளூயிட் டிரைவ்ட் ஸ்டெம் செல்களை
சுருக்கமாக ஏ.எஃப்.எஸ் (AFS) என்று குறிப்பிடுகின்றனர். இந்த அரியவகை
ஸ்டெம் செல் மனித உடலில் உள்ள 220 விசேஷமான செல் மாதிரிகளில் பலவற்றை
உருவாக்க உதவும் ஆற்றல் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்தஏ.எஃப்.எஸ் செல்கள், கரு செல்களுக்கும் வயதுக்கு வந்தோரின் ஸ்டெம்
செல்களுக்கும் இடைப்படியான ஆற்றல் வாய்ந்த உபயோகரமான செல்கள் என்பது
மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. மரபணுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க
உதவும் நடைமுறைக்கு இது மிக, மிக முக்கியமானதாகும்.

குழந்தை பிறந்த பின்னர் தாய்மார்கள் இழக்கும் திசுக்களும் ஏ.எஃப்.எஸ் செல்களுக்கு
இன்னொரு மூலமாகும். அமெரிக்காவில் வருடத்திற்கு 40 லட்சம் குழந்தைகள்
பிறக்கின்றன. இந்தியாவிலோ இன்னும் அதிகம். இந்த நிலையில் ஏ.எஃப்.எஸ்
செல்கள் ஏராளமான வியாதிகளைத் தீர்க்க உதவும் என்பதால் இது மிகவும்
முக்கியமான செய்தியாகும். உலகம் முழுவதிலும் இருக்கும் மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள் வருங்காலத்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில்தான் அதிகக்
கவனம் செலுத்தப் போகின்றனர்.

வைட்டமின்
டி மூலம் கிடைக்கும் ஆதாயங்கள்!

"சூரிய ஒளி வைட்டமின்"
என்று செல்லமாக அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்புகளின் வலிவை
அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது என்பதை
நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவர்.

ஆனால் 2007-ம் ஆண்டில்
வெளியான ஆய்வு முடிவுகள் கூடவே வேறு பல ஆதாயங்களையும் வைட்டமின் டி
நமக்குத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வைட்டமின் டி அதிகமாக
உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும்
விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (multiple
sclerosis) நோயையும் இந்த வைட்டமின் டி விரட்டுகிறது.

ஏன்..? கேன்ஸர் நோயைக்கூட உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘வைட்டமின் டி’-க்கு உண்டு
என தற்போதைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கேன்ஸரையும் வைட்டமின் டியையும்
தொடர்புபடுத்திய முடிவுகள், மருத்துவ உலகில் இன்னமும் உறுதி
செய்யப்படாவிட்டாலும்கூட பெருங்குடலில் ஏற்படும் கேன்ஸரை அது தீர்க்கவல்லது
என்கிற லேட்டஸ்ட் தகவல் நமக்கொரு நல்ல செய்திதான்! ஆகவே வைட்டமின் டியை
நாள்தோறும் நம் உணவில் சேர்க்க வேண்டியது நமது கடமையாகும்!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெம் செல் மூலம் புதிய பற்களை வளர்க்கலாம்..
» பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
» பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்:
» பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
» வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum