Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
+6
ரிபாஸ்
கலைவேந்தன்
balakarthik
வேணு
சிவா
ARR
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
First topic message reminder :
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Last edited by ARR on Mon May 17, 2010 4:40 pm; edited 6 times in total
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
மே 17, 18 தேதிகளில் கருப்பு உடை அணியுங்கள்! - இயக்குநர்கள், கவிஞர்கள் வேண்டுகோள்!
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போர் என்ற பெயரில் இலங்கை ராணுவம் பன்னாட்டு சக்திகளின் துணையுடன் நடத்திய இனப்படுகொலையின் முதலாண்டு வரும் 17 ம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டனர். அதில் அவர்கள், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டறிக்கையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், வக்கீல் பால் ஜனகராஜ் உள்பட 100 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
போர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள ராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.

ஜெயா டிவி என்னை நீக்கியது குறித்துத் தெரியாது - குஷ்பு
யாரும் எதிர்பாராத வகையில் தடலாடியாக திமுகவில் இணைந்து விட்டார் குஷ்பு.இந்த நிலையில், ஜெயா டிவியில் நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்புவை அந்த டிவி தூக்கி விட்டது.
இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் குஷ்பு. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, யார் சொன்னது என்று ஆவேசமாக கேட்டார் குஷ்பு. பின்னர் அவர் கூறுகையில், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக பார்க்கிறார்கள். நான் அப்படி ஒன்றாக பார்பதில்லை. அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை;திமுகவில் இணைந்தேன்.
என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம் தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.
முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து முடிவெடுக்கிறேன் என்றார்.

சிவா wrote:முழு நேர அரசியல்ன்னா, எப்பொழுதும் கருணாநிதியுடனே இருப்பார்களா?
இது ஒரு நல்ல கேள்வி யாராக்கும் பதில் சொல்லுங்கபா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா
தன்னைப் பற்றி வரும் வதந்திகளால் தனது மனம் வேதனையில் துவள்வதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.
சமீபகாலமாக மனோரமா தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். கால் வலி காரணமாக அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது வலி அதிகமானதால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் குணமடைந்து திருப்பதி சென்றார். அங்கு அவருக்கு விஐபி அறை கொடுக்கப்படவில்லை என்பதால் கோபமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஊர் திரும்புகையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி காயமடைந்தார்.
தற்போது அவர் சாமியாரகப் போகிறார். அவருக்கு மன நிலை சரியில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மனோரமாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் மனோரமா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், சமீபகாலமாக என்னைப்பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். இதனால் என் மனம் வேதனையால் துவள்கிறது. ரசிக பெருமக்கள் மத்தியிலும் என்னைப் பற்றிய குழப்ப நிலை எழுந்துள்ளது.
நான் நன்றாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மனோரமா.

அடடா... சிரிப்புக்கு ஆச்சி.. என்னதான் ஆச்சி...?
- மனோரமா ஆச்சியின் தீவிரரசிகன்
- மனோரமா ஆச்சியின் தீவிரரசிகன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
ஜி-15 நாடுகளின் தலைவராக ராஜபக்ஷே தேர்வு
ஜி-15 நாடுகளின் கூட்டமைப்பின் புதிய தலைவராக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதவியேற்கவுள்ளார். இந்தியா, இலங்கை, பிரேசில் உள்ளிட்ட 15 வளரும் நாடுகள், ஜி-15 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதன் தலைவராக ஈரான் அதிபர் மகமூது அகமதினிஜாத் உள்ளார். இந்த அமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதவியேற்கவுள்ளார். வரும் 17ம் தேதி டெக்ரானில், ஜி-15 நாடுகளின் கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது ராஜபக்ஷே பதவியேற்பார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி-2 ஏவுகணை நாளை சோதனை
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை நாளை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளது.
இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வீலர் தீவிலில் வைத்து கடலில் ஏவி இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படும். எந்தத் தவறும் ஏற்படாத வகையில் பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» ஆப்கன் அமைதி நடவடிக்கையில் தாலிபான்களை ஈடுபடுத்த உலக நாடுகள் ஆதரவு!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» தலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது: ஆப்கன் அதிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum