Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
+6
சரவணன்
கலைவேந்தன்
சிவா
ரமீஸ்
எஸ்.எம். மபாஸ்
அப்புகுட்டி
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
First topic message reminder :
பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா.
சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனால் புதுமண ஜோடியை விட்டுவிட்டு இந்த காதல் ஜோடியைப் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர்.
நயன்தாராவை என் கணவரோடு பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று முன்பு பிரபு தேவா மனைவி ரம்லத் கூறியிருந்தார். இதனால் பயந்து போயிருந்த நயன்தாரா, பிரபுதேவாவை ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்பட்டது.
சில மாதங்களாக விமான நிலையம் , ஹோட்டல்களுக்கு தனித்தனியாக வந்து பின்னர் ஜோடியாகிக் கொள்வதுதான் இவர்களின் பாணியாக இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் தெரிந்தவர்கள் கண்ணில் படாமலிருக்க தனித்தனியாக இருவரும் ஓடியதெல்லாம் நடந்துள்ளது.
ஆனால் இப்போது அந்த கட்டத்தைத் தாண்டி, நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வருகிறார்கள் இருவரும்.
ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர்.
இதற்கிடையே தன் மனைவியை பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா , பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். அதாவது இதுவரை கள்ளத் தனமாக வைத்திருந்த காதலை இப்போது வெளிப்படையாகவே வளர்க்க ஆரம்பித்து விட்டனராம்.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
பாவி மொவ என்னா கணம் கணக்குரா? இடுப்பு போச்சி:mhmramees wrote:உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??எஸ்.எம். மபாஸ் wrote:mhmramees wrote:என்னது நமீதாவா??? யாரது???மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....
அப்பவாவது தொப்பை குறையட்டும்
அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
mhmramees wrote:உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??எஸ்.எம். மபாஸ் wrote:mhmramees wrote:என்னது நமீதாவா??? யாரது???மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....
அப்பவாவது தொப்பை குறையட்டும்
அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
அப்படியும் சொல்லிருக்காலா அவள் அப்போ கலைக்கு ரொம்ப வசிதியா போச்செண்டு சொல்லுங்க அப்பாடா ஒரு வழியா நமிதாக்கு ஜோடி சேர்த்தாச்சு .. அடுத்து நயந்தாரக்கு பாக்கணும் ...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
பிச்ச wrote:பாவி மொவ என்னா கணம் கணக்குரா? இடுப்பு போச்சி:mhmramees wrote:உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??எஸ்.எம். மபாஸ் wrote:mhmramees wrote:என்னது நமீதாவா??? யாரது???மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்....
அப்பவாவது தொப்பை குறையட்டும்
அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
அவள வெயிட் போட்டா இடுப்பு போகம பின்ன என்ன ஆகும்.. வெயிட் போட வேறு ஆளா கிடைக்கல்ல.. இன்டைய வருமானம் போச்சா போச்சா.... இதுக்குத்தான் சொல்லுறது நம்ம ச்ய்சுக்கு எத்த கட்டையா வெயிட் போடனுமேன்கிறது. ...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
maniajith007 wrote:நல்ல செய்தி
ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:நல்ல செய்தி
ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
maniajith007 wrote:எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:நல்ல செய்தி
ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை
நாங்க உங்களை விடமாட்டோமே..
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:நல்ல செய்தி
ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை
நாங்க உங்களை விடமாட்டோமே..
அந்த கொட்ட தாண்டி நீங்களும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
maniajith007 wrote:எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:எஸ்.எம். மபாஸ் wrote:maniajith007 wrote:நல்ல செய்தி
ஏன் இதுக்கு முன்னாடி சனி உங்களை.....??????????????
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை
நாங்க உங்களை விடமாட்டோமே..
அந்த கொட்ட தாண்டி நீங்களும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
போன வாரம்தானே நான் உங்களே அடிச்சன்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நேரம் வரும்போது நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் -பிரபுதேவா
» பதியம் போட வந்த காதலி! –
» நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
» கனவே காதலி! கனவை காதலி!
» மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!
» பதியம் போட வந்த காதலி! –
» நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
» கனவே காதலி! கனவை காதலி!
» மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|