ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

+6
சரவணன்
கலைவேந்தன்
சிவா
ரமீஸ்
எஸ்.எம். மபாஸ்
அப்புகுட்டி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 6:14 pm

First topic message reminder :

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Nayan-prabu-wish

பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா.

சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் புதுமண ஜோடியை விட்டுவிட்டு இந்த காதல் ஜோடியைப் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர்.

நயன்தாராவை என் கணவரோடு பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று முன்பு பிரபு தேவா மனைவி ரம்லத் கூறியிருந்தார். இதனால் பயந்து போயிருந்த நயன்தாரா, பிரபுதேவாவை ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்பட்டது.

சில மாதங்களாக விமான நிலையம் , ஹோட்டல்களுக்கு தனித்தனியாக வந்து பின்னர் ஜோடியாகிக் கொள்வதுதான் இவர்களின் பாணியாக இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் தெரிந்தவர்கள் கண்ணில் படாமலிருக்க தனித்தனியாக இருவரும் ஓடியதெல்லாம் நடந்துள்ளது.

ஆனால் இப்போது அந்த கட்டத்தைத் தாண்டி, நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வருகிறார்கள் இருவரும்.

ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர்.

இதற்கிடையே தன் மனைவியை பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா , பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். அதாவது இதுவரை கள்ளத் தனமாக வைத்திருந்த காதலை இப்போது வெளிப்படையாகவே வளர்க்க ஆரம்பித்து விட்டனராம்.


'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் Sat May 15, 2010 11:55 am

எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 502589 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 502589

உங்களுக்கு ஏன் சார் பொறாமை? 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Icon_lol 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Icon_lol


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...

ஆமாம்ப்பா ... நம்புங்க... நமிதா தவிர வேறொன்றறியேன் பலாப்பழமே .. ச்சே பராபரமே.. 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by மஞ்சுபாஷிணி Sat May 15, 2010 11:57 am

எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் Sat May 15, 2010 11:59 am

மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837
என்னது நமீதாவா??? யாரது???


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 12:07 pm

கலை wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 502589 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 502589

உங்களுக்கு ஏன் சார் பொறாமை? 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Icon_lol 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Icon_lol


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...

ஆமாம்ப்பா ... நம்புங்க... நமிதா தவிர வேறொன்றறியேன் பலாப்பழமே .. ச்சே பராபரமே.. 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 12:08 pm

மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837


அப்படியா....... இதுல எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிதே? அக்கா???




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 12:16 pm

mhmramees wrote:
மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ஹாசிம் Sat May 15, 2010 12:32 pm

இவர்களின் வழக்கமான செய்தியாச்சே நாளை வேறு ஒருவருடன் பேசப்படலாம் இதெல்லாம் சகஜமப்பா 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 56667


நேசமுடன் ஹாசிம்
'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் Sat May 15, 2010 12:37 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837


அப்படியா....... இதுல எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிதே? அக்கா???

உள்குத்தா..... இம்மாம் பெரிய வெளிக்குத்து வாங்கி நானே எழமுடியாம கிட்க்குறேன்.. நீங்க வேற... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 67637



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by வேணு Sat May 15, 2010 12:41 pm

எந்த தோட்டத்திலும் மேயும் ஆடு .......
இன்று ...... இந்த தோட்டத்தில் மேய்கிறது ........
அட விடுங்கப்பா ............ 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் Sat May 15, 2010 12:54 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
மஞ்சுபாஷிணி wrote:எக்சாக்ட்லி.... நமீதா இப்படி யார் கூடயாவது எங்கயாவது போனால் இங்க கலை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 102564

அப்பவாவது தொப்பை குறையட்டும் 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 755837
என்னது நமீதாவா??? யாரது???

அதுதான் ரமீஸ் சின்ன வயசு யாபகங்களை மறக்க கூடாது என்று சொல்லிட்டு எப்பவுமே சின்ன வயசில வாங்கின டிரஸ் போட்டுட்டே வருமே... அதான் நமீதா.
உலகத்தில் உள்ள ஆண்களெல்லாம் எனது மச்சான்ஸ் என்று சொன்ன சிரிக்கியா மபாஸ் ??


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! - Page 2 Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum