ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

+6
சரவணன்
கலைவேந்தன்
சிவா
ரமீஸ்
எஸ்.எம். மபாஸ்
அப்புகுட்டி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 6:14 pm

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Nayan-prabu-wish

பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா.

சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் புதுமண ஜோடியை விட்டுவிட்டு இந்த காதல் ஜோடியைப் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர்.

நயன்தாராவை என் கணவரோடு பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று முன்பு பிரபு தேவா மனைவி ரம்லத் கூறியிருந்தார். இதனால் பயந்து போயிருந்த நயன்தாரா, பிரபுதேவாவை ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்பட்டது.

சில மாதங்களாக விமான நிலையம் , ஹோட்டல்களுக்கு தனித்தனியாக வந்து பின்னர் ஜோடியாகிக் கொள்வதுதான் இவர்களின் பாணியாக இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் தெரிந்தவர்கள் கண்ணில் படாமலிருக்க தனித்தனியாக இருவரும் ஓடியதெல்லாம் நடந்துள்ளது.

ஆனால் இப்போது அந்த கட்டத்தைத் தாண்டி, நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வருகிறார்கள் இருவரும்.

ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர்.

இதற்கிடையே தன் மனைவியை பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா , பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். அதாவது இதுவரை கள்ளத் தனமாக வைத்திருந்த காதலை இப்போது வெளிப்படையாகவே வளர்க்க ஆரம்பித்து விட்டனராம்.


'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 6:26 pm

இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் Fri May 14, 2010 9:17 pm

எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by சிவா Fri May 14, 2010 9:19 pm

mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???

மபாஸுக்கும் நயந்தரா மேல் ஒரு கண்ணு! அதனாலதான்!!!


'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 10:54 am

சிவா wrote:
mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???

மபாஸுக்கும் நயந்தரா மேல் ஒரு கண்ணு! அதனாலதான்!!!

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி இது நான் உங்களுக்கு தருவது...

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ இது எனக்காக காத்திருப்பது...

சத்தம் போட்டு சொல்ல வேண்டாம்.. நான் இந்த விளையாட்டுக்கே வரல்ல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 10:58 am

mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???


பிறகு என்ன ரமீஸ் சட்டுபுட்டேன்னு கல்யாணத்த முடிக்கசொல்லுங்க இல்லாட்டி நாளக்கு வேறு எவன் கூடவாவது பிரபுதேவா கல்யாணத்துக்கே போய் போடோவுக்கு போஸ் கொடு....




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by ரமீஸ் Sat May 15, 2010 11:24 am

எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:இன்னும் காதலிச்சிட்டுதான் இருக்காங்களா? போச்சிடா
என்பா இப்படி கேக்குறீங்க???


பிறகு என்ன ரமீஸ் சட்டுபுட்டேன்னு கல்யாணத்த முடிக்கசொல்லுங்க இல்லாட்டி நாளக்கு வேறு எவன் கூடவாவது பிரபுதேவா கல்யாணத்துக்கே போய் போடோவுக்கு போஸ் கொடு....

அட அப்படியும் ஒன்னு இருக்கில்ல.
நேற்று சிம்பு, இன்று பிரபு தேவா,நாளை யாரோ??
எனக்குத்தேரிஞ்சதுக்கு ரெண்டு பேரு தான்.............................


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by கலைவேந்தன் Sat May 15, 2010 11:42 am

அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by சரவணன் Sat May 15, 2010 11:44 am

கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589

உங்களுக்கு ஏன் சார் பொறாமை? 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Icon_lol 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 11:48 am

பிச்ச wrote:
கலை wrote:அநியாயமா இருக்கே.... இதைக்கேக்க யாருமே இல்லையா... 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! 502589

உங்களுக்கு ஏன் சார் பொறாமை? 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Icon_lol 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Icon_lol


ஏன் பிச்ச ஒரு வேல கலையோட.... சே சே.... கலை சார் ரொம்ப நல்லவர் அவர போய் ஏன்டா இப்படியெல்லாம் உனக்கு தோணுது...




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா! Empty Re: 'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum