ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்த தானம்

+6
சம்சுதீன்
ஹாசிம்
ரமீஸ்
அப்புகுட்டி
எஸ்.எம். மபாஸ்
சிவா
10 posters

Go down

முத்த தானம் Empty முத்த தானம்

Post by சிவா Fri May 14, 2010 5:30 pm

''கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு.''

''ஏன்?''

''விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு.''



முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550



''அதோ வராறே... அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை பார்த்தவர்!''

''அப்படியா! அவர் என்ன பண்றார்?''

''லாரி ஓட்டுகிறார்...!''





முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550


''டாக்டர் எதை பார்த்தாலும் ரெண்டு, ரெண்டா தெரியுது!''

''சரி, அந்த பெட்டுல போய் படுங்க...''

''அங்க ரெண்டு பெட் இருக்கே... எதுல டாக்டர் படுக்கறது?''



முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550


''என்னது... மன்னர் குஷ’யோ குஷ’யா இருக்காரு?''

''பின்னே இருக்காதா... தினமும் அந்தப்புரத்துல ''குஷ’யோதெரபி'' எடுக்கறாரே!''





முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550 முத்த தானம் 154550



''தலைவர் ரத்த தானம் செய்யற நேரத்துல, மகளிர் அணியினர் வந்துட்டாங்க...''

''அப்புறம்..?''

''அப்புறம் என்ன... தலைவர் அவங்களுக்கு முத்த தானம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு!''


முத்த தானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by எஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 6:30 pm

முத்த தானம் 755837 முத்த தானம் 677196




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 6:46 pm

''தலைவர் ரத்த தானம் செய்யற நேரத்துல, மகளிர் அணியினர் வந்துட்டாங்க...''

''அப்புறம்..?''

''அப்புறம் என்ன... தலைவர் அவங்களுக்கு முத்த தானம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு!''
அநியாயம் அநியாயம் சிரி சிரி சிரி சிரி


முத்த தானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by ரமீஸ் Fri May 14, 2010 9:35 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது .
ஜாலி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by ஹாசிம் Fri May 14, 2010 9:46 pm

சிரி சிரி சிரி சிரி சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
முத்த தானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by சம்சுதீன் Fri May 14, 2010 10:21 pm

முத்த தானம் 403484 முத்த தானம் 403484 முத்த தானம் 403484 முத்த தானம் 403484 முத்த தானம் 403484முத்த தானம் 403484 முத்த தானம் 403484
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by மஞ்சுபாஷிணி Fri May 14, 2010 10:26 pm

ஹா ஹா.... அதெப்படி இப்படி?

விளம்பரம் எழுதுவது மட்டும் தான் இப்படியா இல்லை ப்ரெஸ்க்ரிப்ஷன் நோயாளிகளுக்கு எழுதி கொடுத்துட்டு அதுக்கு கீழே இதெல்லாம் கற்பனைன்னு எழுதி கொடுத்துட்டிங்களா புன்னகை

அனைத்தும் அருமை சிவா...

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்த தானம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by கலைவேந்தன் Fri May 14, 2010 10:32 pm

ஹாஹா... முத்த தானம்.... முத்த தானம் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by சரவணன் Fri May 14, 2010 10:33 pm

முத்த தானம் 677196 முத்த தானம் 677196 முத்த தானம் 705463 முத்த தானம் 705463


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by அன்பு தளபதி Fri May 14, 2010 10:52 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முத்த தானம் Empty Re: முத்த தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum