ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

4 posters

Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by சரவணன் Fri May 14, 2010 6:34 pm

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Tblfpnnews_65344965458

கோவை: சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களை விற்று சென்னைக்கு'கிளம்பிய' பள்ளி மாணவர்கள் நான்கு பேரை, போலீசார் சேலத்தில் மீட்டனர்.இந்த மாணவர்கள், பெற்றோருக்கு பயந்து கடத்தல் நாடகமாடி போலீசாரை குழப்பியது விசாரணையில் தெரியவந்தது.


கோவை நகரிலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார்(12), மூர்த்தி மகன் நவீன்(14),பழனிச்சாமி மகன் விஜயகுமார்(18), முத்துசாமி மகன் விக்னேஷ்(15) ஆகியோர்நண்பர்கள். நான்கு பேரும் சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டிள்ள என்.ஜி.ஆர்.,பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 10ம் தேதி மாலையில் பள்ளி மைதானத்தில்விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பிய இவர்கள், நேற்று முன்தினம் காலை வரை வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த பெற்றோர்,சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். ஒரே தெருவைச் சேர்ந்த நான்குமாணவர்கள் காணாமல் போனது, அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.நால்வரையும் இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ்.ஐ., ஆறுமுகம் தலைமையிலான போலீசார்தேடி வந்தனர்.


இந்நிலையில், வீட்டுக்கு போன் செய்து பெற்றோருடன் பேசிய ஒரு மாணவர்,'எங்களை ஒருவர் ோவையில் இருந்து ஜீப்பில் கடத்தி வந்துவிட்டார்; நாங்கள்,சேலம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருக்கிறோம்' என தெரிவிக்க, மீண்டும்பரபரப்பு தொற்றிக்கொண்டது.இது குறித்து தகவலறிந்த போலீசார், சேலம்போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தெரிவித்து, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் சுற்றியமாணவர்கள் நான்கு பேரையும் மீட்டு, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தங்கவைத்திருந்தனர். அதன்பின், சிங் காநல்லூர் போலீசார் சேலம் சென்று,மாணவர்களை கோவைக்கு அழைத்து வந்தனர்.


மீட்கப்பட்ட மாணவர்கள், போலீசாரிடம் கூறியதாவது:நாங்கள்சினிமா நடிகர் விஜய் ரசிகர்கள். அவரை பார்க்க சென்னை செல்லும்திட்டத்துடன் வீட்டிலிருந்த இரு சைக்கிள்கள் (அரசு இலவசமாக மாணவர்களுக்குவழங்கியது), மூன்று 'செட்' ஆடைகள் சகிதமாக கடந்த 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். சென்னைக்கு ரயிலில் செல்ல பணம் வேண்டும் என்பதால், இரு சைக்கிள்களையும் ஒண்டிப்புதூரிலுள்ள ஒரு முதியவரிடம் தலா 300 ரூபாய், 320 ரூபாய்க்கு விற்றோம்.அதில் கிடைத்தபணத்தை கொண்டு அன்று இரவே ரயிலில் சென்னை சென்றோம். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரவு முழுக்க சுற்றித்திரிந்த பின் மறுநாள் எங்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் கோவைக்கே திரும்ப முடிவு செய்து,அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் உதவி கேட்டோம்.


அவர், எங்களை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குஅழைத்துச் சென்று இறக்கினார். அங்கிருந்து, பஸ்சில் சேலம் மத்திய பஸ்ஸ்டாண்ட் வந்தோம். கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டதால்,பெற்றோருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தோம். நடிகரை பார்ப்பதற்காகவீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவித்தால் பெற்றோர் அடிப்பார்கள்என்பதால், எங்களை ஒருவர் ஜீப்பில் கடத்தி வந்ததாக பொய்யான தகவல்தெரிவித்தோம்.இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம்,மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை நேரடி விசாரணைநடத்தினார். துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, மாணவர்களை மீட்ட போலீசாரை பாராட்டினார்.



இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சினிமாநடிகர் மீதான மோகம், சிறுவர்களையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு,நான்கு மாணவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவமே உதாரணம். பெற்றோரைஉதறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறவும், அரசு வழங்கிய இலவச சைக்கிளை தவறான நோக்கத்துக்காக விற்கவும், போலீசாரால் மீட்கப்பட்ட பின் கடத்தல்நாடகமாடவும் தூண்டியிருக்கிறது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளி மாணவ,மாணவியர் நடிகர், நடிகரை பார்க்கும் ஆசையில், வீட்டிலிருந்து வெளியேறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. சினிமா மோகம் கொண்ட பிள்ளைகளை பெற்றோர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதும், அவர்களது செயல்பாடுகளை கவனிப்பதும்அவசியம். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty Re: (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by sathyan Fri May 14, 2010 6:37 pm

விஜய் அங்க தொட்டு இங்கதொட்டு கடைசில இளைய தலைமுரைமேலே கைய வச்சிட்டியே ப்பா.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty Re: (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 7:23 pm

அம்போ என்று தன் பாட்டில் இருக்கும் விஜய் பாவம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty Re: (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by சரவணன் Sat May 15, 2010 12:29 am

அப்படி இல்லை அப்பு,
விஜய் தன்னுடைய படத்திற்கு வருபவரை மட்டும் கொடுமை படுத்தவில்லை, இளைய சமுதாயத்தையே பாழ்படுத்துகிறார்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty Re: (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by ரபீக் Tue May 18, 2010 1:03 pm

போயும் போயும் விஜய்யை பார்க்க போனியாப்பா ,போ போய் ஒழுங்கா படி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

(நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள் Empty Re: (நடிகர் விஜய்) சினிமா படுத்தும் பாடு: சைக்கிளைவிற்று சென்னை சென்ற மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதல் படுத்தும் பாடு கொஞ்மா நெஞ்சமா!!
» இலங்கை சென்ற பாடகர்கள் மனோ, கிரிஷ்,சுசித்ராவுக்கு எதிர்ப்பு: சென்னை திரும்பும்படி நடிகர் சங்கம் உத்தரவு
» கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு
» மொபைல் படுத்தும் பாடு...
» ஐதராபாத் இன்ஜி.,மாணவர்கள் 25பேர் பலி? சுற்றுலா சென்ற போது விபரீதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum