ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சாதனை மாணவனின் சோகம் Poll_c10சாதனை மாணவனின் சோகம் Poll_m10சாதனை மாணவனின் சோகம் Poll_c10 
Dr.S.Soundarapandian
சாதனை மாணவனின் சோகம் Poll_c10சாதனை மாணவனின் சோகம் Poll_m10சாதனை மாணவனின் சோகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை மாணவனின் சோகம்

+3
அப்புகுட்டி
நிலாசகி
சிவா
7 posters

Go down

சாதனை மாணவனின் சோகம் Empty சாதனை மாணவனின் சோகம்

Post by சிவா Fri May 14, 2010 4:35 pm

மதுரை: மதுரை மாவட்டத்தில் 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன் பார்த்தசாரதியின் தந்தை திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அதிகாலையில் மாரடைப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே இறந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

சாதனையைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ள மாணவன் பார்த்தசாரதிக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


சாதனை மாணவனின் சோகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by நிலாசகி Fri May 14, 2010 4:38 pm

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்


தீதும் நன்றும் பிறர் தர வாரா சாதனை மாணவனின் சோகம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 5:41 pm

சந்தோசம் பாதி துக்கம் பாதி கலந்து வந்த செய்தி இது சோகம் சோகம்


சாதனை மாணவனின் சோகம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by மஞ்சுபாஷிணி Fri May 14, 2010 6:07 pm

சிவா wrote:மதுரை: மதுரை மாவட்டத்தில் 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன் பார்த்தசாரதியின் தந்தை திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அதிகாலையில் மாரடைப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே இறந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

சாதனையைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ள மாணவன் பார்த்தசாரதிக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அதிக சந்தோஷமும் சோகம் இப்படி ஆகிவிடுவதுண்டு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதனை மாணவனின் சோகம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by வேணு Sat May 15, 2010 12:20 pm

சிவா wrote:மதுரை: மதுரை மாவட்டத்தில் 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன் பார்த்தசாரதியின் தந்தை திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அதிகாலையில் மாரடைப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே இறந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

சாதனையைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ள மாணவன் பார்த்தசாரதிக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

"நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே "

கவியரசரின் இந்த வரிகள்தான் நினைவுக்கு
வருகின்றன ....... சாதனை மாணவனின் சோகம் 67637 சாதனை மாணவனின் சோகம் 168113
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by அன்பு தளபதி Sat May 15, 2010 1:45 pm

அந்த மாணவன் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும்
அவர் தந்தையார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 2:28 pm

இப்படித்தான் வாழ்க்கையில் எல்லாம் சந்தோசம் பாதி துக்கம் பாதி...இறைவா சாதனை மாணவனின் சோகம் 440806


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சாதனை மாணவனின் சோகம் Empty Re: சாதனை மாணவனின் சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum