ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_m10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10 
ayyasamy ram
மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_m10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10 
mohamed nizamudeen
மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_m10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10 
VENKUSADAS
மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_m10மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

4 posters

Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by சிவா Fri May 14, 2010 4:26 pm

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் பள்ளி மூலமாக 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தனியாக 61 ஆயிரத்து 215 பேர் தேர்வு எழுதினார்கள்.

பள்ளியில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேரில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 85.2 ஆகும்.

மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 931 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 295 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 81.9 சதவீதமாகும்.

மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரத்து 676 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 956 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 88 சதவீதமாகும்.

மாணவ- மாணவிகளில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 747 பேர் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி 80.3 சதவீதமாக இருந்தது. இப்போது அது 81.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி 85.5 சதவீதமாக இருந்தது. அது இப்போது 88 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

ஒட்டு மொத்தமாக மாணவ- மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டு 83 சதவீதமாக இருந்தது. இப்போது 85.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 4:29 pm

இது குட் நியுஸ் அனைவுருக்கும் நமது வாழ்த்துக்கள்.
🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by நிலாசகி Fri May 14, 2010 4:41 pm

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 677196 மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 677196 மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by மஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:32 pm

சிவா wrote:தமிழ்நாடு முழுவதும் மொத்தம் பள்ளி மூலமாக 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தனியாக 61 ஆயிரத்து 215 பேர் தேர்வு எழுதினார்கள்.

பள்ளியில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 பேரில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 85.2 ஆகும்.

மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 931 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 295 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 81.9 சதவீதமாகும்.

மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரத்து 676 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 956 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 88 சதவீதமாகும்.

மாணவ- மாணவிகளில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 747 பேர் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி 80.3 சதவீதமாக இருந்தது. இப்போது அது 81.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி 85.5 சதவீதமாக இருந்தது. அது இப்போது 88 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

ஒட்டு மொத்தமாக மாணவ- மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டு 83 சதவீதமாக இருந்தது. இப்போது 85.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வெற்றிப்பெற்ற எல்லா தங்கங்களுக்கும் படிக்கவைக்க தானும் சிரமப்பட்ட எல்லா பெற்றோர்களுக்கும் நல்ல மதிப்பெண் பெற பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் மாணவமணிகளின் சாதனைகள் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்....

இதை பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்....

என் தங்கை மகள் விஜயவிமோஹிதாவும் 1090 / 1200 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாள் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் அன்பு உள்ளங்களே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by சிவா Fri May 14, 2010 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:
என் தங்கை மகள் விஜயவிமோஹிதாவும் 1090 / 1200 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாள் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் அன்பு உள்ளங்களே....

விஜயவிமோஹிதாவுக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்!!! மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 154550

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by மஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:56 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
என் தங்கை மகள் விஜயவிமோஹிதாவும் 1090 / 1200 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாள் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் அன்பு உள்ளங்களே....

விஜயவிமோஹிதாவுக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்!!! மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 154550

அன்பு நன்றிகள் சிவா.... இந்தாங்க உங்களுக்கும் ஒரே ஒரு ரோஸ் புன்னகை மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் Empty Re: மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum