புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவலோகத்து மாலை!
Page 1 of 1 •
வெகு காலத்திற்கு முன், வளசபுரி என்ற நாட்டை சதுர்வேதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒவ்வொரு ஆண்டும், தன் தலைநகரில் பிரமாண்டமான விழா எடுப்பது வழக்கம். பல நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், வேற்று நாட்டு மன்னர்களும், மக்களும் கலந்து கொள்வர். கடைகளும், கேளிக்கைகளும், நகரத்துக்குப் புது மெருகூட்டும். வீடுகள் அலங்காரத்துடன் காட்சியளிக்கும். வண்ண வண்ணக் கோலங்கள் வாசலில் மிளிரும். மக்களின் உள்ளத்தில் உவகை; உடலில் புத்தாடை; நகரே சொர்க்கலோகமாய்க் காட்சியளிக்கும்.
விழா நாளை, ஆடவரும், பெண்டிரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். தேவர்களும்கூட மனித உருவில் விழாக்கோலம் காண வருவது வழக்கம்.
அப்படித்தான் அந்த ஆண்டில் நான்கு தேவகுமாரர்கள் விழாவைக் கண்டுகளிக்க வந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தேவலோகத்து மலர் மாலைகளின் வாசனை அந்த நாட்டையே மயக்கியது.
அவர்கள் தேவகுமாரர்கள் என்று, விரைவில் மக்கள் தெரிந்துகொண்டனர். அவர்களைச் சுற்றிக் கூட ஆரம்பித்தனர்.
பலர், தங்களுக்கு அந்த மாலைகள் வேண்டுமென்றனர். அரசன், இளவரசர்களையும், ராஜகுருவையும் கூட அந்த ஆசை ஆட்டிப்படைத்தது. அந்த மாலையைச் சிறிது நேரம் அணிந்திருப்பது தங்கள் பாக்கியம் என்று கருதினர்.
''இம்மாலை தேவலோகத்து மாலை... வாடாது மணம் பரப்பும். இம்மாலையை அணிவதற்கு உங்களுக்கென்று சில தனித் தகுதிகள் வேண்டும். தீய செயல், தீய சிந்தனை, தீய இயல்பு கொண்டவர்கள் இம்மாலையை அணியத் தகுதியற்றவர்கள். இப்போது சொல்லுங்கள், உங்களில் யாருக்கு இத்தகுதிகள் இருக்கின்றன? நீங்களே சுயசோதனை செய்து கொள்ளுங்கள்!'' என்று நான்கு தேவகுமாரர்களில் ஒருவர் கூறினார்.
அந்தக் கூட்டத்தில், எந்த மனிதக் குரலும், அந்த மலர் மாலையைக் கேட்கவில்லை. ஆனால், ஒரேயொரு மனிதக் குரல் அந்த மாலையைக் கேட்டது. அதுதான் ராஜகுருவின் குரல்.
''உண்மையில் உங்களை சுயசோதனை செய்து கொண்டீர்களா?''
'எந்தத் தீய இயல்பும் என்னிடம் இல்லை. இதை அணிந்துகொள்ள நானே முற்றிலும் தகுதியானவன்!''
பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும் நிறைந்த ராஜகுரு, தன் இயல்புகளை மறைத்துக்கொண்டு கேட்டார். தன் மலர் மாலையைக் கழற்றி, முதல் தேவகுமாரன் அவர் கழுத்தில் போட்டார்.
இப்போது இரண்டாவது தேவகுமாரன் பேசினார்.
''என் மலர் மாலையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் தெரியுமா? திடமான அறிவும், மனமும் கொண்டு தினமும் நற்காரியங்களில் ஈடுபடுவோர், இம்மலர் மாலையை அணிந்துகொள்ளலாம்.''
கூட்டத்தில் எந்தக் குரலும் ஒலிக்கவில்லை. ராஜகுருவின் குரல் மட்டுமே ஒலித்தது. மலர் மாலை அவர் கழுத்தில் விழுந்தது.
இப்போது மூன்றாவது தேவகுமாரன், தன் மலர் மாலையைப் பெறத் தகுதியானவர் யாரென்று கூறினார்.
''அறநெறிகளில் செல்வம் சேர்த்தவர், போகப் பொருட்களுக்கு அடிமையாகாதவர்கள், தானென்ற செருக்கு இல்லாதவர்கள் இம்மலர் மாலையைப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றுரைத்தார்.
தானென்ற அகந்தையும், தற்பெருமையும்மிக்க ராஜகுரு, பிறர் உரிமை கொண்டாடுவதற்கு முன், ''எனக்கே இத்தகுதியும் இருக்கிறது,'' என்றார். மூன்றாவது மாலையும் அவர் கழுத்தில் விழுந்தது.
''புறம்பேசித் திரியாதவர், பிறரைச் சொல்லாலும், மனதாலும் நிந்திக்காதவர், பண்போடு வாழ்பவருக்கே என் மாலை சொந்தம்,'' என்ற நான்காவது தேவகுமாரனின் விதிகளையும் ஏற்று அம்மாலையையும் பெற்றுக்கொண்டார்.
''ஆகா, இத்தனை இயல்புகளும் கொண்ட நல்ல மனிதர், நம்மிடையே இருக்கிறாரே! நல்ல மனிதர் வாழ்க! வாழ்க!'' என்று கூடியிருந்த மக்கள் கோஷமிட்டனர்.
தேவகுமாரர்கள் தேவலோகத்துக்குச் சென்றுவிட்டனர்.
பிறர் மெச்ச மாலைகள் அனைத்தையும் பெற்றுவிட்ட ராஜகுருவிற்கு மனம் குறுகுறுத்தது. 'தேவகுமாரர்கள் சொன்ன எந்தத் தகுதியும் இல்லாத நான், இவற்றைப் பொய் சொல்லி பெற்றுவிட்டேனே... எதும் விபரீதம் நடந்துவிடுமோ!' என்று அவர் பயந்தார். விறுவிறுவென்று வீட்டிற்கு வந்தார். மாலைகளைக் கழற்ற முயன்றார்; முடியவில்லை. மாலைகளை உற்று நோக்கினார். அவை வாடி இருந்தன. இப்போது அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
மறுநாள் காலை எழுந்ததும், ராஜகுருவிற்கு உடம்பெல்லாம் அரிப்பு, தலைவலி. மாலைகளைக் கழற்றவே முடியவில்லை. அரசவைக்கு சொறிந்துகொண்டே சென்றார். நமைச்சல் தாங்க முடியவில்லை.
மிகவும் அதிகமாக வாடிய மாலைகளிலிருந்து வந்த துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. அரசவையில் கூடியிருந்தவர்களின் குடலைப் புரட்டியது. சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டனர்; முகத்தைச் சுளித்தனர். ராஜகுருவோ, 'சர்சர்'ரென்று சொறிந்து கொண்டிருந்தார்.
அரசரிடம் மன்னிப்புக் கேட்டார். ''தகுதி எதுவும் இல்லாத நான், தேவலோக மலர் மாலையை அணிய ஆசைப்பட்டது குற்றம் தான்,'' என மனம் நொந்து கூறினார்.
அரசனுக்கு, அவர்பால் இரக்கம் ஏற்பட்டது. மறுபடியும் மங்களப் பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்தான். மீண்டும் கோலாகலம். அந்த தேவகுமாரர்கள் வரவேண்டுமென்று ராஜகுரு இறைஞ்சினார். அப்படியே அவர்களும் வந்தனர். ராஜகுரு, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கதறி அழுதார். மனமிரங்கிய தேவகுமாரர்கள், அவரை மன்னித்து, தங்கள் மாலைகளைக் கழற்றிக் கொண்டனர்.
மாலைகளின் நறுமணம், மீண்டும் அந்நகரில் பரவியது; மக்கள் மகிழ்ந்தனர்.
குட்டீஸ்... உங்களுக்கு இந்த மாலை வேண்டுமா? அய்யோ வேணாமா! அப்போ நீங்க என்ன தப்பு செய்தீங்க?

***
சிறுவர் மலர்
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1