ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமைக்காதல்.....

+13
mohan-தாஸ்
உதயசுதா
kalaimoon70
எஸ்.எம். மபாஸ்
கலைவேந்தன்
Malaimagal
பாரதிப்பிரியன்
மஞ்சுபாஷிணி
சம்சுதீன்
வழிப்போக்கன்
ரமீஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Fri May 14, 2010 1:35 pm

First topic message reminder :

முதுமைக்காதல்..... - Page 2 Old_couple_
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
என் இனியவளே..
எந்தன் நெஞ்சில் நிலைத்தவளே
எப்பொழுதும் கொடுத்ததை
எப்போதாவது கொடுப்பதில்
எத்தனை இன்பமடி

நாம் கண்ட இன்பங்கள்
நம்மருகே கிளைகளாய்
நலம் பெறக்கண்டு
நரம்பு துடிக்கிதடி

சரீரம் வயதடைய
சந்தர்ப்பம் எமை விரட்ட
சத்தமற்ற சந்தோசங்கள்
சலனத்தில் சிக்கிவிட
கட்டுண்ட ஆசைகள்
காதலை நாடுதடி

முதுமை என்பவன்
முதுகிலேறி சவாரி செய்ய
கண்ட இன்பங்களில்
காலத்தை கடத்தலாமா

எத்தனை நாளாய்
முத்தம் ஒன்றுதர
முனைந்தே மறுத்துவிட
முழுமை பெற்றதில்
முழுத்திருப்திதானடி

இன்றே இறந்தாலும்
இருவருமே ஒரு நொடியில்
இறையடி சேர்ந்திட்டால்
இவ்வுலகம் பறைசாற்றும்
இறந்தும் காதலர்களென்று

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Sat May 15, 2010 11:18 am

mhmramees wrote:மிக மிக அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 11:31 am

அப்புகுட்டி wrote:புலவரே இனிக்கும் வரிகள் பிரியாவுக்கு றொம்பப் பிடிக்கும்.
வாழ்த்துக்கள் சான்சே இல்லை சூப்பர்.

சியர்ஸ்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by kalaimoon70 Sat May 15, 2010 11:38 am

காதல் பரிமாற்றம்,காலம் மாறினாலும்,
மாறாத நிலை என்று சொன்ன விதம் அருமை தோழரே.புலவரே. முதுமைக்காதல்..... - Page 2 677196 முதுமைக்காதல்..... - Page 2 677196 முதுமைக்காதல்..... - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Sat May 15, 2010 12:46 pm

வழிப்போக்கன் wrote:மிக ரசித்தேன் நண்பரே, இறக்கும் வரை தொடரும் உணர்வாய் கவிதையில் காதல் இளையோடியுள்ளது பாராட்டுகள்

மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550 முதுமைக்காதல்..... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by உதயசுதா Sat May 15, 2010 1:53 pm

அருமையான கவிதை ஹாசிம்.முதுமை காதலுக்கு ஒரு கவிதை சொன்ன உங்களுக்கு ஒரு ஒ


முதுமைக்காதல்..... - Page 2 Uமுதுமைக்காதல்..... - Page 2 Dமுதுமைக்காதல்..... - Page 2 Aமுதுமைக்காதல்..... - Page 2 Yமுதுமைக்காதல்..... - Page 2 Aமுதுமைக்காதல்..... - Page 2 Sமுதுமைக்காதல்..... - Page 2 Uமுதுமைக்காதல்..... - Page 2 Dமுதுமைக்காதல்..... - Page 2 Hமுதுமைக்காதல்..... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 1:54 pm

ஆஹா..அருமை நண்பா எப்படிப்பா...இப்படியல்லாம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by முபிஸ் Sat May 15, 2010 2:42 pm

நண்பன் ஹாசிம் உங்களை பாரட்ட வார்த்தை இல்லை... இது மாத்திரம்தான் - முதுமைக்காதல்..... - Page 2 942


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Sat May 15, 2010 2:48 pm

சம்சுதீன் wrote:முதுமைக்கு கவி படித்த என் நண்பனுக்கு அன்பான நன்றிகள் முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550

மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550 முதுமைக்காதல்..... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Sat May 15, 2010 2:56 pm

மஞ்சுபாஷிணி wrote:முதுமைக்காதல் ஆதரவுதரும் தாய்மடிக்காதல்
தாயாய் அரவணைத்து அன்பாய் பரிமாறும் அழகுக்காதல்...

வரிகளில் எத்தனை அன்பை இப்படி அழகாய் இழையவிட்டு.....

படிக்க படிக்க அத்தனை அமிர்தமாய்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம் பகிர்ந்தமைக்கு....

மிக்க நன்றி புலவரே தங்களின் வரிகளில் மெய்சிலிர்கிறது நன்றி கூற வரிகளில்லை படைப்பாளியான தாங்களுக்கு தெரிந்த ஊக்க மருந்து நன்றி நன்றி முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Sat May 15, 2010 6:16 pm

பாரதிப்பிரியன் wrote:வார்த்தைகளில் நல் அழகும்
வரிகளில் பெரும் உணர்வும் கொண்ட கவிதைக்கு பாராட்டுக்கள்..
முதுமையிலும் காதல் வாழும் என்ற கருத்தை வெளிக்கொணர்ந்த கவிதை வரிகள் அருமை!

மிக்க நன்றி பாரதிப்பிரியன் நிச்சயமாக மனிதன் இறக்கும் வரை அவன் மனதில் காதல் வாழும் மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 678642 முதுமைக்காதல்..... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... - Page 2 Empty Re: முதுமைக்காதல்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum