ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமைக்காதல்.....

+13
mohan-தாஸ்
உதயசுதா
kalaimoon70
எஸ்.எம். மபாஸ்
கலைவேந்தன்
Malaimagal
பாரதிப்பிரியன்
மஞ்சுபாஷிணி
சம்சுதீன்
வழிப்போக்கன்
ரமீஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

முதுமைக்காதல்..... Empty முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Fri May 14, 2010 1:35 pm

முதுமைக்காதல்..... Old_couple_
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
என் இனியவளே..
எந்தன் நெஞ்சில் நிலைத்தவளே
எப்பொழுதும் கொடுத்ததை
எப்போதாவது கொடுப்பதில்
எத்தனை இன்பமடி

நாம் கண்ட இன்பங்கள்
நம்மருகே கிளைகளாய்
நலம் பெறக்கண்டு
நரம்பு துடிக்கிதடி

சரீரம் வயதடைய
சந்தர்ப்பம் எமை விரட்ட
சத்தமற்ற சந்தோசங்கள்
சலனத்தில் சிக்கிவிட
கட்டுண்ட ஆசைகள்
காதலை நாடுதடி

முதுமை என்பவன்
முதுகிலேறி சவாரி செய்ய
கண்ட இன்பங்களில்
காலத்தை கடத்தலாமா

எத்தனை நாளாய்
முத்தம் ஒன்றுதர
முனைந்தே மறுத்துவிட
முழுமை பெற்றதில்
முழுத்திருப்திதானடி

இன்றே இறந்தாலும்
இருவருமே ஒரு நொடியில்
இறையடி சேர்ந்திட்டால்
இவ்வுலகம் பறைசாற்றும்
இறந்தும் காதலர்களென்று

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 3:19 pm

புலவரே இனிக்கும் வரிகள் பிரியாவுக்கு றொம்பப் பிடிக்கும்.
வாழ்த்துக்கள் சான்சே இல்லை சூப்பர்.


முதுமைக்காதல்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by ரமீஸ் Fri May 14, 2010 3:55 pm

மிக மிக அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by வழிப்போக்கன் Fri May 14, 2010 4:02 pm

மிக ரசித்தேன் நண்பரே, இறக்கும் வரை தொடரும் உணர்வாய் கவிதையில் காதல் இளையோடியுள்ளது பாராட்டுகள்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

முதுமைக்காதல்..... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by ஹாசிம் Fri May 14, 2010 9:50 pm

அப்புகுட்டி wrote:புலவரே இனிக்கும் வரிகள் பிரியாவுக்கு றொம்பப் பிடிக்கும்.
வாழ்த்துக்கள் சான்சே இல்லை சூப்பர்.

மிக்க நன்றி நணபா பிரியாவத்தான் கேக்கணுமே நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by சம்சுதீன் Fri May 14, 2010 10:17 pm

முதுமைக்கு கவி படித்த என் நண்பனுக்கு அன்பான நன்றிகள் முதுமைக்காதல்..... 678642 முதுமைக்காதல்..... 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by மஞ்சுபாஷிணி Fri May 14, 2010 10:23 pm

முதுமைக்காதல் ஆதரவுதரும் தாய்மடிக்காதல்
தாயாய் அரவணைத்து அன்பாய் பரிமாறும் அழகுக்காதல்...

வரிகளில் எத்தனை அன்பை இப்படி அழகாய் இழையவிட்டு.....

படிக்க படிக்க அத்தனை அமிர்தமாய்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம் பகிர்ந்தமைக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதுமைக்காதல்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by பாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:59 pm

வார்த்தைகளில் நல் அழகும்
வரிகளில் பெரும் உணர்வும் கொண்ட கவிதைக்கு பாராட்டுக்கள்..
முதுமையிலும் காதல் வாழும் என்ற கருத்தை வெளிக்கொணர்ந்த கவிதை வரிகள் அருமை!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by Malaimagal Sat May 15, 2010 4:44 am

காட்சியில் மயங்குகிறதா கவிதையில் மயங்குகிறதா என்ற தடுமாற்றம்...இப்படித்தான் இருக்க வேண்டும் அன்புடன் என்று எடுத்தச்சொல்லும் ஒரு அழகிய கவிதை...பாராட்டுக்கள்... முதுமைக்காதல்..... 677196 முதுமைக்காதல்..... 677196 முதுமைக்காதல்..... 677196
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by கலைவேந்தன் Sat May 15, 2010 10:37 am

உள்ளத்தைத் தொட்ட முதுமைக் காதல் ... எல்லோருமே ஏங்கும் காதல்... அருமை ஹாசிம்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதுமைக்காதல்..... Empty Re: முதுமைக்காதல்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum