ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

2 posters

Go down

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை? Empty கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

Post by sathyan Fri May 14, 2010 1:14 am

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?
மே 14,2010,00:00 IST





கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை? Tblfpnnews_78331720830




மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, அணியில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் வரை விளம்பரங்களில் நடிப்பதற்கு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது உலக கோப்பை 'டுவென்டி-20' தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு வீரர்களின் விளம்பர மோகம் முக்கிய காரணம். இந்திய அணியில் அறிமுகமாகி சில போட்டிகளில் பிரகாசித்து விட்டால், சம்பந்தப்பட்ட வீரர்களை விளம்பர நிறுவனங்கள் மொய்க் கின்றன. பல்வேறு பொருட்களுக்கு விளம்பர 'மாடலாக' தோன்றும் இவர்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர். இதற்கு பின் இவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் சுத்தமாக போய் விடுகிறது. அணியில் பெயரளவுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது ஐ.பி.எல்., மூலமாகவும் பெருமளவு சம்பாதிக் கின்றனர். வீரர்கள் நாட்டுக்காக விளை யாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும். இதற்கு பின் தான் விளம்பர படங்களில் நடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

யுவராஜுக்கு தேவை 'பிரேக்': அடிக்கடி காயத்தால் அவதிப்படும் யுவராஜ் சிங், தொடர்ந்து போட்டிகளில் சொதப்புகிறார். இவருக்கு நீண்ட 'பிரேக்' அளிப்பது தான் ஒரே தீர்வாக அமையும். இவரை போல படுமட்டமாக ஆடும் ரவிந்திர ஜடேஜா போன்றவர்களுக்கும் வாய்ப்பு மறுக்க வேண்டும்.

'பார்ட்டிக்கு' போகச் சொன்னது யார்? உலக கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' தான் காரணம் என்று கேப்டன் தோனி சொன்னார். உண்மையில் ஐ.பி.எல்., 'பார்ட்டிகளில்' கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு வீரரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. நடனப் பெண்கள், உயர்ரக மதுபானம் என உல்லாசமாக பொழுதை போக்கவே வீரர்கள் பங்கேற்றனர். சச்சின் போன்ற ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாக கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பெங்களூரு வீரர் உத்தப்பா கூறுகையில்,''பார்ட்டிகளில் பங்கேற்பது தனிப்பட்ட வீரர்களின் விருப்பம். நான் 2 பார்ட்டியில் தான் கலந்து கொண்டேன்,''என்றார். வரும் ஐ.பி.எல்., தொடரில் 'பார்ட்டிகளுக்கு' தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை இந்த காரணத்தை தோனி சொல்லமுடியாது
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை? Empty Re: கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

Post by சரவணன் Fri May 14, 2010 1:18 am

இதை முன்னாடி செய்திருக்கணும்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum