புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சில நிமிடங்கள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 12:59 pm

ஒரு பணக்காரரிடம் வேலைகேட்டு ஓர்இளைஞர் வந்து பணிவுடன் நின்றார்.

என்னிடம் வேலை ஒன்றும் காலியாக இல்லை. வேறு எங்காவது தேடுங்கள் என்றார் அவர்.

நான் உங்களைச் சேர்ந்த யார் என்ன சொன்னாலும் கீழ் படிந்து நடப்பேன், எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என மன்றாடினான்.

அவர் என்னிடம் எந்த வேலையும் காலி இல்லை என்று சொன்னார்;.

மருமகன் வேலை காலியாக இருக்கிறதே என்றான் அந்த வாலிபன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:00 pm

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கணவனும் அவனது மனைவியும்
விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தார்கள்.
விவாகரத்து தீர்ப்புடன் கணவனிடம் வந்த வக்கீல், உங்களுக்கு ஒரு நல்ல சேதியும், கெட்ட சேதியும் காத்திருக்கிறது என்றார்.

நல்ல சேதி என்ன?

உங்கள் மனைவி எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என்று கோர்ட்டில் தெரிவித்துவிட்டாள்என்றார் வக்கீல்.

கெட்ட சேதி? கேட்டான் கணவன்.

விவாகரத்துக்குப் பிறகு அவள் உங்கள் தந்தையாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாள் என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:02 pm

கசாப்புக் கடைக்கு வந்த நாயின் வாயில் ஒரு பர்ஸ் இருந்தது. கடைக்காரர் நாயிடம், என்ன வேண்டும்? என்றார்.

லொள்..லொள்.. என சத்தமிட்டே, தேவையான இறைச்சியைக் கேட்டது. புரிந்துகொண்ட கடைக்காரர், அரை கிலோவா, ஒரு கிலோவா? என்றார்.

அதற்கும் நாய் குரைத்தது.

வியந்துபோன கடைக்காரர் இறைச்சியை கொடுத்துவிட்டு பர்சை வாங்கிப் பார்த்தார். சரியான பணம் இருந்தது.

யார் வளர்க்கும் நாய் இது என்பதை அறிந்துகொள்வதற்காக நாயை பின் தொடர்ந்தார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்ற நாய், ஒரு வீட்டின் முன் நின்று கதவை பிராண்டியது. எரிச்சலுடன் கதவைத்திறந்த வீட்டுக்காரர், நாயை திட்டிக் கொண்டே கம்பால் அடித்தார்.

கடைக்காரர் குறுக்கிட்டு, புத்தி சாலித்தனமாக நடக்கும் இந்த நாயைப்போய் அடிக்கிறீர்களே என்றார்.

என்னது? புத்திசாலியா? சாவியை எடுத்துக்கொண்டுபோ என்றால், இதோடு மூன்று முறை அதை மறந்துவிட்டுப் போயிருக்கிறது என்றார் வீட்டுக்காரர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:07 pm

ஒருவர்

நேத்து என் மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறைவிட் டேன்.

மற்றவர்

அப்புறம்?

ஒருவர்

அதற்குள் கனவு கலைஞ்சி ருச்சு சார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:19 pm

''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும்
பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?''

"சரக்கு ' ரயில் வருதாம் ''

*****************

"'எங்க தாத்தா எப்போதும் ஏசிக்கிட்டே இருப்பார்!''''

அடடா..ஏன்?

''புழுக்கம் தாங்கட்டி ஏ.சி.கிட்டேதானே இருக்கணும்.?''



''டேய் தினகரா உன் காதலி பாக்கியாவுக்கு குங்குமம்
கொடுத்தியே அவள்பதிலுக்கு இதயம் கொடுத்தாளா?

அவள் இதயம் கொடுப்பதை எவனோ பார்த்துட்டு
அவள் அண்ணானுக்குப் போய் சாவி கொடுத்துட்டான்டா!"

*****************

"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு
தொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...!''

''என்னாச்சு?''

மப்டியில இருக்கறப்போ
போலீஸ்கரன்னு சொன்னா
எவனும் நம்ப மாட்டேங்கறான்!''

*****************

"சாட்சி சொல்லும் போது,
நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?''

''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு
பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.''!

*****************

"டிராஃக் போலீஸ்பக்கத்துல நின்னுகிட்டு
எதுக்கு செல்போன்ல பேசறீங்க?

அப்போதானே சிக்னல் கிடைக்கும்"!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:19 pm

"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:20 pm

"நம்ம தலைவருக்குப் பொன்னாடை
போர்த்திக் கொள்வதில் அலாதி பிரியம்...

அதான் அடிகடி சலூனுக்குப் போறாரா...!?,,



''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'

''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 5:24 am

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 7:26 am

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 11:57 pm

காதலன்:
"மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி
உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்"

காதலி:
"இந்தக் கதையெல்லாம் வேணாம்.
முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக