புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
53 Posts - 42%
heezulia
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
304 Posts - 50%
heezulia
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
21 Posts - 3%
prajai
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
3 Posts - 0%
Barushree
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_m10கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை தவிர்ப்பது எப்படி??

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu May 13, 2010 10:16 pm

கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள் கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும் இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.

கோபம் நமக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே "ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம் தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள் கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள் துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.

கோபப்படும்போது கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம் வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3. அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால் கோபம் வரவே வராது.

நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும் கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.

* கோபம் வரும் நிலையில் அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள்.கோபம் மறையலாம்.

* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக் கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் குறையலாம்.

* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும் என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம் கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்" என்பீர்கள்.

*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.

* பால், வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி, மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.

* தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.

* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி" அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம் சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.

* கோபம் வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான் கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம் கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம் பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.

எனவே, கோபத்தின் ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu May 13, 2010 10:23 pm

அருமையான தகவல் பகிர்விற்கு நன்றி நன்றி

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Avatar15523pf0
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri May 14, 2010 12:13 am

மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள். நன்றி நன்றி

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக