ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_m10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10 
VENKUSADAS
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_m10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_m10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10 
VENKUSADAS
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_m10பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

+10
அப்புகுட்டி
முத்தியாலு மாதேஷ்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.அஸ்லி
சபீர்
கலைவேந்தன்
சரண்யா
நிலாசகி
சரவணன்
ப்ரியா
14 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா Thu May 13, 2010 7:25 pm

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

பொறுங்கள் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் ............

முழுக்க முழுக்க சிரிப்பு வெடி ....

படிக்கத் தவறாதீர்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சரவணன் Thu May 13, 2010 7:27 pm

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 230655 ............................ பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by நிலாசகி Thu May 13, 2010 7:57 pm

உங்களுக்கு எப்படி கிடைத்தது பிரியா


தீதும் நன்றும் பிறர் தர வாரா பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா Thu May 13, 2010 8:06 pm

பிச்சபெருமாள்
பிளாட் பாரம்
ஊர்ரூரா சுத்தல்


அன்புள்ள கமலாவுக்கு

கடந்த ஆறு மாதகாலமாக என்னை (யும்) லவ் பண்ணியதற்கு மிக்க நன்றி , நீ இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் போது உனக்கு புதிய காதலனாக அப்புக்குட்டி கிடைத்திருப்பான் என நம்புகின்றேன்,இன்னும் கிடைக்க வில்லை எனில் எல்லாம் வல்ல சுடலையாண்டவரை வேண்டுகின்றேன்.சரி விசயத்துக்கு வருகின்றேன் ..

உன்னை மறப்பதற்காக இந்த வழியை குறைபதட்காக நான் அடுத்த தெருவில் ஒருத்தியை லவ் பண்ணுறேன்,ஆமாம் இது உனக்கு தெரிந்தது தானே ,இது எனோட நாலாவது காதல் தான்.முந்திய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதினால் இப்ப ஈசியா லவ் பண்ண முடியுது.காதல் வந்தால் கவிதை எழுத வரும் என்று உனக்கு நல்லாவே தெரியும் ஆனா ஏனோ இப்ப கவிதை எழுத போரடிக்குது எத்தின பேருக்கு இல்லாத பொல்லாத பொய் எல்லாம் கவிதையில் போடா வேண்டி இருக்கு தெரியுமா. இப்ப கவிதை எழுதுறதும் அவ்வளவு ஈசி இல்லை,எல்லாரும் கவிதை எழுதுறாங்க அவனவன் போட்டிக்கு காதல் களத்தில் பிரிச்சு மேஞ்சிகிட்டு இருக்கான்.அப்புறம் நாம லவ் பண்ணும் போது நான் உன்னை வச்சு எழுதின கவிதை எல்லாம் எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லா இருக்கும் ,ஏன்னா நான் வேற அதை காப்பி எடுத்து வைக்க மறந்திட்டேன்.அப்படியே அவளது பெயரை மாத்திரம் மாத்தி எழுதி கொடுத்து விடுவேன் தயவு செய்து கொடுத்திட்டா உனக்கு புண்ணியமாக போகும் தங்கச்சி.

அப்புறம் இன்னொரு மேட்டர் உன்கிட்ட என்னோட அழகான (?) ஒரு போட்டோ இருக்குல்ல அதையும் லெட்டரோட சேர்த்து அனுப்பி வச்சா நல்ல இருக்கும், எண்ட கேட்ட காலம் அது நான் முதல் லவ் பண்ணும் போது எடுத்தது அதால அந்த போடோல மட்டும் நான் அழகா இருப்பேன் .

அடுத்து நான் இந்த ஆறு மாசத்துல உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சு இருக்கேன்.அது எவ்வளவு என்ன விலை எண்டு இங்கே சொல்லி இருக்கேன்,கூடிய சீக்கிரம் அந்த காசை எல்லாம் திருப்பிக் கொடுத்துட்டி என்றால் என்னோட புது லவர்ருக்கு செலவழிக்க வசதியாக இருக்கும் ,

* மதியம் மற்றும் இரவுச் சாப்பாடு என்ற வகையில் 895 /=
*கூல்ட்ரின்க் குடித்த வகையில் 2938 /=
*ஜூஸ் குடித்த வகையில் 3845 /=
*சினிமாவுக்கு கூட்டிட்டு போனவகையில் 1235 /=
*நெட் சாட்டிங் 1499 /=
*மொபைல் ரேச்சர்ஜ் செய குடுத்த வகையில் 2540 /=
*கிப்ட் வாங்கி தந்த வகையில் 7850 /=

மொத்தம் 30708 /=

செக் ஏற்றுக்கொள்ளப் பட maaddaathu , ரொக்க காசு கொடுக்கவும் .

மேலே சொன்ன அமௌன்ட் கூடிய சீக்கிரத்தில் செட்டில் பண்ணிடு. அப்புறம் நான் உனக்கு கொடுத்த கிப்ட்ஸ் ஏதாவது நீ வச்சிருந்தீனா அத நான் பாதி விலைக்கு எடுக்க தயார இருக்கேன்.

நான் ஒன்னும் இரக்கமில்லாதவன் இல்ல,அதனால் நீ எனக்கு எழுதின லவ் லெட்டர்ஸ் எல்லாம் ( சுமார் 3 கிலோ ) இதோட சேர்த்து அனுப்பி இருக்கேன் பெற்றுக்கொள்ளவும் , நீதான் என்னோட வரும் போது பர்ஸ் மறந்து வச்சிட்டு வருவியே........!பிறகெப்படி உனக்கு செலவாகும்,

எது எப்படியோ அப்புக்குட்டியுடனான உனது தற்போதைய ஆறாவது காதலாவது சுபமாக முடிய அத்த சுடலையாண்டவரை வேண்டு கின்றேன் ..

இப்படிக்கு
உன் ஐந்தாவது காதலன்
பிச்சைப் பெருமாள்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சரண்யா Thu May 13, 2010 8:42 pm

ப்ரியா................
புன்னகை
புன்னகை
பிச்ச உங்கள தேடுறாங்க... உடுட்டுக்கட்டை அடி வ
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by கலைவேந்தன் Thu May 13, 2010 9:00 pm

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by சபீர் Thu May 13, 2010 9:13 pm

என்ன இருந்தாலும் தங்கச்சிக்கு ரொம்ப அனுபவம் உள்ளது போல. சிரி சிரி சிரி சிரி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.அஸ்லி Thu May 13, 2010 9:18 pm

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 705463 பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 705463 பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 705463


பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 9:24 pm

தலைப்பு செய்திகள்... வாசிப்பவர் பிரியதர்ஷி....

அப்பு மற்றும்... பிச்சை இருவரையும் தேடி போலீசார் வலைவீச்சு..
கொடுத்த கிப்டை கேட்டு பிச்சயிடம் அப்பு மனுத்தாக்கல்..
மேலும் அப்பு தனது புகைப்படத்தை கேட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு...

விரிவான செய்திகள்... விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும். பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837 பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா 755837




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by ப்ரியா Thu May 13, 2010 9:34 pm

சரண்யா wrote:ப்ரியா................
புன்னகை
புன்னகை
பிச்ச உங்கள தேடுறாங்க... உடுட்டுக்கட்டை அடி வ

இப்ப தேட மாட்டார், அவர் அலுவலகம் போய் விட்டார் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா Empty Re: பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum