புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
8 Posts - 3%
prajai
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 2:45 pm

வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

ஓஹோ ப்ரொடெக்ஷன் பெருமையுடன் வழங்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே!

கதை, திரைக்கதை, வசனம்: சரவணன்.

திரைக்கதை உதவி: மணி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 2:49 pm

முத்துவிற்கு அன்பான மனைவி அழகான/அறிவான குழந்தை.அளவான குடும்பம், வளமான வாழ்வு. முத்து பட்டணத்தில் இருக்கிறார்.ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 500 ரூபாய் மகள் நிவேதாவிற்கு கொடுத்துவிட வேண்டும்.அந்த பணத்தை நிவேதா ஒரு உண்டியலில் சேமிப்பாள்.ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு கிராமத்திற்கு போகும் பொழுது அந்த பணத்தை முத்து ஏழை குடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்.

நிவேதா: டாடி,டாடி, தீபாவளிக்கு ஊருக்கு போகணும் டிக்கட் புக் பண்ணிட்டீங்களா என்று கேட்க்க. முத்துவிற்கு தீபாவளி என்ற உடன் பழைய ஞாபகம்.............

அப்பொழுது முத்து கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நேரம்.தினமும் முத்துவும், பத்துவும் (பத்மனாமன் இனி சுருக்கி பத்து என்று
என்றே குறிப்பிடுகிறேன்) மாலையில் விளையாடிவிட்டு, கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு இரவு கோவிலுக்கு சென்றுதான் வீடுதிரும்புவார்கள்.பக்தியா என்பது தெரியாது, தினமும்
அர்த்த ஜாமப் பூஜை நடைபெறும், அப்பொழுது சுண்டல்,பொங்கல்,புளியோதரை எல்லாம் தருவார்கள்.

ஒருநாள் அப்படியே பூஜையை முடித்துக் கொண்டு
வரும்பொழுது ஒருவீட்டின் வாசலில் பெண் ஒருவள் ஒரு நாயுடன் நின்றுகொண்டிருந்தாள்.இரவு 8 மணி.முத்துவும் பத்துவும் நடந்து வந்தனர். திடீரென அந்த நாய் இவர்களை பார்த்து குரைத்தது.உடனே முத்து:"அய்யய்யோ ஓடி வந்துடுடா, நமக்கே நேர(ம்) சரியில்ல, நாயி கடிச்சி
கிடிச்சி
வெச்சிட போவுது,தொப்புல சுத்தி ஊசி வேற போடணும்" என்று சொல்லி ஓட ஆரம்பித்துவிட்டான். இதைக் கண்ட அந்தப் பெண் தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள்.

அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. தினமும் இப்படியே கோவிலுக்கு சென்று வரும் வழியில் அந்த பெண்ணும் நாயுடன் உட்க்கார்ந்திருப்பாள், முத்துவும் வேகமாக நடந்துவருபவன்.அவள் வீட்டை கடக்கும் பொழுது மட்டும்
ஆமைப் போல் நடந்து வருவான்.

முதல் காதல் முத்துவிற்கு, காதலை சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் அவன் இறக்கைகள் இன்றி பறந்து கொண்டிருந்தான்.அவர்களிடையே மெல்லிய பூவாய் மலர்ந்து கொண்டிருந்தது காதல். பார்வையால் நீர் ஊற்றி ஆலம் போல் பெருகி உணர்வை தனிமையில்
அசைபோடுவான் முத்து
.

ஒருநாள் முத்து நடந்து வருவதை பார்த்து,ராதா ஓடி ஒளிந்துகொண்டு வீட்டிலிருந்த ஜன்னல் வழியே இவனை
பார்த்தால், பத்துவின் வார்த்தைகளுக்கு ம்ம்.ம்ம், என்று கூறியபடி
அவளை காணவில்லையே என்று தேடுகிறான் தன் தேவதையை காணாது கலங்கினான்.மீண்டும் வேறொரு தெருவழியே ஒரு யூ டேர்ன் எடுத்து அதே தெரு வழியே ஒருமுறை வருகிறான். இதை பார்த்த ராதாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.

ராதா அப்பொழுது கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள்.அப்பொழுது முத்துவும் அவள் செல்லும் அதே
பேருந்தில் பயணிப்பான்.

எப்படியோ ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்குள் காதல் பெரு வெடிப்பை நிகழ்த்தியது, சூரியன் வந்தால் அவன் நாட்கள் ஆரம்பமாவதில்லை,அவளின் முகம் கண்டே அவளை இமைக்குள் சாத்தினான்.இமை இதயமானது, இதயம் அவள் பெயரை கேட்ட போதெல்லாம் அதிர்ந்து குதித்தது ஆனந்தத்தில்.காதல் இருவர் வீட்டிற்கும் தெரியாமலேயே சென்றுகொண்டிருந்தது,

கல்லூரிப் படிப்பும் முடிந்தது இருவருக்கும்..............

ராதாவிற்கு வீட்டில் திருமணம் நிச்சயம் ஆகிறது, அவள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வீட்டில் காதலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பெற்றோரின் நிலைமையையும் கண்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள் ராதா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 2:55 pm

சில மாதங்கள் கழிந்தது,ராதாவிற்கு திருமணமும் முடிந்துவிட்டது.முத்து எதிலும் நாட்டமில்லாமல் ஒரு நடைபிணம் போல இருக்கிறான். வீட்டில் உள்ளவர்களுக்கோ வேலை கிடைக்கவில்லை என்பதால் தான் முத்துவிற்கு கவலையோ என்று ஏதும் கேட்காமலேயே விட்டுவிட்டார்கள்.

அடுத்த நாள் தீபாவளி, தீபாவளி கொண்டாட்டத்தில் முத்துவிற்கு துளிகூட ஈடுபாடில்லை.
முத்துவால் அவளை மறக்கமுடியவில்லை. அவள் நினைவுகள் அவனை தினம் தினம் கொல்ல ஆரம்பித்தது. ஒருநாள் தற்கொலை செய்துகொல்வதென்றே முடிவு கட்டி, பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வயல் வெளிக்கு செல்கிறான்.விஷ பாட்டிலை திறக்கும் நேரம் ஒரு சத்தம், திரும்பி பார்த்தான்.

ஒரு முதியவர் ஒருவர் தன்னுடைய வயலுக்கு உரம் இட உர மூட்டை ஒன்றை தலையில் சுமந்து சென்றவர், தடுமாறி விழுந்துவிட்டார்
அந்த முதியவருக்கு உதவுவதற்காக விஷ பாட்டிலை அங்கேயே வைத்துவிட்டு ஓடியவன், அந்த முதியவரை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டான்,கண் கலங்கி நின்றான்.மனதில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு.காரணம் அங்கு விழுந்து கிடப்பது அவனுடைய அப்பா.

அப்பா நீங்க ஏன் கஷ்ட்டப்படுறீங்க?. என்கிட் சொன்னா நான் செய்ய மாட்டேனா?என்றான்.

உனக்கு எதுக்குப்பா இந்த வேலை. என் கஷ்ட்டம் என்னோட போகட்டும், நீயாவது படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்கு போகணும் என்றார் முத்துவின் அப்பா. இதை கேட்டதும் இன்னும் கண் கலங்கியது முத்துவிற்கு.

விஷம் குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அந்த
சமயத்தில் மறந்துபோனது. உரம் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி,தன்னுடையை தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தான்.பதறிப்போன முத்துவின் அம்மாவையும் ஒருவழியாக சமாதானப்படுத்தினான் முத்து.

அப்பொழுது முத்துவின் அப்பா முத்துவிடம்:"முத்து, நெல்லு யாவாரி கோவாலு கிட்ட பணம்
கேட்ருந்தேன், போயி வாங்கிட்டுவாப்பா" என்றார். சரி என்று சொல்லி சென்றவன் வருத்தத்துடன் வீடு திரும்பினான், அப்பா,
கோபால் பணம் இல்லைன்னு சொல்லிட்டாரு, இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் என்றான்.இதைக் கேட்ட முத்துவின் தம்பி
உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டான், அதெல்லாம் முடியாது எனக்கு இப்பவே வெடி வாங்கி தரனும் என்றான் (நிலைமை என்ன என்று அறியாத சிறுபிள்ளை தானே!)மறுபுறம் முத்துவின் தங்கையும் தனக்கு சுடிதார் வாங்கித்தரனும் என்று அழுதுகொண்டிருந்தாள்.

முத்துவின் அம்மா அவர் கணவரை தனியாக அழைத்து: கழுத்தில் கிடந்த
தாலிக்கயிற்றில் உள்ள தங்கத்தை எடுத்து "இந்தாங்க இந்த தாலிய கொண்டுபோய் செட்டியார்கிட்ட வச்சி கொஞ்சம் பணம் வாங்கியாங்க. விடிஞ்சா
தீவாளி,
பிள்ளைங்களுக்கு துணிமணி கூட வாங்கல, வேகமா போங்க என்றால்".இப்படி ஒரு நிகழ்வை கண்ட முத்துவால் அழுகையை அடக்க முடியாமல், வீட்டின் பின்புறத்திலுள்ள கிணத்தடிக்குச் சென்று அழ ஆரம்பித்தான், என்னதான் ஏழையாக இருந்தாலும் முத்துவின் அம்மா தன் குடும்ப கஷ்ட்டத்தை பிள்ளைகளுக்கு தெரியாமலேயே இதுவரை சமாளித்திருந்தார்.

அப்போது முத்துவின் எண்ண அலைகள் இப்படி இருந்தது.

இப்படி நம் மீது பாசம் வைத்திருக்கும் பெற்றோரை மறந்து, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நியாயமான கடைமைகளையும் மறந்து தற்கொலை வரை சென்று விட்டோமே என்று வருந்தினான். எத்தனை நாலு, ராதாவுக்காக பஸ்சுல சுத்துனேன்,
அப்பல்லாம் வேலைக்கு போயிருந்தாகூட கொஞ்சம் பணம் சேர்த்து, தீபாவளியை கொண்டாடியிருக்கலாம்.அட்லீஸ்ட் தம்பி,தங்கைக்காவது பட்டாசு,ட்ரஸ்சு வாங்கிகொடுத்திருக்கலாம்....என்று கண்களை துடைத்துக்கொண்டு தனக்குத் தானே ஆறுதலும் கூறிக்கொண்டு எழுந்தான். அந்த தீபாவளியை முத்து சந்தோசம் இல்லாமல் தான் கழித்தான். இன்னமும் முத்து கலங்கிதான் இருக்கிறான். இப்பொழுது அவன் கலக்கத்திற்கு காரணம் அவன் குடும்ப சூழ்நிலைதான்.

தீபாவளியும் முடிந்தது, மறுநாளே சென்னை சென்று ஒரு வேலையையும் தேடிக்கொண்டான்…….......பெற்றோர்கள் பார்த்த பெண்ணையே மணமும் முடித்தான்…………..

நிவேதா: டாடி,டாடி என்ன டாடி யோசிக்கிறீங்க. சீக்ரம் டிக்கட் புக் பண்ணுங்க டாடி...ஊருக்கு
போகணும்ல!....என்றதும் முத்து ம்ம் சரிம்மா போகலாம்
என்று பழைய நினைவுகளிலிருந்து திரும்பினான்..................

*************

கருத்து கந்தசாமி:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!

இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!

வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 2:56 pm

சில நம்பிக்கை வரிகள்!

பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு…

வாத்துகளை போல் நீந்தக் கூடாது.

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின்

அதை நோக்கியே நகர வேண்டும்.

நதிகள் அதன் நீரை குடிப்பதில்லை.

மரங்கள் அதன் கனிகளை சுவைப்பதில்லை

கதிரவன் அதன் கதிர்களால் வெப்பம் கொள்வதில்லை

மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நீதி!!!

இன்று நாடாளும் அரசனும் அன்று

ஒரு நாள் அழுத குழந்தைதான்,

இன்றைய வானுயர கட்டிடங்கள் அனைத்தும்

அன்று ஒரு நாள் வரைபடங்கள்தான்.

இன்று நீ எங்கிருக்கிறாய் என்பதைக் காட்டிலும்

நாளை நீ எங்கிருக்கப் போகிறாய்

என்பதுதான் முக்கியம்!!!

மழைக்கு பயந்து மற்ற பறவைகள்

கூடுகளை நோக்கி பறக்கும்.

கழுகு மட்டும் மேகத்தைத் தாண்டிப் பறக்கும்.

பிரச்சனைகள் அனைவருக்கும் பொதுவானது.

அதை சரியாக கையாள்வது அவர் அவர் திறமை.

முதியவரின் டி-சர்ட்டில் எழுதப்பட்ட வாசகம்:

என் வயது அறுபது அல்ல. பதினாறு.

மிச்சம் 44 ஆண்டுகள் அனுபவம்…

நேர்மறையான எண்ணங்களே உங்களை

வெற்றியாளராக அடையாளப்படுத்தும்.

வெற்றிக்கு தேவையான ஒப்பனை:

உதட்டிற்கு – உண்மை, கண்களில் – பரிவு

கைகளுக்கு – கொடை, முகத்தில் – புன்னகை

மனதில் – நம்பிக்கை

நான் படிப்பில் முதல்

மதிப்பெண் பெற்றவன் அல்ல… ஆனால் இன்று,

படிப்பில் முதல் இடம் வகித்த மாணவர்கள்

அனைவரும் என் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்

thank you: namadhunambikkai.com

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 3:34 pm

என்ன தல இப்படி ஆரமிச்சுடிங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 4:43 pm

பிச்ச wrote:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!

இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!

வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!

வாழ்க்கை வாழ்வதற்கே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 4:44 pm

சிவா wrote:
பிச்ச wrote:

இந்த உலகத்தில் எல்லாருமே எதோ ஒரு வகையில் காதலையும், (காதல்)தோல்வியையும் சந்திக்கிறார்கள்.
நாம் நேசித்தவர் கிடைக்க வில்லை என்பதற்காக,
நம்மை நேசிக்கும் அனைவரையும் மறந்து,
உறவுகளையும், நடப்பையும் பிரிந்து,
மரணத்தை மட்டும் நேசிப்பது - மடைமையே!

இளைஞன் என்பவன் ஈரமான களிமண் மாதிரி,
சமுதாயத்தில் முட்டி மோதி நம்மை நாமே ஒரு அழகிய வடிவமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த மோதல்களும் முட்டல்களும் தான் அனுபவம்!

வாழ்க வளமுடன்!
நன்றி: சரவணன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550 வாழ்க்கை வாழ்வதற்கே! 154550

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon May 24, 2010 4:47 pm

[quote="பிச்ச"]
சிவா wrote:
பிச்ச wrote:

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655

இது முதல்னா அப்ப வட்டி .......... வாழ்க்கை வாழ்வதற்கே! 838572

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 4:48 pm

[quote="வேணு"]
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:

மிகவும் சிறப்பானதொரு படைப்பை வழங்கிய சராவுக்கு நன்றி! இது உங்களது முதல் படைப்பா சரா!
முதலும் இதுதான் கடைசியும் இதுதான்................. வாழ்க்கை வாழ்வதற்கே! 230655

இது முதல்னா அப்ப வட்டி .......... வாழ்க்கை வாழ்வதற்கே! 838572
அது குட்டி போட்ட பிறகு வரும்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 24, 2010 4:49 pm

பிச்ச wrote:
வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

ஓஹோ ப்ரொடெக்ஷன் பெருமையுடன் வழங்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே!

கதை, திரைக்கதை, வசனம்: சரவணன்.

திரைக்கதை உதவி: மணி.

வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222 வாழ்க்கை வாழ்வதற்கே! 938222

இவ்வளவும் மட்டும்தான் அழகு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தந்தை சென்டிமென்ட் வரும் போது கண்களில் நீர் வளிவதை நிறுத்த முடிய வில்லை மிகவும் அழகாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள் உங்கள் சிரமம் புரிகிறது உங்கள் வேலைகளுக்கு மத்தியில் இந்த அளவுககு நேரம் எடுத்து சிந்தித்து சிறப்பான ஒரு கதை தந்துள்ளீர்கள் நண்பா மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி.
இன்று என் தந்தையின் ஞாபம் அதிகம். அழுகை அழுகை அழுகை அழுகை

வாழ்க்கை வாழ்வதற்கே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக