ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே உனக்கு நன்றி....

+9
சபீர்
kalaimoon70
ரமீஸ்
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
ஹாசிம்
அப்புகுட்டி
srinihasan
மஞ்சுபாஷிணி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மழையே உனக்கு நன்றி.... Empty மழையே உனக்கு நன்றி....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 8:41 pm

அனுமதி கேளாது உள்ளத்தில் நுழைந்துவிடு
முடிந்தவரை உண்டு முடியாததை முத்தமிடு
மென்று முடித்த கணங்களை
கம்பீரமாய் நினைத்துவிடு

ஆண்டு அனுபவித்த பொழுதுகளை
சுகமாய் அசைப்போட்டுவிடு
ஒட்டிக்கிடக்கும் தேகத்தை
முத்தத்தால் இன்னும் இறுக்கிவிடு

மழைத்துளிகள் உடல்களைப் போர்த்திக்கொள்ள
காதல் அரங்கேற்றம் நடத்திவிடு
மூச்சுக்காற்று போட்டியிட
முத்தத்துக்கு முதலிடம் கொடுத்துவிடு

உடைகளற்ற உடல்களை
மழைக்குக் கொஞ்சம் விட்டுக்கொடு
மழைக்கவிதை எழுதிவிட
முத்தங்களை சாரலாய் தெளித்துவிடு

காதல் பெருகி காமம் உருகி
தேகம் பதறி முத்தங்கள் சிதறவிடு
ஜில்லென்ற மழையின் சாரலில்
தேகச்சூட்டின் ஏக்கங்கள் கரைத்துவிடு

உடலை வான்மழையில் நனைத்துவிடு
உள்ளத்தை எனக்கு மட்டும் தந்துவிடு
மெல்லிய அதரங்களின் மினுமினுப்பை
முரட்டு இதழ்களில் சத்தமில்லா ஒப்பந்தமிடு

உள்ளத்தில் எழும் தீயை அணைத்துவிட
மழையை கொஞ்சம் தூதுவிடு
வெட்கமில்லாது பார்க்கும் மேகங்களை
காதலின் சாட்சிக்கு அழைப்புகொடு

விலகாத காதல் விலகிய உடைகள்
சிதறாத காமம் சிதறிய மழைத்துளிகள்
சங்கமம் வெகு நன்றாய் நடந்துவிட
நன்றிகள் அதிகம் மழைக்கு சொல்லிவிடு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழையே உனக்கு நன்றி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by srinihasan Wed May 12, 2010 10:56 pm

எல்லா வரிகளுமே ரசித்து நனையும் படியாக மிகவும் பரவசமாக...

மழையும் காதலும் பிணைந்து மிகவும் உச்சமாக... அருமையான வரிகளில்... மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 11:02 pm

எந்த வரிகள் என்று தெரியாது
வரிகள் அனைததும் ருசி
ரசனையாக உள்ளது அருமை
நல்ல அனுபவ கவிதை தந்த உங்களுக்கு
பல நன்றிகள் அருமையாக உள்ளது
தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


மழையே உனக்கு நன்றி.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 7:06 am

srinihasan wrote:எல்லா வரிகளுமே ரசித்து நனையும் படியாக மிகவும் பரவசமாக...

மழையும் காதலும் பிணைந்து மிகவும் உச்சமாக... அருமையான வரிகளில்... மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 678642

அன்பு நன்றிகள் ஸ்ரீனிஹாசன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழையே உனக்கு நன்றி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 7:07 am

அப்புகுட்டி wrote:எந்த வரிகள் என்று தெரியாது
வரிகள் அனைததும் ருசி
ரசனையாக உள்ளது அருமை
நல்ல அனுபவ கவிதை தந்த உங்களுக்கு
பல நன்றிகள் அருமையாக உள்ளது
தொடருங்கள். மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 678642 மழையே உனக்கு நன்றி.... 678642

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழையே உனக்கு நன்றி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by ஹாசிம் Thu May 13, 2010 7:56 am

காமம் கலந்த மழையின் வருகை ரசனைக்கு வித்து
அருமையான படைப்பு அழகிய வரிகள்
அத்தனையும் அருமை நன்றி மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 154550


நேசமுடன் ஹாசிம்
மழையே உனக்கு நன்றி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 7:58 am

ஹாசிம் wrote:காமம் கலந்த மழையின் வருகை ரசனைக்கு வித்து
அருமையான படைப்பு அழகிய வரிகள்
அத்தனையும் அருமை நன்றி மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 154550

அன்பு நன்றிகள் ஹாசிம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழையே உனக்கு நன்றி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by ப்ரியா Thu May 13, 2010 8:12 am

ஹாசிம் wrote:காமம் கலந்த மழையின் வருகை ரசனைக்கு வித்து
அருமையான படைப்பு அழகிய வரிகள்
அத்தனையும் அருமை நன்றி மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 677196 மழையே உனக்கு நன்றி.... 154550


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 8:34 am

அன்பு நன்றிகள் ப்ரியதர்ஷி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழையே உனக்கு நன்றி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 8:54 am

அய்யோ....... எனக்கு மழையில் நிஜமாவே நனைந்த மாதிரித்தான் இருக்கு... அருமையோ அருமை...
நன்றி... சகோதரி..




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மழையே உனக்கு நன்றி.... Empty Re: மழையே உனக்கு நன்றி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum