புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
90 Posts - 75%
heezulia
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
14 Posts - 12%
Dr.S.Soundarapandian
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
41 Posts - 12%
mohamed nizamudeen
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்மணி கண்மணி.... - Page 2 I_vote_lcapகண்மணி கண்மணி.... - Page 2 I_voting_barகண்மணி கண்மணி.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்மணி கண்மணி....


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:09 am

First topic message reminder :

எழுதிய வார்த்தைகள்
அத்தனையும் அழித்தேன்
மனதினில் வேகமாக
உன் மனதை
என்றும் அது
வருத்திவிடக்கூடாதே
என்றே கண்மணி.......

உன் வார்த்தைகள்
என்னை வருத்தியபோதும்
வேகமாய் அழித்தேன்
என் மனதில் இருக்கும்
உன்னை அது
சுட்டுவிடக்கூடாது
என்றே கண்மணி........

சேமித்த அன்பும்
வைத்த காதலும்
காலமுள்ளவரை
நிலைத்து நிற்க
சுடும் சொற்களை
கொஞ்சமாவது
தவிர்ப்போமே கண்மணி......




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்மணி கண்மணி.... - Page 2 47

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 13, 2010 12:30 pm

அருமையான வரிகள் அக்கா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:30 pm

ஹாசிம் wrote:அருமையான புத்திமதி அழகான வரிகள் நன்றி அக்கா கண்மணி கண்மணி.... - Page 2 677196 கண்மணி கண்மணி.... - Page 2 677196 கண்மணி கண்மணி.... - Page 2 154550

அறிவுரை கூட அன்பாய் மல்லிச்செண்டாய் அணைத்துச்சொல்லும்போது அறிவுரைகளும் இனித்து மனதோடு நிலைத்து நிற்கும் ஹாசிம்...

அன்பு நன்றிகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்மணி கண்மணி.... - Page 2 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 13, 2010 8:12 pm

அப்புகுட்டி wrote:சேமித்த அன்பும்
வைத்த காதலும்
காலமுள்ளவரை
நிலைத்து நிற்க
சுடும் சொற்களை
கொஞ்சமாவது
தவிர்ப்போமே கண்மணி...

அருமை மேடம் கண்டிப்பாக
சுடும் சொற்களை கொஞ்சமாவது
தவிர்க்க வேண்டும்
வாழ்த்துக்கள் அருமையான
கவிதை நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 13, 2010 9:19 pm

மஞ்சுபாஷிணி wrote:எழுதிய வார்த்தைகள்
அத்தனையும் அழித்தேன்
மனதினில் வேகமாக....


உன் மனதை
என்றும் அது
வருத்திவிடக்கூடாதே
என்றே கண்மணி.......

உன் வார்த்தைகள்
என்னை வருத்தியபோதும்
வேகமாய் அழித்தேன் ....

என் மனதில் இருக்கும்
உன்னை அது
சுட்டுவிடக்கூடாது
என்றே கண்மணி........

சேமித்த அன்பும்
வைத்த காதலும்
காலமுள்ளவரை
நிலைத்து நிற்க
சுடும் சொற்களை
கொஞ்சமாவது
தவிர்ப்போமே கண்மணி......

கண்மணி கண்மணி.... - Page 2 678642 கண்மணி கண்மணி.... - Page 2 733974 கண்மணி கண்மணி.... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu May 13, 2010 9:22 pm

உண்மையான வரிகள் கண்மணி.



கண்மணி கண்மணி.... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 9:27 pm

கண்மணி கண்மணி.... - Page 2 678642





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu May 13, 2010 11:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்மணி கண்மணி.... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 11:44 pm

கண்மணி கண்மணி.... - Page 2 677196 கண்மணி கண்மணி.... - Page 2 677196

கண்மணி என் சோகம் என்னை எதுவும் செய்யாது ஆனால் என் சோகம் உன்னை தாக்கிடும் நினைச்சாலே க்ச்டமா இருக்கு
மனசு தாங்குமா கண்மணீ கண்மணி கண்மணி கண்மணி.... - Page 2 440806 கண்மணி கண்மணி.... - Page 2 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்மணி கண்மணி.... - Page 2 Ila
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 24, 2010 11:05 pm

ஏதோ ஆழத்தில் கிடக்கிறது.

அருமையான அகம்.

இரா.எட்வின்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 1:19 am

கவிதை அருமை. வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக