புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
70 Posts - 56%
heezulia
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_m10ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 6:00 am

ஒயின்
குடித்தால் உடம்புக்கு நல்லதா
? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?

நண்பர் நிர்மலின் கேள்விக்கான பதில்
கட்டுரை இது.

ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Red_wine

அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

பொதுப்படையாகப்
பார்த்தால்....கூடியளவு அல்ககோல் உடல் நலத்திற்கு கேடானது
ஆகும். இதுவே குறைவாக இருப்பின் நன்மை பயக்கும் விளைவுகளையும்
கொடுக்கும். ஆனால் இது இற்றைவரை ஒரு விவாதத்துக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
இதைப்பற்றிய ஆராய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.

வைன் சுமார்
5000 வருடங்களின் முன்னிருந்தே
புழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு மதுபானமாகும். பழங்காலத்தில் இது குடிக்க
மட்டுமின்றி தண்ணீருக்கு அடுத்தபடியான ஒரு அருந்தும் பானமாக, காயங்களுக்கு தொற்று நீக்கு நீர்மமாக,
ஜீரணக்கோளாறுகளுக்கு உபயோகிக்கப்பட்டதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.

ஆனால் மதுபானங்களானது உயர் குருதியமுக்கம், இரத்த நோய்கள, மலட்டுத்தன்மை, கல்லீரல்
பாதிப்பு, தசை தேய்வடைதல், தோல் வியாதிகள், ஸ்ட்ரோக், மூளை பாதிப்பு போன்றவற்றை
ஏற்படுத்துகின்றதென்பதை முதலில் தெரிந்திருத்தல் வேண்டும்.

கர்ப்பிணித்தாய்கள்
பாவித்தால் பிள்ளையானது அறிவு மழுங்கியநிலையில் பிறக்க வாய்ப்புண்டு, மேலும் வேறு பிறப்புக்
குறைபாடுகளும் ஏற்படும்.

1990களில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் பொருத்தமான அளவு வைன் பாவித்தவர்களின் இறப்புவீதம் கூடியளவு
மதுபானம் பாவித்தவர்களினதை விட குறைவே. அந்த ஆண்டில் நிகழ்த்திய ஆய்வுகளின்
பெறுபேறுகள் வைனானது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பையும் நிகழ்த்தாது (நன்மையோ
அல்லது தீமையோ...) என முடிவு கூறியது. இது 1995 இல் மாறியது; அல்ககோலால் ஒருவித
பாதிப்பும் அற்றவர் பொருத்தமான அளவு வைனை உணவின் போது அருந்தலாம் என கருதப்பட்டது..

மேலும் பியர், ஸ்பிரிட் வகை (வோட்கா, விஸ்கி...)
முதலியவற்றுடன் வைன் ஒப்பிடப்பட்டு மருத்துவ ரீதியில் அனுகூலமான பதிலைத் தந்தது.

ஆனால் வைன்
குடிப்பவர்கள் சிகரட் புகைக்கக் கூடாது, நல்ல சத்துள்ள உணவு (அதிக காய்கறிகளும்
பழங்களும் உட்பட), குறைவான கொழுப்பு உணவு உட்கொள்ளவேண்டும்,
ஒழுங்கான உடற்பயிற்சி செய்யவேண்டும்..

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 6:00 am

அது சரி....எது
பொருத்தமான அளவு...?

இது வயது, பால், எடை,
உடல் கட்டமைப்பு ஆகியவற்றிர்கேற்ப மாறுபடும். ஒன்று தெரியுமா...? பெண்களின் உடலில்
நீர் அளவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஆண்களைவிட விரைவாக வைன் (ஏனைய அல்ககோல்
உட்பட) அகத்துறிஞ்சப்படுகின்றது.

இந்தப் பொருத்தமான
சராசரி அளவு ஒரு நாளைக்கு எவ்வளவு அருந்தலாம் என்பதைக் குறிப்பிடுகிறது, எனினும்
நாடுகளுக்கிடையே இது மாறுபடுகிறது.

சில உதாரணங்கள்:

ஆஸ்திரியா 6 கிராம் ,
ஐக்கிய ராஜ்ஜியம் 8 கிராம் ( 50 மில்லி லீட்டர் வைன் – 20% அல்ககோல்), கனடா 142
மில்லிலீட்டர் வைன் (12% அல்ககோல்)

100 – 150
மில்லிலீட்டர் வைனானது நாளாந்தமான சரியான அளவெனக் கருதலாம்.

ஆனால் பின்வருவோர்
எச்சந்தர்ப்பம் கொண்டும் பாவித்தல் கூடாது.....

·
ஈரல் அழற்சி உள்ளவர்கள் (ஹெப்பாடைடிஸ்)

·
எடை குறைந்தோர் (ஆண்கள் 60 kg க்கும் குறைவாக, பெண்கள் 50 kg
க்கும் குறைவாக)

·
நெருங்கிய உறவினர் அல்ககொலினால் பாதிப்புற்றிருந்தால்

·
மன உளைச்சல், மன வியாதி உள்ளோர் ( தூக்கமின்மை உட்பட...)

·
வேறு ஏதாவது மருந்துவகைகள் உபயோகிப்போர்..( அன்டிபையோடிக்,
அஸ்பிரின் போன்ற நோய் நிவாரணிகள், குடற்புண் சிகிச்சை மருந்துகள் இன்னும் பல...)

·
வயது முதிர்ந்தோர் : அல்கொகோலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க
முடியாதோர்...

·
இள வயதினர்: 18 வயது வரம்பிற்குள் உள்ளவர்.. ( 25 வயது வரை குடிக்காமல் இருப்பதே இன்னும்
சிறந்தது)

·
போதை மருந்துக்கு அல்லது வேறு மருந்துக்கு அடிமையானோர்

·
சரியான நிறை உணவை உட்கொள்ள முடியாதோர்

·
குடும்பத்தில் கான்சர் வியாதி உள்ளோர்

·
வேறு ஏதாவது காரணத்திற்காக (மருத்துவ, சட்ட , மத ரீதியாக )

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 6:02 am

நன்மைகள்
/ தீமைகள்

வைனில்
ரெஸ்வெரெட்ரோல் (Resveretrol) என்னும் பதார்த்தம் மருத்துவ ரீதியான அனுகூலத்தை
வழங்குகிறது, திராட்சையின் தோலில் காணப்படும் இந்தப் பதார்த்தம் சிவப்பு வைனில்
கூடியளவு காணப்படுகிறது. சிவப்பு வைனில் தோல் அதிகளவு சேர்க்கப்படுவதே அதன்
நிறத்திற்கு காரணம்.

ரெஸ்வெரெட்ரோலால்
என்ன அனுகூலம்?

இற்றை
வரை ஈக்களிலும் சுண்டெலிகளிலும் பற்பல ஆய்வுகள் தொடர்கின்றன. இதன் படி ஈக்களின்
ஆயுட்காலத்தை இந்த வேதிப்பொருள் கூட்டுகிறது என்ற முற்றிலும் நிச்சயிக்கப்படாத கோட்பாடுகள் நிலவுகின்றன, ஆனால் சுண்டெலிகளிலும்
எலிகளிலும் கான்சர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, குருதி வெல்லக் குறைப்பு ஆகிய
செயற்பாடுகளை அவதானித்துள்ளனர்.

ஒரேயொரு
நிறுவப்பட்ட மனிதனில் நடாத்தப்பட்ட ஆய்வு: ரெஸ்வெரெட்ரோல் (3 – 5 கிராம் ) குருதியில் உள்ள வெல்லத்தை குறைக்கிறது
என்பதே... என்றும் இளமையாக இருக்க ரெஸ்வெரெட்ரோல் உதவுகிறதா என்பது சரியாக
நிறுவப்படவில்லை.

எனவே
சிவப்பு வைனானது (அல்லது தோலுடன் திராட்சை உட்கொள்ளுதல்) கான்சரைக் குறைக்கும்,
டியாபெடீஸ் நோய்க்கு உதவும், ஆயுளைகூட்டும் என எடுத்துக் கொள்ளலாம்...

ஆனால் ரெஸ்வெரெட்ரோல்
மார்புப் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் இல்லை (
2008 ஆய்வு: நெப்ராஸ்கா பல்கலைகழகம் ) எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைன் மிகவும் மெதுவாக
வாயில் உறிஞ்சப்படும் போது ரெஸ்வெரெட்ரோல் அளவு கூடுதலாக வாய் மூலம் உள் எடுக்கப்படுகிறது.
(ஒரேயடியாக வைனை ஒரே சிப்பில் எடுத்தால் அதன் மருத்துவ அனுகூலம் கிட்டாது..
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? Icon_lol .)

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 6:03 am

எலும்புத்
தொகுதி :
அதி கூடிய நீண்ட நாளைய மதுபான நுகர்வு
என்புக் கலங்களுக்கு சேதம் விளைவிக்கும். இதனால் என்பு முறிவடைதல் உருவாகலாம்.
ஆனால் சுமாரான அளவு வைன் நுகர்வு என்பு சிதைவடைவதைத் தடுக்கவல்லது.

கான்செர்(புற்று
நோய்):
வைனில் உள்ள ரெஸ்வெரெட்ரோல் கான்சரைக்
குறைத்தாலும் அல்ககொலானது ஒரு நச்சுப் பதார்த்தம் ஆகையால் கலங்களை சேதப் படுத்தும்
இயல்பு உடையது, உலக சுகாதாரத் திணைக்களம் (WHO) அல்ககோலை “பிரிவு ஒன்று” கான்சர்
உருவாக்கும் பொருட்களுள் அடக்குகிறது.

பொருத்தமான அளவு
அல்கொஹோல் நுகர்ந்தாலும் மார்புப் புற்று நோய், சமிபாட்டுதொகுதிப் புற்றுநோய்
போன்றவை உருவாகும் அபாயம் பற்றி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒட்சிசன் எமக்குத்
தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில்
நிகழும் இரசாயன மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு இரசாயன
பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சிஏற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக
டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை
வழிவகுக்க உதவும்.

ஏன் இதை நான்
கூறினேன் என்றால் வைன் (ரெஸ்வெரெட்ரோல்) இந்த நிகழ்வைத் தடுக்க உதவுகிறது, அதாவது
ஒரு எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) பதார்த்தமாக தனித்த “O” களை
அகற்றுகிறது. எனினும் வைன் கான்சரைக் குறைக்குமா என்பதற்குரிய ஒரு திட்டவட்டமான முடிவினை
இன்னும் பெற முடியவில்லை.( சுவாசப்பைப் புற்றுநோய், சூலகப்புற்றுநோய் (ovarian
cancer) போன்றவை உருவாவடற்குரிய அபாயத்தை குறைகிறது என்று கருதப்படுகிறது)

கலிபோர்னியாவில்
நடத்தப்பட்ட ஆய்வின்படி பொருத்தமான அளவு வைன் எடுத்தவர்களுக்கு களத்தில்
(உணவுகுழல் – oesophagus) ஏற்படும் முன்-புற்று
நோய் நிகழ்வான “பரெட்சினுடைய உணவுக்குழாய்” குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியவாறு
இருந்தது. இதில் ஒரு விசேடம் என்னவெனில் மிகவும் கூடிய அளவு வைன் எடுத்தவர்கள்,
வைன் முற்றிலும் எடுக்காதவர்கள் ஆகியோரைக் காட்டிலும் பொருத்தமான அளவு
எடுத்தவர்களிடமே இந்த முன்னேற்றம் தென்பட்டது.

(ஏனைய சிறந்த அன்டி ஒக்சிடன்ட் : வைட்டமின் சி,கே
மற்றும் தேநீர், ஒலிவ் எண்ணை, சொக்கலேட், பழங்கள்,
காய்கறிகள்)

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 6:03 am

இருதய சுற்றோட்டத் தொகுதி: மிக அதிகளவு அல்கொகோல் இதயத்துக்கு மிகவும் அபாயம்
விளைவிக்கும். இதயத்துடிப்பு ஒழுகின்மை நோய்கள், மார்படைப்பு ஆகியவற்றிக்கு
வழிகோலும். அதிகளவு அல்கொகோல் உயர் குருதியழுத்த நோயை உண்டாகும் மேலும் கொலஸ்டேரோல்
அளவை உயர்த்தும்.

பொருத்தமான
அளவு வைனானது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைத்து நல்லதைக் கூட்டி(HDL) ஒரு
சம நிலையை உண்டாக்கும். வைனில் உள்ள எதிர்- குருதி உறைதல் இயல்பால் நாடிகளில் குருதி
உறைவுகள் உருவாக்கப்படல் ஓரளவு தடுக்கப்படும், இதனால் அன்ஜைனா என்கின்ற மார்பு வலி
தடுக்கப்படும். இதன் விளைவு 24 மணி நேரமே நீடிக்கும். ஒரு னால் இரவு ஒரு குவளை
வைன் பாவித்தால் அடுத்தநாள் வரவிருக்கும் இதய அடைப்பை ( ஹார்ட் அட்டாக்)
தடுக்கலாம், ஆனால் கவனிக்க! நீண்ட நாள் அல்கொகோல் பாவனை உகந்தது அல்ல!

இதைவிட
ஏற்கனவே கூறிய ரெஸ்வெரெட்ரோளின் எதிர்-ஒட்சியேற்று (அன்டி-ஒக்சிடன்ட்) செயல்பாடும்
இதய நோய்களைத் தடுக்கிறது.

மறதி நோயும் உளரீதியான நோயும் உருவாகலாம்.

சமிபாட்டுத்தொகுதி:

பிரயாண
– சீதபேதிக்கு இது உதவும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதால்
பிரயாணத்தின் முன்பு சிறிதளவு எடுத்தால் இரைப்பையை சீர் படுத்தும்.

ஹெலிகோபகடேறியம்
என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் குடற்புண் உருவாகுவதைத் தடுக்கும்,

கொலஸ்ட்ரால்
(LDL) அளவைக் குறைப்பதால் கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்கள் உருவாகுவதை ஓரளவு
குறைக்கும்.

பார்வை
: வயது போகப் போக பார்வை மங்கும் அல்லவா..? அதற்கு காரணமான பொருள் சேதமடையும்
வேகத்தை வைன் குறைக்கும். வைன் பாவிக்காதோர் விரைவிலேயே பாவிப்போரைவிட பார்வைக்
குறைபாடு அடைகின்றனர்.

இன்றும்
ஒரு தர்க்கதிற்குரிய மேலும் ஆராய்வுகளுக்குரிய நிகழ்வாக இது இருப்பதால் இதில்
கூறப்பட்டவற்றை அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்
படவேண்டியதொன்று நண்பர்களே...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக