Latest topics
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
3 posters
Page 1 of 1
கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
திருநெல்வேலி : சாத்தூர் அருகே கேன்டீனில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு அடி உதை விழுந்ததில், ரத்தம் சொட்ட சொட்ட அவர் பயணத்தை தொடர்ந்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சாத்தூர் அருகே ஒரு கேண்டீனில் நின்றது. அதிக பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததால் கூட்டம் இருந்தது. ஆண் பயணிகள் சிலர் கேண்டீனில் உள்ள கழிவறையை பயன்படுத்தாமல் ரோட்டோரமாக சிறுநீர் கழித்துள்ளனர். ரோட்டோரமாக சிறுநீர் கழிப்பதால் வருமானம் பாதிக்கப்படுவதால் அதற்காக கையில் கம்போடு நிற்கும் அடியாள் நேற்று பயணி ஒருவரை தாக்கியுள்ளார். தலையில் பயணிக்கு காயம்பட்டதால் சக பயணிகள் பரபரப்படைந்தனர். காயம்பட்ட நபர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த எஸ். கருணாநிதி(44). கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றுகிறார்.
சொந்த ஊருக்கு செல்லும் போது இச்சம்பவம் நடந்தது. இருப்பினும் சிகிச்சையளிக்க வாய்ப்பில்லாமல் பஸ் கிளம்பியது. அந்த பஸ்சிலும் முதலுதவி உபகரணங்கள் எதுவும் இல்லாததால் அவர் ரத்தம் சொட்ட சொட்ட பஸ்சில் பயணித்தார். பஸ்சில் சென்ற சக பயணி ஒருவர், இதுகுறித்து நமக்கு தகவல் தெரிவித்தார். நாமும் சென்னையில் உள்ள அரசு விரைவு பஸ் கட்டுப்பாட்டுஅறை, அரசு விரைவு பஸ் 24 மணிநேர குறைதீர்க்கும் பிரிவு ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தோம். சென்னை அதிகாரிகள் உடனடியாக அந்த பஸ் டிரைவர், கண்டக்டரை தொடர்புகொண்டனர். இரவில் 12மணியளவில் மதுரையில் அந்த பயணிக்கு சிகிச்சைஅளிக்க ஆலோசனை கூறியதாகவும், சம்பந்தப்பட்டபயணி குடிபோதையில் இருப்பதாகவும் கூடுதல் தகவல் தெரிவித்தனர். தனியார் மோட்டல்கள் குறித்து அண்மையில் சட்டசபையிலும் விவாதம் நடந்தது. கழிப்பறைகள் மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுகிறதே என்பதற்காக பயணிகளை ஆயுதங்களால் தாக்கும் விபரீதத்தை எப்படி பொறுத்துக் கொள்வது

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
அதது செய்ய அதுக்குன்னு இடம் இருக்கும்போது ரோட்டில் இப்படி அசிங்கம் செய்தது தவறு தான்....
அன்பு நன்றிகள் சத்யன் பகிர்ந்தமைக்கு....
அன்பு நன்றிகள் சத்யன் பகிர்ந்தமைக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
மஞ்சுபாஷிணி wrote:அதது செய்ய அதுக்குன்னு இடம் இருக்கும்போது ரோட்டில் இப்படி அசிங்கம் செய்தது தவறு தான்....
அன்பு நன்றிகள் சத்யன் பகிர்ந்தமைக்கு....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு
» சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு
» சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum