புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Poll_c10புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Poll_m10புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 12, 2010 3:55 pm

மும்பையை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி அல்கா. ஓமியோபதி டாக்டர்.இவர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அல்கா அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் கணவனிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கு மிகவும் பிடித்த உடை சல்வார்கமிஸ். ஆனால் எனது கணவர் என்னை புடவை கட்டச் சொல்லி தினமும் கொடுமைப்படுத்தி வருகிறார். அவரது 2 சகோதரிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு புடவை கட்டுமாறு கூறி சித்ரவதை செய்கின்றனர்.

மேலும் அவர்கள் என்னிடம் அதிக வரதட்சணையும் கேட்கிறார்கள். என்னை புடவை கட்டுமாறு வற்புறுத்தும் கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு புடவை கட்டுமாறு வற்புறுத்தியதற்காக விவாகரத்து வழங்க முடியாது என்று கூறியது.

ஆனாலும் அல்கா விட வில்லை. மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும் புடவை கட்டும் பிரச்சினைக்காக விவாகரத்து வழங்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.

இதை கேட்டதும் அல்கா அதிர்ச்சி அடைந்தார்.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed May 12, 2010 4:04 pm

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667 புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667 புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 4:08 pm

கலிகாலம் முத்திப்போச்சு புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667

நேசமுடன் ஹாசிம்
புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 4:11 pm

ஹாசிம் wrote:கலிகாலம் முத்திப்போச்சு புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667

ஆமாலே சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 4:12 pm

என்ன கொடுமை இது

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 4:13 pm

அப்புகுட்டி wrote:என்ன கொடுமை இது

எத சொல்லுரிங்க அப்பு ஜி கொடுமைன்னு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed May 12, 2010 4:31 pm

திருமணவாழ்கை திருப்தி இல்லை இதற்க்கு இதல்லாம் ஒரு காரணம் இவங்க கல்யாணம் பண்லைன்னு யாரு அழுதா

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed May 12, 2010 4:35 pm

ரிபாஸ் wrote:
ஹாசிம் wrote:கலிகாலம் முத்திப்போச்சு புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு 56667

ஆமாலே சியர்ஸ் சியர்ஸ்

மாமு அந்தாளு புடவையை தானே கட்ட சொன்னான் வேறயாரையும் கட்டிக்க சொல்லலியே அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக