ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

+9
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சபீர்
அப்புகுட்டி
ஸ்ரீ கிருஷ்ணன்
kalaimoon70
ரமீஸ்
ரிபாஸ்
ஹாசிம்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by ஹாசிம் Wed May 12, 2010 6:38 pm

First topic message reminder :

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Victoria-station
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550
குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty Re: பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by ஹாசிம் Sat May 15, 2010 11:15 am

Malaimagal wrote:பெண்ணின் பெருந்துயரத்தை கவியில்
எடுத்துச்சொல்லும் ஒரு அழகிய கவிதை...
வாழ்த்துக்கள்... பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 677196

மிக்க நன்றி மலைமகளே பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty Re: பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by ஹாசிம் Sat May 15, 2010 11:16 am

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒரு பெண்ணின் இயல்பான புன்னகையில் அன்றாட நிகழ்ச்சிகளை மிக அழகான வரிகளில் எளிய மொழியில் படிக்கவும் இனிமையாக இருக்கிறது ஹாசிம்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...

மஞ்சுவின் கருத்தை வழிமொழிகிறேன்... பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642

மிக்க நன்றி சார் பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty Re: பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by ஹனி Mon May 17, 2010 6:10 pm

ஹாசிம் wrote:பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Victoria-station
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550
குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550
வேலைக்குப் போகும் பெண்ணின் மனக் குமுறலை அழகாக சொல்லி உள்ளீர்கள் நாநா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty Re: பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:39 pm

ஹனி wrote:
ஹாசிம் wrote:பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Victoria-station
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550
குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 154550
வேலைக்குப் போகும் பெண்ணின் மனக் குமுறலை அழகாக சொல்லி உள்ளீர்கள் நாநா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹனி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 3 Empty Re: பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum