புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_m10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_m10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_m10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_m10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_m10பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 2:09 pm

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!

நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.
ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!
நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!

சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?
பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!


1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே? நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)


2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!


3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)


4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!


5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!! சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!


6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)


7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!


8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)


9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!


10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!


என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 11, 2010 2:14 pm

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Uபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Dபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Aபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Yபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Aபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Sபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Uபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Dபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Hபெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue May 11, 2010 2:17 pm

உதயசுதா wrote:பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843
ஹலோ இங்கே துப்பக்கூடாது.... பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 649524



ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 11, 2010 2:24 pm

அருமையாகச் சொன்னீர்கள் சபீர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:25 pm

ஆஹா மனசு புண்படாதமாதிரி அழகா சொல்லி வாழ்க்கையை இன்னும் அதிக சுவாரஸ்யமாக்க முயன்றது இந்த பதிவு... புன்னகை

அன்பு பாராட்டுக்கள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 47
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Wed May 12, 2010 6:19 pm

அருமை ,இதை விட நாசூக்காக கூற இயலாது,சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தோழரே பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 6:21 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 865843
ஹலோ இங்கே துப்பக்கூடாது.... பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 649524

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Logo12
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Wed May 12, 2010 6:39 pm

எவ்ளோ சிந்திக்க வேண்டிய விஷயம் இப்டி சிரிக்கணுமா?
ஆண்கள் குண்டாக கூறும் காரணத்தையும் பதிவு செய்யலாமே
எனக்கு தெரிந்த ஒரே காரணம்
"நா ரொம்ப பிஸி" பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 961517

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 12, 2010 6:46 pm

என் தோழருக்கு அனுபம் சொன்ன பாடமா ?
நல்லாத்தான் இருக்கு.உங்கள் பகிர்வுக்கு நன்றி தோழரே. பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 755837 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 755837 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 677196 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 677196 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 678642 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 678642 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 6:49 pm

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 755837 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 755837 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 677196 பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் 677196



நேசமுடன் ஹாசிம்
பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக