புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
69 Posts - 41%
heezulia
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%
prajai
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%
Barushree
தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_m10தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Poll_c10 
2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 11:49 am

கடவுள் நம்பிக்கை

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம். உதாரணத்துக்கு, `கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும்' என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். உங்களின் மனைவி அல்லது கணவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? உங்களின் குழந்தை எந்தக் கொள்கையின்படி வள ரும்? அதிலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம். திருமண வாழ்க்கையில் இரு சமூகம் சார்ந்தவர்கள் இணையும்போது அங்கு அதிக சகிப்புத்தன்மை அவசியம்.

செலவழிக்கும் பழக்கம்

நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந் தால் அங்கே பிரச்சினை எழலாம். நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தி யத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் பிரச்சினை உரு வாகாமல் இருக்காது. பணத்தை எப் படிச் செலவழிக்க வேண்டும் என்ப தில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திரு மணத்துக்கு முன்பே விரிவாக, தெளி வாகப் பேசி விடுங்கள். `வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?', `மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?', `பொழுது போக் குக்கு என்ன செய்யலாம்?' என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.

குழந்தைகள் விஷயம்

திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள். கண வனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந் தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.

பண விவகாரம்

வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் `பங்கு' என்ன? பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள். இருவரும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை என்றாலும், சில விஷயங்களில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாகப் பேசுவது உதவும்.

எல்லைகள்

கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும். புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Purple10

தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 12:55 pm

நன்றி .but late message. தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் 678642 புரிந்துணர்வோடு இருந்தால் பிரிவிற்கு இடமில்லை. தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Icon_cheers

தாலி கட்டும் முன்னர் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவைகள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 25, 2010 12:08 am

நன்றி இவை தனக்கு கல்யாணம் எனும் போது மட்டும் பயன் தரக் குடியவை அல்ல. மகனுக்கோ மகளுக்கோ பார்க்கும் போதும் பயன்படும். மீண்டும் ஒருமுறை நன்றி. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக