ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி வெளியேற்றம் ஐ.பி.எல். இரவு விருந்து தோல்விக்கு காரணம் டோனி அதிரடி குற்றச்சாட்டு

Go down

இந்திய அணி வெளியேற்றம் ஐ.பி.எல். இரவு விருந்து தோல்விக்கு காரணம் டோனி அதிரடி குற்றச்சாட்டு Empty இந்திய அணி வெளியேற்றம் ஐ.பி.எல். இரவு விருந்து தோல்விக்கு காரணம் டோனி அதிரடி குற்றச்சாட்டு

Post by ரபீக் Wed May 12, 2010 3:48 pm

கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியை போலவே இந்த உலக கோப்பையிலும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

“சூப்பர் 8” சுற்றில் “எப்” பிரிவில் இடம் பெற்று இருந்த இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விடமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடமும் தோற்றது. கடைசி ஆட்டத்தில் இலங்கையை நேற்று சந்தித்தது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பை பெறும் நிலையில் இருக்க முடியும். ஆனால் இந்திய அணி தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

“டாஸ்” வென்று முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்னே எடுத்தது. ரெய்னா அதிகபட்சமாக 47 பந்தில் 63 ரன்கள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. நெக்ரா வீசிய அந்த பந்தை சிக்சருக்கு விளாசி கபுகேந்திரா இலங்கை அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 37 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார். சங்ககரா, மேத்யூஸ் தலா 46 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

“சூப்பர் 8” சுற்றில் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் போனது பரிதாபமே. தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்தில் நடந்த கடந்த உலக கோப்பையிலும் இதே நிலைதான் இருந்தது.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்திருந்தது. இதனால் 180 முதல் 200 ரன் கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொதப்பி விட்டனர். டோனி 4-வது வீரராக களம் வந்து இருக்கக்கூடாது.

இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனதால் கேப்டன் டோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டியின் இரவு விருந்து நிகழ்ச்சியே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. ஐ.பி.எல். போட்டி, அதை தொடர்ந்து நடந்த பார்ட்டி காரணமாக வீரர்களுக்கு ஓய்வு இல்லா மல் போய் விட்டது. இது உலக கோப்பையில் எதி ரொலித்தது. இதன் காரணமாகவே நாங்கள் முன்னதாக வெளியேற்றப்பட்டு விட்டோம்.

ஐ.பி.எல். இரவு விருந்து நிகழ்ச்சி வீரர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டது.

இந்த உலக கோப்பையில் நாங்கள் முழு திறமையுடன் ஆடவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமாக திகழ்ந்தோம். இலங்கை அணி கடைசி 5 ஓவரில் மிகவும் சிறப்பாக பந்து வீசியது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியை குற்றம் சாட்ட வேண்டாம்; டோனி சிறந்த கேப்டன் கவாஸ்கர் கருத்து
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
» தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.
» இந்தியவின் படு தோல்விக்கு காரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum