ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரின்பமாய் பேருந்துப்பயணம்

+10
சபீர்
அப்புகுட்டி
ஸ்ரீ கிருஷ்ணன்
kalaimoon70
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
கீர்த்தனா
உதயசுதா
ரமீஸ்
ஹாசிம்
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 12:16 pm

First topic message reminder :

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Ind3bus
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550
பேரழகி ஒருத்தி
நிறுத்தத்தில் ஏற
ஏனோ மனம்
சிட்டாய் சிறகடிக்க
என்னருகே வருவாளா
என்றெண்ணி
ஏங்கியது மனம்....

சாதுவான பெண்ணவள்
சனங்களின் நெரிசலில்
சலனமடைந்ததை
சரி செய்வதற்காய்..
அமர்ந்த இருக்கையில்
அமரச்செய்தேன்

மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்

நிமிடங்கள் நகர
சம்பாசனை நிகழ
இறுகிய மனங்கள்
பல வருடம்
பழகியது போல்

பிரிய மறுத்த நொடிகள்.

நிறுத்தம் அடைந்தவளை
மறையும் வரை
தேடியது கண்கள்
தொடர்ந்தது உறவு (காதல்)
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 004k053_Qfe

(பொய் என்று என்மனம் என்னை கொல்கிறது)
(ரசனைக்காக மட்டும்)


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ரிபாஸ் Wed May 12, 2010 4:18 pm

மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்


சூப்பர் நண்பா அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 4:22 pm

அருமையான ரசித்து வர்ணித்து இட்ட கவிவரிகள் அழகு...

அன்பான பாராட்டுக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 6:42 pm

ரிபாஸ் wrote:மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்


சூப்பர் நண்பா அருமையான வரிகள்

மிக்க நன்றி நண்பா பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by kalaimoon70 Wed May 12, 2010 6:48 pm

பழகிய காலம் வந்து போனதா தோழரே?
அருமை.உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள். பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed May 12, 2010 6:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 7:58 pm

சூப்பரா இருக்கு நண்பா வாழ்த்துக்கள் உன் சிந்தனை உண்மை வாழ்த்துக்கள். உன் ரசனை ருசிக்கத்தக்கது. நன்றி.


பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by சபீர் Wed May 12, 2010 8:21 pm

அழகான முறையிலே அனுபத்தை கவிதை வடித்த ஹாசிமுக்கு என் வாழ்த்துக்கள் ஐ லவ் யூ




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Thu May 13, 2010 10:16 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான ரசித்து வர்ணித்து இட்ட கவிவரிகள் அழகு...

அன்பான பாராட்டுக்கள்....

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகளில் அதிகமதிகம் படைக்கத்தோணுகிறது பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550

தங்களின் முதிர்ச்சியில் பணிவான வேண்டுகோள் எமது இந்த ஈகரை பாசறையில் பிழைகளும் திருத்தப்பட வேண்டும் எனது கவிதைகளில் ஏதாவது குறைகாண்பின் அதனையும் சுட்டிக்காட்டுங்கள் அப்போதுதான் அடுத்த படைப்பில் திருந்துவதற்கும் எம்மை திருத்திக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் மிக்க நன்றி தங்களின் மேலான ஊக்கங்களுக்கு) பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by mohan-தாஸ் Thu May 13, 2010 10:21 am

அருமையான ரசனை நண்பா சூப்பர்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Thu May 13, 2010 11:52 am

kalaimoon70 wrote:பழகிய காலம் வந்து போனதா தோழரே?
அருமை.உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள். பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 677196

மிக்க நன்றி தோழா அனைவரின் நினைவுகளும்தான் நண்பா ஏதோ ஒரு நொடியில் அனைவரும் அனுபவித்தவைகள்தான் பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் - Page 2 Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum