புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
10 Posts - 4%
prajai
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிக்குச்செல்லும் பெண்ணிவள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 6:38 pm

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Victoria-station
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550
குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550



நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 6:39 pm

சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் உனக்கும் உன்வரிகளுக்கும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Logo12
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 12, 2010 6:45 pm

அருமையான வரிகள் நண்பா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 6:46 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் உனக்கும் உன்வரிகளுக்கும்

மிக்க நன்றி நண்பா பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550



நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 12, 2010 6:51 pm

வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed May 12, 2010 6:54 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 7:55 pm

kalaimoon70 wrote:வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196
சியர்ஸ் சியர்ஸ்



பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 8:15 pm

kalaimoon70 wrote:வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 677196
சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 10:10 am

mhmramees wrote:அருமையான வரிகள் நண்பா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 154550



நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 11:23 am

ஒரு பெண்ணின் இயல்பான புன்னகையில் அன்றாட நிகழ்ச்சிகளை மிக அழகான வரிகளில் எளிய மொழியில் படிக்கவும் இனிமையாக இருக்கிறது ஹாசிம்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக