ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரின்பமாய் பேருந்துப்பயணம்

+10
சபீர்
அப்புகுட்டி
ஸ்ரீ கிருஷ்ணன்
kalaimoon70
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
கீர்த்தனா
உதயசுதா
ரமீஸ்
ஹாசிம்
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 12:16 pm

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Ind3bus
பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550
பேரழகி ஒருத்தி
நிறுத்தத்தில் ஏற
ஏனோ மனம்
சிட்டாய் சிறகடிக்க
என்னருகே வருவாளா
என்றெண்ணி
ஏங்கியது மனம்....

சாதுவான பெண்ணவள்
சனங்களின் நெரிசலில்
சலனமடைந்ததை
சரி செய்வதற்காய்..
அமர்ந்த இருக்கையில்
அமரச்செய்தேன்

மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்

நிமிடங்கள் நகர
சம்பாசனை நிகழ
இறுகிய மனங்கள்
பல வருடம்
பழகியது போல்

பிரிய மறுத்த நொடிகள்.

நிறுத்தம் அடைந்தவளை
மறையும் வரை
தேடியது கண்கள்
தொடர்ந்தது உறவு (காதல்)
பேரின்பமாய் பேருந்துப்பயணம் 004k053_Qfe

(பொய் என்று என்மனம் என்னை கொல்கிறது)
(ரசனைக்காக மட்டும்)


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ரமீஸ் Wed May 12, 2010 12:29 pm

அருமையாக வடித்துள்ளீர் நண்பா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 1:47 pm

mhmramees wrote:அருமையாக வடித்துள்ளீர் நண்பா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா பேரின்பமாய் பேருந்துப்பயணம் 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 678642 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550 பேரின்பமாய் பேருந்துப்பயணம் 154550


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by உதயசுதா Wed May 12, 2010 3:23 pm

இந்த காதலாவது கல்யாணத்துல முடிஞ்சதா ஹாசிம்.
அருமையான கவிதை ஹாசிம்.


பேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Yபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Sபேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Hபேரின்பமாய் பேருந்துப்பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by கீர்த்தனா Wed May 12, 2010 3:31 pm

உதயசுதா wrote:இந்த காதலாவது கல்யாணத்துல முடிஞ்சதா ஹாசிம்.
அருமையான கவிதை ஹாசிம்.

அப்படிப்போடுங்க அக்கா ,,,, இது சரியான கேள்வி ,,,,

கவிதை அருமை நண்பரே ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 3:33 pm

உதயசுதா wrote:இந்த காதலாவது கல்யாணத்துல முடிஞ்சதா ஹாசிம்.
அருமையான கவிதை ஹாசிம்.

கல்யாணம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன் சுதா பேரின்பமாய் பேருந்துப்பயணம் 755837


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by உதயசுதா Wed May 12, 2010 3:35 pm

யாருக்கு நிங்க pAsla பார்த்த அந்த பொண்ணுக்கா,உங்களுக்கா,
ரெண்டு பேருக்கும் தனி தனியாவா கல்யாணம் ஆச்சு.
அட கொடுமையே


பேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Yபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Sபேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Hபேரின்பமாய் பேருந்துப்பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 3:36 pm

தமிழ்ப் ப்ரியா wrote:
உதயசுதா wrote:இந்த காதலாவது கல்யாணத்துல முடிஞ்சதா ஹாசிம்.
அருமையான கவிதை ஹாசிம்.

அப்படிப்போடுங்க அக்கா ,,,, இது சரியான கேள்வி ,,,,

கவிதை அருமை நண்பரே ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஆகா இது அது இல்ல இப்பதான் என்றி ஆரம்பிச்சிட்டிங்க நடக்கட்டும் நடக்கட்டும் மகிழ்ச்சி சகோதரி... பேரின்பமாய் பேருந்துப்பயணம் 678642


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by ஹாசிம் Wed May 12, 2010 3:39 pm

உதயசுதா wrote:யாருக்கு நிங்க pAsla பார்த்த அந்த பொண்ணுக்கா,உங்களுக்கா,
ரெண்டு பேருக்கும் தனி தனியாவா கல்யாணம் ஆச்சு.
அட கொடுமையே

என்னை என் மாமன் மகள் கட்டிக்கொண்டாள் அந்தப்பெண்ணை அவளின் மாமன் மகன் கண்டிக்கொண்டான் இது கொடுமையா இருக்குமோ பேரின்பமாய் பேருந்துப்பயணம் Icon_smile


நேசமுடன் ஹாசிம்
பேரின்பமாய் பேருந்துப்பயணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by உதயசுதா Wed May 12, 2010 3:43 pm

ஒ அவதான இவள்.அப்ப sari


பேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Yபேரின்பமாய் பேருந்துப்பயணம் Aபேரின்பமாய் பேருந்துப்பயணம் Sபேரின்பமாய் பேருந்துப்பயணம் Uபேரின்பமாய் பேருந்துப்பயணம் Dபேரின்பமாய் பேருந்துப்பயணம் Hபேரின்பமாய் பேருந்துப்பயணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பேரின்பமாய் பேருந்துப்பயணம் Empty Re: பேரின்பமாய் பேருந்துப்பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum