புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_c10வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_m10வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_c10வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_m10வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed May 12, 2010 12:00 pm

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு வீதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் 3 நாட்களுக்கு ஒரு முறை 75 லட்ச ரூபாய் வைக்கப்படுவது வழக்கம். இதற்கான பணத்தை வங்கி ஊழியர்கள் தஞ்சையில் இருந்து ஜீப்பில் கொண்டு வருவார்கள். அப்போது துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவரும் பாதுகாப்புக்காக உடன் வருவார்.

இதே போல நேற்றும் தஞ்சையில் இருந்து ஜீப்பில் பணம் கொண்டு வரப்பட்டது. அந்த ஜீப்பில் பாதுகாப்புக்காக ராஜேந்திரன் (வயது 51) என்பவர் கையில் துப்பாக்கியுடன் காவலாளியாக வந்தார். இவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர்.

பகல் 2 மணியளவில் அந்த ஜீப், ஏ.டி.எம். முன்பு வந்து நின்றது. அதில் இருந்த ஊழியர்கள் ஏ.டி.எம்.முக்குள் சென்று இயந்திரத்தில் பணத்தை வைக்கும் பணியில் ஈடுபட்டனர். காவலாளி ராஜேந்திரனும் அவர்களுடன் ஏ.டி.எம்.மையத்துக்குள் பாதுகாப்புக்காக நின்று இருந்தார். ஏ.டி.எம். மையத்தில் பணியாற்றி வரும் மற்றொரு காவலாளி வெளியே நின்று கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில் சிலர் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். வெளியே நின்று இருந்த ஏ.டி.எம். மைய காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தி, "உள்ளே இயந்திரத்தில் பணம் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அதனால் சிறிது நேரம் கழித்து வாருங்கள்'' என்று கூறினார். மோட்டார் சைக்கிள்களை ஓரமாக நிறுத்துங்கள் என்றும் கூறினார். இதனால் அந்த காவலாளிக்கும் பணம் எடுக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப்பார்த்ததும் ஏ.டி.எம். மையத்துக்குள் நின்று இருந்த காவலாளி ராஜேந்திரன் துப்பாக்கியுடன் வெளியே ஓடி வந்தார். அவரும் பணம் எடுக்க வந்தவர்களை பார்த்து சத்தம்போட்டார். இதனால் தகராறு முற்றியது.

அவர்கள் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள கடைகாரர்கள் சிலரும் கடைகளுக்கு பொருள்வாங்க வந்த பொது மக்களும் விரைந்து வந்து என்ன பிரச்சினை என்று விசாரித்தார்கள். இதனால் அங்கு பெரிய கூட்டம் கூடியது.

இதற்கிடையே ஏ.டி.எம். மையம் இருக்கும் இடத்துக்கு சொந்தக்காரரான சுவாமி நாதன் அங்கு வந்து ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று விசாரித்தார். அப்போது காவலாளி ராஜேந்திரன் சுவாமிநாதனை பிடித்து தள்ளியதாக தெரிகிறது.

இதைப் பார்த்த சுவாமிநாதனின் தம்பி சீனிவாசன் (42) மற்றும் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி சுவாமிநாதன் (58), பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சோமநாதராவ் (45), ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பாரதிதாசன் (35) ஆகியோர் காவலாளி ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலாளி ராஜேந்திரன், திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். உடனே அங்கு கூடிநின்றவர்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ராஜேந்திரன் சுட்டதில் சீனிவாசனுக்கு கையிலும், சுவாமிநாதனுக்கு வயிற்றிலும், சோமநாதராவிற்கு மார்பிலும், பாரதிதாசனுக்கு தொடையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

அந்த நேரத்தில் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய தஞ்சை நாலுகால் மண்டபம் ராஜராஜன் (61) என்பவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது நேரம் பகல் 2.15 மணி.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்றபட்டது. சிறிது நேரத்தில் பொதுமக்கள் மீண்டும் அங்கு திரண்டு வந்து ஏ.டி.எம். நிலையத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் தாக்குவார்கள் என்று பயந்த காவலாளி ராஜேந்திரன் ஏ.டி.எம். உள்ளே சென்று, கதவை மூடிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாபநாசம் டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏ.டி.எம். நிலையத்துக்குள் சென்று, காவலாளி ராஜேந்திரன் வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் ராஜேந்திரனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வமும், மற்ற போலீசாரும் ராஜேந்திரனை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது அவர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். அப்போது காவலாளி ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கையில் இருந்த துப்பாக்கியை மின்னல் வேகத்தில் பறித்து சுட்டார்.

துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் இடது மார்பில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

உடனே, அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார், காவலாளி ராஜேந்திரனை மடக்கிப்பிடித்து ஜீப்பில் ஏற்றி கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாபநாசத்தில் பதற்றம் நிலவியது. பாபநாசம் கடைத்தெருவில் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்திவேலன் பாபநாசம் விரைந்து சென்றார். தாசில்தார் குணசேகரன், துணை தாசில்தார் பிச்சைபிள்ளை, கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பன்னீர்செல்வத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவலாளி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏ.டி.எம். காவலாளியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் (56), இதற்கு முன் திருவிடைமருதூரில் பணியாற்றி வந்தார். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவி சுந்தரி, மகன் வெங்கடேஷ், மகள் விஜயராணி ஆகியோர் உள்ளனர்.

பன்னீர்செல்வத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு ஆணை நேற்று முன் தினம் கிடைத்தது. நுண்ணறிவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற அவர் இன்று சென்னைக்குச் சென்று பொறுப்பு ஏற்பதாக இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த சம்பவத்தில் பரிதாபமாக இறந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக