புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்
ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.
அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.
நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாகமன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
தல உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களில் நானும் ஒருவன்.உங்கள் கடிதம் எனக்கு மன வேதனை தருகிறது.மன்னிப்பு கேட்கும் அளவு ஒன்றுமில்லை.உங்கள் ஊக்கம் தரும் வார்த்த்தைகள் தான் எங்களுக்கு மருந்து....உங்களுடன் இருப்போம்,ஈகரையை இன்னும் சிறப்பாய் வளர்ப்போம்.கவலைவிடுங்கள்.
சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
அன்புள்ள சிவா,
உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.
எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்...
ஆதிரா..
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
அண்ணா அக்கா சொல்வதை நான் வழி மொழிகின்றேன்Aathira wrote:சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
அன்புள்ள சிவா,
உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.
எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்...
ஆதிரா..
நட்பிலும் சரி வைக்கும் அன்பிலும் சரி மன்னிப்பும் நன்றிகளும் அவசியமில்லை சிவா....
நல்லமனதோடு எல்லோரும் இணைய அன்போடு ஒரு தளம் அமைச்சீங்க....
உங்கள் அன்பு எல்லோரையும் இணைக்குமே தவிர கண்டிப்பா பிரிக்காது விலக்காது கண்டிப்பா....
மன்னிப்பு வேண்டாம்பா...
அன்பில் ஊடல் வருவது இயல்பு.... அது வளராமல் அன்பை பிரதானமாக நினைத்தால் சங்கடங்கள் வராது....
ஈகரை எல்லோரையும் இணைக்கும் ஒரு அன்பு பாலம் என்று கலை சொல்லி கேட்டிருக்கேன்.. இங்கு எல்லோரும் அன்பில் இணைந்தவர்கள் என்று கலை சொன்னதால் ஈகரையின் மேல் எனக்கு என்றுமே அந்த அன்பு உண்டு சிவா....
மன்னிப்பு என்ற உங்கள் வார்த்தை மனதை சங்கடப்படுத்துகிறது....
வேண்டாம்பா.... எல்லோரும் அன்புடன் நேர்நடை இட்டு ஈகரையை சிறப்பிப்போம்... சங்கடங்கள் தவிர்ப்போம்....மனதை அன்பினால் நிரப்புவோம்....
அன்பு நன்றிகள் சிவா....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» ‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
» மொட்ட சிவா கெட்ட சிவா
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3