புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Poll_c10 
21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!

Page 1 of 3 1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:21 am

ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
ரிலாக்ஸ்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 4:45 am

நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913

இவண்,
வாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 8:53 am

என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed May 12, 2010 8:59 am

srinihasan wrote:நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913

இவண்,
வாசன்

கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 12, 2010 9:42 am

வழிப்போக்கன் wrote:ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 102564

இது நல்லதொரு கருத்து நானும் ஆமோதிக்கிறேன்.......

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 9:47 am

srinihasan wrote:நண்பர் பாலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடிப்படை பதிவர்கள் என்பதும்... பதிவர்கள் இல்லையேல் நம் குடும்பம் இல்லை என்பதும் என்னின் தாழ்மையான கருத்து.

ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருவார் யாரோ போவார் என்பதில்லாமல்... நம் ஈகரை குடும்பத்துக்குள் நுழையும் அனைவரும் (தவறான நோக்கத்துடன் நுழைந்தாலும்... திருந்தி) ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னின் விருப்பம்...

அனைவருமே... விதிமுறைகளை கடைப்பிடிப்போம்... ஒற்றுமையுடன் செயல்படுவோம்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 362913

இவண்,
வாசன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 942 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 942 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 325286

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 12, 2010 9:54 am

சிவா wrote:என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

கண்டிப்பாக நானும் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் சிவா அண்ணா ...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 10:59 am

எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 11:07 am

சிவா wrote:என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

சகோதரன் கூறிய அதே கருத்தைதான் நானும் கூற விரும்பினேன்.உங்களது கருத்தை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன்.தங்களை போலத்தான் தானும் இப்போது வருவது குறைவாக உள்ளது.மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கும் பிடிக்காது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 11:10 am

சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! 678642

மிக்க நன்றி தல உங்கள் ஆதரவு இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது தல மிக்க நன்றி வாழ்த்துக்கள் தல உங்கள் கருத்துக்கு சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக