ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 5:56 pm

First topic message reminder :

என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்) நோயின் அடிப்படை



என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்)



இது என்பின் திணிவு குறைதல், என்பின் நுண்ணிய கட்டமைப்பு சிதைதல், என்பு பலவீனமடைதல், அதிக என்பு முறிவு ஆபத்து ஆகியவற்றை உள்ளடக்கும் நோயாகும். இதன் போது என்பில் கனியுப்புக்கள் சரியான அளவில் உள்ள போதும் என்பானது அளவு, தரம், கட்டமைப்பு, உறுதிப்பாடு ஆகியவர்றில் சிதைவைக் காட்டுகிறது. இந்த நோயானது சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:39 pm

பஜட் நோயின் போக்கு





இந்நோயானது உடலில் முள்ளந்தண்டு, இடுப்பு, தொடை, கல் ஆகியவற்றை முக்கியமாக தாக்குகிறது. இந்நோயானது சாதாரணமான என்புகளுக்குப் பரவுவதில்லை.



சிகிச்சையானது பஜட் நோயைக் கட்டுப்படுத்தவும் குணங்குறிகளைக் குறைக்கவும் பயன்படும். எனினும் இது நோயைக் குணமாக்காது.



என்பு தொடர்பான புற்றுநோயானது ஒரு வகை நோய்ச்சிக்கலாகும். எனினும் இது நோயாளிகளில் 1%க்கும் குறைவானவர்களிலேயே தாக்குகிறது.



இந்நோயானது வேறுபல நோய்களுக்கும் இட்டுச்செல்கிறது. மூட்டுவாதமானது ஏற்பட்டு காலிலுள்ள என்புகள் வளையலாம். அத்துடன் இதனால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் வழங்கப்படும். இதனால் மூட்டுப்பரப்புகள் தேய்வு அடைவதுடன் இதனாலும் மூட்டுவலியானது அதிகரிக்கும்.



கேள்விப்புலன் குறைவானது ஒன்று அல்லது இரண்டு காதுகளையும் பதிக்கலாம். இது நோயினால் மண்டையோடானது பாதிக்கப்படும் போது கேள்விப்புலன் குறைபாடானது குறையும். சில வேளை செவிப்புலனுக்கான கருவிகளை பூட்ட வேண்டி ஏற்படும்.



இதய நோயும் இதனால் ஏற்படக் கூடிய ஒரு நோய்ச்சிக்கல் ஆகும். தீவிரமான பஜட் நோயானது காணப்படும் போது தலையில் நாடியும் நாளங்களும் தொடர்புறுவதனால் என்புக்கு அதிக இரத்தம் வழங்கப்படுவதை ஈடு செய்ய முடியாமல் இருதயம் செயலிழக்கலாம். அத்துடன் பெருநாடி வால்வின் அடைப்பு, இடது இதய அறையின் சுவர்த்தடிப்பு அதிகரித்தல் ஆகியனவும் ஏற்படலாம்.



சிறுநீரக கற்கள் இந்நோய் உள்ளவர்களில் அதிகரிக்கும். நரம்புத் தொகுதியில் பஜட் நோயால் பாதிக்கப்பட்ட எலும்பானது முளை, முண்ணான், நரம்பு ஆகியன அழுத்தப்பட்டு பாதிக்கப்படலாம்.



இந்நோயுள்ளவர்களில் திடீரென தோன்றும் என்பு வலியானது என்புப் புற்றுநோய் உருவாகி உள்ளதா எனப் பரிசீலிக்கப்பட வேண்டும். ப்ஜட் நோயானது முகத்திலுள்ள என்புகளை பாதிப்பதனால் பற்கள் இளக்கம் அடைவதுடன் மெல்லுவதில் சிரமம் ஏற்படும்.

மண்டையோடானது பாதிக்கப்படும் போது கண்களுக்கான நரம்பானது அழுத்தப்படும். இது சில வேளைகளில் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இந்நோயானது ஒஸ்டியோபொரோஸிஸ் எனப்படும் என்புத் தேய்வுடன் தொடர்பற்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:41 pm

பஜட் நோயின் சிகிச்சை.





இந்நோய்க்கு ஹார்மோன் தொடர்பான நிபுணர்கள், மூட்டுவாத நிபுணர்கள், என்புச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை தொடர்பான நிபுணர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சிகிச்சை வழங்குவர். இந்நோய்க்கான சிகிச்சையின் நோக்கமானது என்புவலியை குணமாக்குதல் மற்றும் நோயின் தொடர்ச்சியை தடுத்தல் ஆகியனவாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:42 pm

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 PicExportError பிஸ்பொஸ்பனேற்றுக்கள்

இந்த மருந்துகள் சில நோயாளிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். இவற்றுள் அலண்டோரோனிக் அமிலம் போன்றன உள்ளடங்கும். இம்மருந்துகள் வெற்றுவயிற்றில் அதிகளவு நீருடன் அருந்தப்படல் வேண்டும். ஏனெனில் இவை உணவுக்கால்வாயில் காயங்களை ஏற்படுத்தலாம்.



என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 PicExportError கல்சிரோனின் ஆனது ஒரு வித ஹார்மோனாகும். இது ஊசி மருந்து மூலம் ஒரு நாளுக்கு 50-100 அலகுகள் கிழமைக்கு 3 என்ற வீதத்தில் 6-18 மதங்களுக்கு வழங்கப்படும்.



என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 PicExportError சில வேளைகளில் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இது சத்திரசிகிச்சையின் போதான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே இது மேற்கொள்ளப்படும். பஜட் நோய் உள்ளோரில் சத்திரசிகிச்சையானது 3 வகையினருக்கும் தேவைப்படுகிறது. என்பு முறிவுக்கு உள்ளானவர்கள், தீவிரமான மூட்டுவாதத்திற்கு உள்ளனவர்கள், என்பு விகாரத்துக்கு உள்ளானவர்கள் ஆகியோரிற்கு சத்திரசிகிச்சையானது தேவைப்படும். நரம்பு தொடர்பான சத்திரசிகிச்சையானது சில குறிப்பிட்ட நபர்களிலேயே மேற்கொள்ளப்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 5:08 pm

அன்பு சபீர்....

நான் கேட்டதுமே மிக அருமையாக இப்படி எலும்பு தேய்மானம் பற்றி விளக்கத்துடன் கூடிய கட்டுரை அற்புதமாக தந்து இருக்கீங்க...

இந்த எலும்பு தேய்மானம் மிக கொடுமையானது...

கை முட்டியில் ஆரம்பித்து சிறுக சிறுக தேய்மானம் முதுகு தண்டுவடம் பின் கழுத்து தோள்பட்டை என்று உயிரெடுக்கும் வலி...

ஒரு வேலையும் அரைமணி நேரத்துக்கு பின் தொடர்ந்து செய்ய முடியாதபடி வலி உயிர் போகும்...

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...

மே இரண்டாம் தேதி ஒரு தேர்விற்கு சென்றேன்... எல்லாம் நல்லபடி தெரிந்திருந்தும் என்னால் தொடர்ச்சியாக எழுதமுடியாதபடி பயங்கர வலி கை விரல்களில் ஆரம்பித்து தோள்பட்டை கழுத்து முதுகு.. வலி அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு அடைக்க தொடங்கியது... அங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற அளவுக்கு வலி பெருகியது....

எப்போதும் வேகமாக எழுதும் என்னால் அன்று வேகமாகவும் எழுதமுடியவில்லை... அழுகை தான் வந்தது இயலாமையால்....

மனம் எத்தனை துடிப்புடன் செயலாற்ற நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காதபடி ஒரு வலி....

யோகா இதற்கு நல்ல தீர்வு என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...

அம்மாவுக்கும் என்னை போலவே எலும்பு தேய்மானம் இருந்து கஷ்டப்பட்டார்கள்....

இப்போது யோகா மூலம் ஓரளவு அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது...

சபீர் நீங்கள் தரும் கட்டுரைகள் கண்டிப்பாக எல்லாருக்கும் நல்லவிதத்தில் பயனுள்ளதாய் அமைகிறது...

உங்களுக்கு அன்பான நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Wed May 12, 2010 8:03 pm

மஞ்சுபாஷிணி அக்காவின் பின்னுாட்டத்தில் அவர்களுடைய சுகவீனம் குறித்து ரொம்ப ரொம்ப கவலை பட்டேன் படுகிறேன்.உங்களுக்கு சுகம் விரைவில் அடைய இறைவனை வேண்டுகிறேன் அக்கா.மேலும் நீங்கள் ஒரு நல்ல வைத்திய சாலைக்கு சென்று புள் செக்காப் பண்ணி பாருங்கள் அக்கா நிச்சயம் இது குனபடுத்த கூடிய ஒன்றுதான்.உங்கள் மனதை தளர விடாமல் முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


மஞ்சுபாஷிணி அக்கா பூரண நலம் அடைய ஈகரை உறவினர்கள் அனைபேரும் அவரவகள் கடவுளிடம் வேண்டுவமாக




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:13 pm

அன்பு சபீர்,

உங்கள் அன்பு மனம் நெகிழ வைக்கிறது.....

எலும்பு தேய்மானத்துக்கு டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் கூட எடுத்துக்கொண்டேன்.... அதிக வேலை செய்யவேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்....

உங்க அன்புக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 6:07 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு சபீர்,

உங்கள் அன்பு மனம் நெகிழ வைக்கிறது.....

எலும்பு தேய்மானத்துக்கு டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் கூட எடுத்துக்கொண்டேன்.... அதிக வேலை செய்யவேண்டாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்....

உங்க அன்புக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....

நன்றி அக்கா உங்கள் அன்புக்கு

முடிந்தவரை டாக்டரின் ஆலோசனையை பின்பற்றி நடங்கள் அக்கா மிகவிரைவில் உங்களுக்கு சுகம் கிடைக்கும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் - Page 2 Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum