ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு முறை.....

+13
srinihasan
கலைவேந்தன்
அலட்டல் அம்பலத்தார்
சிவா
ரமீஸ்
ஹாசிம்
உதயசுதா
kaathirvel
அன்பு தளபதி
சபீர்
ரிபாஸ்
mohan-தாஸ்
மஞ்சுபாஷிணி
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:44 am

First topic message reminder :

உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு
ஒரே ஒரு முறை...

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே
ஒரே ஒரு முறை...

உறக்கத்திலாவது உனைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு
ஒரே ஒரு முறை...

சோகங்களை உன்னுடன்
பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு
ஒரே ஒரு முறை...

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

உன்மடி எனை தாங்கிவிட
உரிமையாய் படுக்கவிடு
உன்னவனாய்
ஒரே ஒரு முறை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 1:26 am

அலட்டல் அம்பலத்தார் wrote:
சிவா wrote:சிறப்பான வரிகள் மஞ்சுபாஷினி!!!


ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550

நானும் உதைத்தான் நினைச்சனான் கண்டியலே ... ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550 ஒரே ஒரு முறை..... - Page 3 154550

அன்பு நன்றிகள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by srinihasan Wed May 12, 2010 1:36 am

ஒரே ஒருமுறை மட்டுமல்ல படித்தேன் நான் பலமுறை... காரணம், மீண்டும் மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டியதால்... ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 1:38 am

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

வாவ் காதல் வரிகள் என்னையும் ரசிக்க ருசிக்க வைத்தது
வரிகள் அழகு அருமை வாழ்த்துக்கள் இன்னும் காதல் கவிதை
தாருங்கள் மேடம் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி. மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஒரே ஒரு முறை..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 1:40 am

srinihasan wrote:ஒரே ஒருமுறை மட்டுமல்ல படித்தேன் நான் பலமுறை... காரணம், மீண்டும் மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டியதால்... ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196

பலமுரை படித்து ரசித்து பின்னூட்டமிட்ட ஸ்ரீனிஹாசனுக்கு என் அன்பு நன்றிகள்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by சம்சுதீன் Wed May 12, 2010 1:48 am

அருமை உங்களின் கவிதை ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by srinihasan Wed May 12, 2010 1:50 am

அப்புகுட்டி wrote:இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

வாவ் காதல் வரிகள் என்னையும் ரசிக்க ருசிக்க வைத்தது
வரிகள் அழகு அருமை வாழ்த்துக்கள் இன்னும் காதல் கவிதை
தாருங்கள் மேடம் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்பு..., காதல் திரும்புகின்றதா? அல்லது அன்பின் வரவை எண்ணி பிறக்கின்றதா? ஒரே ஒரு முறை..... - Page 3 182891
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 2:10 am

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

வாவ் காதல் வரிகள் என்னையும் ரசிக்க ருசிக்க வைத்தது
வரிகள் அழகு அருமை வாழ்த்துக்கள் இன்னும் காதல் கவிதை
தாருங்கள் மேடம் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்பு..., காதல் திரும்புகின்றதா? அல்லது அன்பின் வரவை எண்ணி பிறக்கின்றதா? ஒரே ஒரு முறை..... - Page 3 182891
ஜாலி ஜாலி நன்றி


ஒரே ஒரு முறை..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 9:52 am

அப்புகுட்டி wrote:இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

வாவ் காதல் வரிகள் என்னையும் ரசிக்க ருசிக்க வைத்தது
வரிகள் அழகு அருமை வாழ்த்துக்கள் இன்னும் காதல் கவிதை
தாருங்கள் மேடம் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி. ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196

கண்டிப்பாக அப்புக்குட்டி.... இன்றைக்கு நட்பு பற்றிய கவிதை புன்னகை

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by தமிழ் தினா Wed May 12, 2010 5:23 pm

ம்ம்.. அக்கா, காதிலின் ஏக்கக்கள் அனைத்தையும் அருமையாக கவி வடிவில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by இளமாறன் Wed May 12, 2010 6:04 pm

ஒரே ஒரு முறை..... - Page 3 677196 ஒரே ஒரு முறை..... - Page 3 677196

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரம் நம் ஊர்வலம்


இதயத்தில் ஆணி அடிக்கிறீர்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே ஒரு முறை..... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 3 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum