ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு முறை.....

+13
srinihasan
கலைவேந்தன்
அலட்டல் அம்பலத்தார்
சிவா
ரமீஸ்
ஹாசிம்
உதயசுதா
kaathirvel
அன்பு தளபதி
சபீர்
ரிபாஸ்
mohan-தாஸ்
மஞ்சுபாஷிணி
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:44 am

First topic message reminder :

உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு
ஒரே ஒரு முறை...

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே
ஒரே ஒரு முறை...

உறக்கத்திலாவது உனைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு
ஒரே ஒரு முறை...

சோகங்களை உன்னுடன்
பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு
ஒரே ஒரு முறை...

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

உன்மடி எனை தாங்கிவிட
உரிமையாய் படுக்கவிடு
உன்னவனாய்
ஒரே ஒரு முறை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by உதயசுதா Tue May 11, 2010 5:50 pm

மஞ்சு கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு.என்ன அருமையான வார்த்தைகள்.அழகான நயம்.


ஒரே ஒரு முறை..... - Page 2 Uஒரே ஒரு முறை..... - Page 2 Dஒரே ஒரு முறை..... - Page 2 Aஒரே ஒரு முறை..... - Page 2 Yஒரே ஒரு முறை..... - Page 2 Aஒரே ஒரு முறை..... - Page 2 Sஒரே ஒரு முறை..... - Page 2 Uஒரே ஒரு முறை..... - Page 2 Dஒரே ஒரு முறை..... - Page 2 Hஒரே ஒரு முறை..... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by ஹாசிம் Tue May 11, 2010 7:15 pm

ஏக்க வரிகள் அத்தனையும் அருமை ஒரே ஒரு முறை..... - Page 2 677196 ஒரே ஒரு முறை..... - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
ஒரே ஒரு முறை..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by ரமீஸ் Tue May 11, 2010 7:59 pm

சபீர் wrote:ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொன்றை ஜாபக படுத்துகின்றது அக்கா அத்தனையும் அழகான வரிகள் தொடருங்கள் அக்கா
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by சிவா Tue May 11, 2010 8:32 pm

சிறப்பான வரிகள் மஞ்சுபாஷினி!!!


ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550


ஒரே ஒரு முறை..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by அலட்டல் அம்பலத்தார் Tue May 11, 2010 8:37 pm

சிவா wrote:சிறப்பான வரிகள் மஞ்சுபாஷினி!!!


ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550

நானும் உதைத்தான் நினைச்சனான் கண்டியலே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 12:35 am

உதயசுதா wrote:மஞ்சு கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு.என்ன அருமையான வார்த்தைகள்.அழகான நயம்.

அன்பு நன்றிகள் சுதா... பிடிச்சிருக்கா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by கலைவேந்தன் Wed May 12, 2010 12:49 am

மஞ்சுபாஷிணி wrote:உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு
ஒரே ஒரு முறை...

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே
ஒரே ஒரு முறை...

உறக்கத்திலாவது உனைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு
ஒரே ஒரு முறை...

சோகங்களை உன்னுடன்
பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு
ஒரே ஒரு முறை...

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன்
இணைந்துவிடு
என்னவளாய்
ஒரே ஒரு முறை...

உன்மடி எனை தாங்கிவிட
உரிமையாய் படுக்கவிடு
உன்னவனாய்
ஒரே ஒரு முறை....

எண்ணற்ற கனவுகள் ஏந்திநின்றாலும் கண்மணி அவளுடன் வாழ்ந்திடும் கணங்கள் அவனுக்கு அற்புதமான சொர்க்கயுகங்கள்...

ஒரே ஒருமுறை என அவன் கேட்டு யாசிக்கும் அந்த காதல் இனியது...
அழகான காதல் கவிதை வடித்த உனக்கு என் பாராட்டுக்கள் மஞ்சு.. ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 1:14 am

ஹாசிம் wrote:ஏக்க வரிகள் அத்தனையும் அருமை ஒரே ஒரு முறை..... - Page 2 677196 ஒரே ஒரு முறை..... - Page 2 678642

அன்பு நன்றிகள் ஹாசிம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 1:16 am

mhmramees wrote:
சபீர் wrote:ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொன்றை ஜாபக படுத்துகின்றது அக்கா அத்தனையும் அழகான வரிகள் தொடருங்கள் அக்கா
ஒரே ஒரு முறை..... - Page 2 359383 ஒரே ஒரு முறை..... - Page 2 359383 ஒரே ஒரு முறை..... - Page 2 359383

அன்பு நன்றிகள் றமீஸ்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 1:19 am

சிவா wrote:சிறப்பான வரிகள் மஞ்சுபாஷிணி!!!


ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550 ஒரே ஒரு முறை..... - Page 2 154550

அன்பு நன்றிகள் சிவா இத்தனை பூவுக்கும் சேர்த்தே புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே ஒரு முறை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு முறை..... - Page 2 Empty Re: ஒரே ஒரு முறை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum