ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

+12
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
தண்டாயுதபாணி
சாந்தன்
அன்பு தளபதி
ரிபாஸ்
mohan-தாஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ப்ரியா
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 12:23 am

First topic message reminder :

முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..

இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது

இதில் எனது தெரிவுகள்

ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,

இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .


Last edited by priyatharshi on Tue May 11, 2010 11:04 am; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by அலட்டல் அம்பலத்தார் Wed May 19, 2010 12:20 pm

ராசாக்கள் அப்ப இந்த மாசம் ஒரு கொண்டாட்டம் இருக்கு கண்டியலே...... நானும் இதில கலந்துக்கப் போறேன் , நான் பாட்டுப் பாடப் போறேன் ராசாக்கள் ... தம்பி பிச்ச நீங்களும் வரலாம் கண்டிலே கலெக்சன் இன்றைய இருக்கு ...ஹ ஹ ஹா
"நான் ஒரு முட்டாளுங்க" ஹ ஹா ஹ ஹா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ரமீஸ் Wed May 19, 2010 12:27 pm

ப்ரியதர்ஷி wrote:
சம்சுதீன் wrote:நல்ல யோசனை ஆரம்பியுங்கள்

என்ன சம்ஸ் அண்ணா ,நாங்கள் எல்லோரும்தான் ஆரம்பிக்க வேண்டும் ....

இப்படிச் சொல்லிப் புட்டு ப்ரியாவும் போயிட்டா (விதி).


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Thu May 27, 2010 7:22 pm

சோகமான செய்தி

உறவுகளே தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்த முயற்சி முற்றாக நிறுத்தப் படுகின்றது ... அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறி இருந்தேன்.. பலர் ஆதரவு நல்கவில்லை... ஈகரை விருதுகள் என்னும் முயற்சி கைவிடப்பட்டது இதற்கு ஒரு காரணமல்ல .ஆனாலும் வித்தியாசமாக ஒரு இரவுப் பொழுதாக மாற்றலாம் என நினைத்திருந்தேன் ,ஆனாலும் ஒத்துழைப்பு இன்மை சவாலாக இருந்தது,ஆகவே பௌர்ணமி இரவு நிறுத்தப் படுகின்றது .
தொடர்ந்தும் ஈகரையுடன் இணைந்திருப்பேன் .

ஆதரவு நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ப்ரியதர்ஷி

ஆறுதல்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by சரவணன் Thu May 27, 2010 7:33 pm

ப்ரியதர்ஷி wrote:சோகமான செய்தி

உறவுகளே தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்த முயற்சி முற்றாக நிறுத்தப் படுகின்றது ... அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறி இருந்தேன்.. பலர் ஆதரவு நல்கவில்லை... ஈகரை விருதுகள் என்னும் முயற்சி கைவிடப்பட்டது இதற்கு ஒரு காரணமல்ல .ஆனாலும் வித்தியாசமாக ஒரு இரவுப் பொழுதாக மாற்றலாம் என நினைத்திருந்தேன் ,ஆனாலும் ஒத்துழைப்பு இன்மை சவாலாக இருந்தது,ஆகவே பௌர்ணமி இரவு நிறுத்தப் படுகின்றது .
தொடர்ந்தும் ஈகரையுடன் இணைந்திருப்பேன் .

ஆதரவு நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ப்ரியதர்ஷி
ஆறுதல்
அப்படி எல்லாம் சொல்லக் கூடாது...தொடருங்கள் ப்ளீஸ்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by கீர்த்தனா Thu May 27, 2010 9:53 pm

ப்ரியதர்ஷி wrote:சோகமான செய்தி

உறவுகளே தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்த முயற்சி முற்றாக நிறுத்தப் படுகின்றது ... அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறி இருந்தேன்.. பலர் ஆதரவு நல்கவில்லை... ஈகரை விருதுகள் என்னும் முயற்சி கைவிடப்பட்டது இதற்கு ஒரு காரணமல்ல .ஆனாலும் வித்தியாசமாக ஒரு இரவுப் பொழுதாக மாற்றலாம் என நினைத்திருந்தேன் ,ஆனாலும் ஒத்துழைப்பு இன்மை சவாலாக இருந்தது,ஆகவே பௌர்ணமி இரவு நிறுத்தப் படுகின்றது .
தொடர்ந்தும் ஈகரையுடன் இணைந்திருப்பேன் .

ஆதரவு நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ப்ரியதர்ஷி

ஆறுதல்

அக்கா உனது முடிவு சரியானதே .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 4 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum