ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

+12
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
தண்டாயுதபாணி
சாந்தன்
அன்பு தளபதி
ரிபாஸ்
mohan-தாஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ப்ரியா
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 12:23 am

First topic message reminder :

முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..

இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது

இதில் எனது தெரிவுகள்

ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,

இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .


Last edited by priyatharshi on Tue May 11, 2010 11:04 am; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 7:34 pm

தண்டாயுதபாணி wrote:உங்களின் அருமையான சிந்தனை திரி நல்லதோர் முயற்சி ப்ரியா அவர்களே
தொடருங்கள் முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 678642

அன்புடன்
தண்டாயுதபாணி முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 154550

வாங்க சார் ,உங்களை நான் ஈகரையில் காண்பது அரிதாக காணப் படுகின்றது ,தங்களின் ஆதரவுக்கு நன்றி ,சிறப்பிக்க தயாராகுங்கள் ... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by நிலாசகி Tue May 11, 2010 7:42 pm

தர்ஷி சூப்பர்!


தீதும் நன்றும் பிறர் தர வாரா முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 7:46 pm

நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!

நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு .... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by நிலாசகி Tue May 11, 2010 7:53 pm

priyatharshi wrote:
நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!

நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு .... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நான் ரெடி..பவுர்ணமி எப்போ ? முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 102564


தீதும் நன்றும் பிறர் தர வாரா முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ஹாசிம் Tue May 11, 2010 8:00 pm

நிலாசகி wrote:
priyatharshi wrote:
நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!

நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு .... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நான் ரெடி..பவுர்ணமி எப்போ ? முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 102564

என்ன நிலா நீங்க வந்துவிட்டு எப்போ என்று கேட்டா....


நேசமுடன் ஹாசிம்
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 8:05 pm

ஹாசிம் wrote:
நிலாசகி wrote:
priyatharshi wrote:
நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!

நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு .... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நான் ரெடி..பவுர்ணமி எப்போ ? முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 102564

என்ன நிலா நீங்க வந்துவிட்டு எப்போ என்று கேட்டா....

வரும் 28 ம் திகதி தான் நண்பர்களே ,,,,
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 2:15 am

பார்ப்போம் ரசிப்போம் 28வரட்டும் காத்திருக்கிறோம் ஜாலி ஜாலி


முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Wed May 12, 2010 8:59 am

அப்புகுட்டி wrote:பார்ப்போம் ரசிப்போம் 28வரட்டும் காத்திருக்கிறோம் ஜாலி ஜாலி

என்ன பார்ப்பது ரசிப்பதா ? அதிர்ச்சி அதிர்ச்சி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by சம்சுதீன் Wed May 12, 2010 9:03 am

நல்ல யோசனை ஆரம்பியுங்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Wed May 12, 2010 9:06 am

சம்சுதீன் wrote:நல்ல யோசனை ஆரம்பியுங்கள்

என்ன சம்ஸ் அண்ணா ,நாங்கள் எல்லோரும்தான் ஆரம்பிக்க வேண்டும் ....


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 3 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum