ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

+12
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
தண்டாயுதபாணி
சாந்தன்
அன்பு தளபதி
ரிபாஸ்
mohan-தாஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ப்ரியா
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 12:23 am

முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..

இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது

இதில் எனது தெரிவுகள்

ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,

இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .


Last edited by priyatharshi on Tue May 11, 2010 11:04 am; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by கலைவேந்தன் Tue May 11, 2010 12:41 am

மிகவும் அருமையான யோசனை தங்கையே...

இன்னும் நம் உறவுகளின் எண்ணங்களையும் வரவேற்போம்...



4009



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:46 am

மிகவும் அருமையான யோசனை பிரியதர்ஷி....

அன்பான பாராட்டுக்கள் புதிய இனிய முயற்சிக்கு.... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 10:02 am

கலை wrote:மிகவும் அருமையான யோசனை தங்கையே...

இன்னும் நம் உறவுகளின் எண்ணங்களையும் வரவேற்போம்...



4009

நிச்சயமாக அண்ணா , அனைவரின் கருத்துகளையும் வரவேற்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 10:04 am

மஞ்சுபாஷிணி wrote:மிகவும் அருமையான யோசனை பிரியதர்ஷி....

அன்பான பாராட்டுக்கள் புதிய இனிய முயற்சிக்கு.... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550

நன்றிகள் என் அன்பு அக்காவுக்கு , நிறைய எதிர் பார்க்கின்றோம் அக்கா அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ஹாசிம் Tue May 11, 2010 11:19 am

பிரியாவின் அருமையான சிந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள் காரணம் எம் உடன்பிறந்த உறவுகளுடன் இருக்கும்போது பௌர்ணமி நிலவில் கடற்கரை மணலில் துள்ளி விளையாடிய நாட்களை நினைக்க வழி செய்தீர் இன்று தனிமையில் ஈகரை உறவுகளுடன் மட்டும் காலம் கடத்தும் எமக்கு மகிழ்ச்சி எமது ஆக்கங்களும் எமது உரையாடல்களுமே அதனை அழகுபடுத்த இப்படியான ஒரு முயற்சி வரவேற்கத்தக்கது தொடருங்கள் மாற்றங்கள் உதவிகள் தேவை எனில் அப்பப்ப எம்மால் முடிந்ததை செய்வோம் நன்றி பிரியா.... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 678642 என்தங்கைக்கு அன்பு முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 942


நேசமுடன் ஹாசிம்
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by mohan-தாஸ் Tue May 11, 2010 11:47 am

நல்ல யோசனை வரவேற்கிறோம் முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 677196 மேலதிக ஐடியாவை தல சொல்ல வருகிறார்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ரிபாஸ் Tue May 11, 2010 11:56 am

அருமையான திட்டம் மேலும் தொடருங்கள் தர்ஷி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by அன்பு தளபதி Tue May 11, 2010 12:59 pm

நல்ல யோசனை ஆரம்பியுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:28 pm

ஹாசிம் wrote:பிரியாவின் அருமையான சிந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள் காரணம் எம் உடன்பிறந்த உறவுகளுடன் இருக்கும்போது பௌர்ணமி நிலவில் கடற்கரை மணலில் துள்ளி விளையாடிய நாட்களை நினைக்க வழி செய்தீர் இன்று தனிமையில் ஈகரை உறவுகளுடன் மட்டும் காலம் கடத்தும் எமக்கு மகிழ்ச்சி எமது ஆக்கங்களும் எமது உரையாடல்களுமே அதனை அழகுபடுத்த இப்படியான ஒரு முயற்சி வரவேற்கத்தக்கது தொடருங்கள் மாற்றங்கள் உதவிகள் தேவை எனில் அப்பப்ப எம்மால் முடிந்ததை செய்வோம் நன்றி பிரியா.... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 154550 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 678642 என்தங்கைக்கு அன்பு முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் 942

நன்றி தங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி ,அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் புலவரே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum