Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நுழைவாயில் ...
+33
மனோஜ்
முபிஸ்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
ஹனி
balakarthik
யமுனாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
sathyan
தமிழ்
கீர்த்தனா
kalaimoon70
அலட்டல் அம்பலத்தார்
சிவா
கலைப்பிரியன்
தண்டாயுதபாணி
உதயசுதா
பவதாரிணி
ஹாசிம்
kilaisyed
ரிபாஸ்
ரமீஸ்
சம்சுதீன்
ப்ரியா
தமிழ் தினா
சபீர்
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
mohan-தாஸ்
இளமாறன்
சாந்தன்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
37 posters
Page 5 of 93
Page 5 of 93 • 1, 2, 3, 4, 5, 6 ... 49 ... 93
Re: ஈகரை நுழைவாயில் ...
இனிய காலை வணக்கங்கள் அன்பு உள்ளங்களே... நலமா?
இந்நாள் எல்லோருக்கும் பொன்னாளாய் அமைய என் பிரார்த்தனைகள்....
இந்நாள் எல்லோருக்கும் பொன்னாளாய் அமைய என் பிரார்த்தனைகள்....
Re: ஈகரை நுழைவாயில் ...
ரிபாஸ் wrote:பவதாரிணி wrote:இனிய காலை வணக்கங்கள் உறவுகளே... அனைவரும் நலமா???
வாங்க அக்கா எங்க ஆள காணோம் என்ன வேலையா
நான் நலம் தான் ரிபாஸ்... நான்கு நாட்களாக கணினியில் பிரச்சனை அதனால் வர முடியவில்லை... அப்பறம் முன்பே சொன்னது போல் இந்த மாதம் முழுவதும் பிஸி... பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன்... மாறி மாறி வேலை வந்துவிடுகிறது... அதனால் தான் வரவும் ரொம்ப குறைஞ்சுடுச்சு... வரும் ஞாயிறு முதல் கொஞ்சம் நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Re: ஈகரை நுழைவாயில் ...
இனிய மாலை வணக்கம் உறவுகளே .....
அனைவரும் நலமா ? [You must be registered and logged in to see this image.]
அனைவரும் நலமா ? [You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நுழைவாயில் ...
நிர்மல் wrote:இனிய மாலை வணக்கம் உறவுகளே .....
அனைவரும் நலமா ? [You must be registered and logged in to see this image.]
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் அண்ணாவே
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஈகரை நுழைவாயில் ...
மஞ்சுபாஷிணி wrote:வாங்க நிர்மல் சௌக்கியமா? இன்னும் மதியமே ஆகலை இங்கே... அதனால் மதிய வணக்கங்கள்
வெயிலின் கொடுமை இங்கே தாங்கவில்லை தோழியே அதுதான் கொஞ்சம் சீக்கிரமாவே
மாலை வணக்கம் சொல்லிவிட்டேன் .. மணி இங்கு 2.30 ஆகிறது ... இரண்டு நாள்களாக
வெயிலின் அளவு 103 டிகிரியை தாண்டி அடிக்கிறது ... நான் வேறு காலையில்
இரூந்து டூ வீலரில் நகரத்துக்குள்ளே சுற்றி விட்டு இப்பதான் வீட்டுக்கு
வந்தேன் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நுழைவாயில் ...
priyatharshi wrote:நிர்மல் wrote:இனிய மாலை வணக்கம் உறவுகளே .....
அனைவரும் நலமா ? [You must be registered and logged in to see this image.]
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் அண்ணாவே
வணக்கம் ப்ரியா ... நலமாக உள்ளீர்களா ? நீங்கள் ஆரம்பித்து வைத்த புது திரி முற்றத்து நிலாவை இப்போது தான் படித்தேன் ... மிகவும் நல்ல ஒரு திரி ... ஈகரையை வளர்ப்போம் நாமும் வளருவோம் ப்ரியா ....
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நுழைவாயில் ...
மஞ்சுபாஷிணி wrote:அப்ப கஷ்டம்தான்... வெயிலின் தாக்கம் அதிகம்னு கேள்விப்பட்டேன் நானும்....
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் சீக்கிரமாவே கோடை ஆரம்பித்து வெயிலின் அளவும் மிக அதிகமாவே இருக்கு ... மழை பெய்தால் ஒழிய நாங்கள் தப்பிக்க வேறு வழியே இல்லை ... கடவுள் தான் மழையை கொடுக்க வேண்டும் .... பார்க்கலாம் [You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நுழைவாயில் ...
ஈகரை உறவுகளுக்கு வந்தனம் வணக்கம் நமஸ்காரம் நமஸ்கார் நமஸ்தே நமோஸ்கார்... [You must be registered and logged in to see this image.]
4013
4013
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 5 of 93 • 1, 2, 3, 4, 5, 6 ... 49 ... 93
Page 5 of 93
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|