ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிக்காதே தோழா....

+7
கலைவேந்தன்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
சாந்தன்
அப்புகுட்டி
இளமாறன்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Empty புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 4:49 pm

First topic message reminder :

புகை பிடிக்காதே தோழா....

குளிரதிகம் தோழி அதனால் தான்
மனம் மிக்க வேதனை அதனால் தான்
மனைவி மீது கோவத்தை காட்டமுடியுமா??
அதனால் தான் புகைபிடித்து காட்டுகிறேன்

புகை பிடிக்காதே தோழா...
உன் உடல்நலத்திற்கு கேடு....

தெரியாதா எனக்கு??
அதனால் தான் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
புகையை உள்ளிழுப்பதில்லை தோழி
வெளியே விட்டுவிடுகிறேன்...

புகை பிடிக்காதே தோழா..
உன் வீட்டில் புகை பிடிக்காதே
உன் பிள்ளைகளும் உன்னுடன்
சேர்ந்து இலவசமாக புகையை
உள்ளிழுக்கும் அவலத்தை பார்....
உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கே
தருகிறாயே இலவசமாக சுவாசத்தடையை

புகை பிடிக்காதே தோழா..
ப‌ஸ்ஸில் புகை பிடிக்காதே
சினிமா தியேட்ட‌ரிலும் பிடிக்காதே
தெருவிலும் பிடிக்காதே
எல்லா இட‌த்திலும் எங்கேயாவ‌து
முதியோர், க‌ர்ப்பிணிப்பெண், குழ‌ந்தைகள்
இருபாரே க‌ண்டீரா தோழா??

வேறெப்ப‌டி தான் புகை பிடிப்ப‌து தோழி
நீயே அத‌ற்கொரு வ‌ழி சொல்வாயே...

புகை பிடி தோழா... ஆனால்
சிக‌ரெட்டை திருப்பி வைத்து
நெருப்பு உன் வாயில் ப‌டுமாறு வை

ஐயோ சுட்டு விடுமே என் உத‌டு தோழி
அதை தான் தோழா நானும் சொல்கிறேன்
க‌ண்ணுக்கு தெரியாம‌ல் உன் உட‌ல்ந‌ல‌த்தை
இந்த‌ சிக‌ரெட் இப்ப‌டி தான் பொசுக்கிற‌து...

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 12:57 am

எஸ்.எம். மபாஸ் wrote:புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 154550

அன்பு நன்றிகள் மபாஸ்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by சரவணன் Wed May 12, 2010 1:51 am

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196

அருமை அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 2:16 am

மஞ்சுபாஷிணி wrote:
அப்புகுட்டி wrote:யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா...

அனைத்தும் கருத்து வரிகள் மேடம்
தானாக திருந்தினால்தான் உண்டு
தவிர வேறு யாராலும் திருத்த முடியாது
வாழ்த்துக்கள் மேடம்
வரிகள் ஊக்கம் கருத்து எல்லாம் கலந்த கலவை நன்றி.
புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 154550 புகை பிடிக்காதே தோழா.... - Page 3 154550

இதனால் ஆரோக்கியம் கெடுவது ரொம்ப கஷ்டம்பா...

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...
சியர்ஸ் சியர்ஸ்


புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 3 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum