ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_m10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10 
heezulia
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_m10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10 
E KUMARAN
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_m10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_m10புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிக்காதே தோழா....

+7
கலைவேந்தன்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
சாந்தன்
அப்புகுட்டி
இளமாறன்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 4:49 pm

First topic message reminder :

புகை பிடிக்காதே தோழா....

குளிரதிகம் தோழி அதனால் தான்
மனம் மிக்க வேதனை அதனால் தான்
மனைவி மீது கோவத்தை காட்டமுடியுமா??
அதனால் தான் புகைபிடித்து காட்டுகிறேன்

புகை பிடிக்காதே தோழா...
உன் உடல்நலத்திற்கு கேடு....

தெரியாதா எனக்கு??
அதனால் தான் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
புகையை உள்ளிழுப்பதில்லை தோழி
வெளியே விட்டுவிடுகிறேன்...

புகை பிடிக்காதே தோழா..
உன் வீட்டில் புகை பிடிக்காதே
உன் பிள்ளைகளும் உன்னுடன்
சேர்ந்து இலவசமாக புகையை
உள்ளிழுக்கும் அவலத்தை பார்....
உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கே
தருகிறாயே இலவசமாக சுவாசத்தடையை

புகை பிடிக்காதே தோழா..
ப‌ஸ்ஸில் புகை பிடிக்காதே
சினிமா தியேட்ட‌ரிலும் பிடிக்காதே
தெருவிலும் பிடிக்காதே
எல்லா இட‌த்திலும் எங்கேயாவ‌து
முதியோர், க‌ர்ப்பிணிப்பெண், குழ‌ந்தைகள்
இருபாரே க‌ண்டீரா தோழா??

வேறெப்ப‌டி தான் புகை பிடிப்ப‌து தோழி
நீயே அத‌ற்கொரு வ‌ழி சொல்வாயே...

புகை பிடி தோழா... ஆனால்
சிக‌ரெட்டை திருப்பி வைத்து
நெருப்பு உன் வாயில் ப‌டுமாறு வை

ஐயோ சுட்டு விடுமே என் உத‌டு தோழி
அதை தான் தோழா நானும் சொல்கிறேன்
க‌ண்ணுக்கு தெரியாம‌ல் உன் உட‌ல்ந‌ல‌த்தை
இந்த‌ சிக‌ரெட் இப்ப‌டி தான் பொசுக்கிற‌து...

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 10:30 pm

உன் அன்பான அறிவுரைக் கவிதை மிக அருமை மஞ்சு..

நம் படைப்புகள் எவர் மனதையாவது நல்ல விதமாக பாதித்து நன்மை பயக்குமெனில் அதுவே நம் படைப்புக்கு கிடைத்த ஊதியமாகக் கருதுவோம்...

அந்த வகையில் உனது இந்த வரிகள் வெகுமானம் பெறக்கூடியது மஞ்சு...

மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன் மஞ்சு,,, புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642



(3999)



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by ப்ரியா Mon May 10, 2010 11:04 pm

அப்புகுட்டி wrote:யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா...

அனைத்தும் கருத்து வரிகள் மேடம்
தானாக திருந்தினால்தான் உண்டு
தவிர வேறு யாராலும் திருத்த முடியாது
வாழ்த்துக்கள் மேடம்
வரிகள் ஊக்கம் கருத்து எல்லாம் கலந்த கலவை நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:27 pm

ஹாசிம் wrote:அருமையான விளிப்புணர்வு வரிகள் நன்றி எத்தனை தடவை சண்டைசெய்திருப்போம் பொது இடங்களில் புகைத்தவர்களைப்பார்த்து இன்று நினைக்க முடிந்தது புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642

அன்பு நன்றிகள் ஹாசீம்.. மூச்சு திணறும், கண் எரியும், தொண்டை கமறும் இத்தனையும் இலவசமாய் உள்ளிழுக்கும் நமக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:28 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:புகை பிடிக்காதே தோழா....

புகை பிடிக்காதே தோழா...
உன் உடல்நலத்திற்கு கேடு....

புகை பிடிக்காதே தோழா..
உன் வீட்டில் புகை பிடிக்காதே
உன் பிள்ளைகளும் உன்னுடன்
சேர்ந்து இலவசமாக புகையை
உள்ளிழுக்கும் அவலத்தை பார்....

உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கே
தருகிறாயே இலவசமாக சுவாசத்தடையை

புகை பிடிக்காதே தோழா..
ப‌ஸ்ஸில் புகை பிடிக்காதே
சினிமா தியேட்ட‌ரிலும் பிடிக்காதே
தெருவிலும் பிடிக்காதே
எல்லா இட‌த்திலும் எங்கேயாவ‌து
முதியோர், க‌ர்ப்பிணிப்பெண், குழ‌ந்தைகள்
இருபாரே க‌ண்டீரா தோழா??

வேறெப்ப‌டி தான் புகை பிடிப்ப‌து தோழி
நீயே அத‌ற்கொரு வ‌ழி சொல்வாயே...

புகை பிடி தோழா... ஆனால்
சிக‌ரெட்டை திருப்பி வைத்து
நெருப்பு உன் வாயில் ப‌டுமாறு வை


ஐயோ சுட்டு விடுமே என் உத‌டு தோழி
அதை தான் தோழா நானும் சொல்கிறேன்
க‌ண்ணுக்கு தெரியாம‌ல் உன் உட‌ல்ந‌ல‌த்தை
இந்த‌ சிக‌ரெட் இப்ப‌டி தான் பொசுக்கிற‌து...

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா....

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 0004
சிகரெட் குடிப்பவரா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது


உண்மையே அன்பு நன்றிகள் ஸ்ரீ க்ருஷ்ணன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:30 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இளமாறன் wrote:புகை பிடிக்காதே தோழா.... - Page 2 440806 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 440806

அச்சச்சோ இது கலைக்காக நான் 2007 ல எழுதின கவிதைப்பா... புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_smile என் தொல்லை தாங்கமுடியாம கலை விட்டாச்சு கூட புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_smile

கவலைப்படாதீங்க... விட்ருவீங்க நீங்களும்.... புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_smile

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Icon_cheers

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 572280 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:31 pm

கலை wrote:உன் அன்பான அறிவுரைக் கவிதை மிக அருமை மஞ்சு..

நம் படைப்புகள் எவர் மனதையாவது நல்ல விதமாக பாதித்து நன்மை பயக்குமெனில் அதுவே நம் படைப்புக்கு கிடைத்த ஊதியமாகக் கருதுவோம்...

அந்த வகையில் உனது இந்த வரிகள் வெகுமானம் பெறக்கூடியது மஞ்சு...

மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன் மஞ்சு,,, புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642



(3999)

உன் பாராட்டுக்கள் எல்லாமே எனக்கு ஆசிகள் கலை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 3:32 pm

priyatharshi wrote:
அப்புகுட்டி wrote:யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா...

அனைத்தும் கருத்து வரிகள் மேடம்
தானாக திருந்தினால்தான் உண்டு
தவிர வேறு யாராலும் திருத்த முடியாது
வாழ்த்துக்கள் மேடம்
வரிகள் ஊக்கம் கருத்து எல்லாம் கலந்த கலவை நன்றி.
புகை பிடிக்காதே தோழா.... - Page 2 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 677196 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 359383 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 359383 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 359383

சமர்த்து ப்ரியதர்ஷி.... அன்பு நன்றிகள்.... புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by எஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 4:23 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 5:17 pm

எஸ்.எம். மபாஸ் wrote:புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 678642 புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550

அன்பு நன்றிகள் எஸ் எம் மபாஸ்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by நிலாசகி Tue May 11, 2010 7:39 pm

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 677196 அருமை ..பலர் விளையாட்டுத்தனமாய் பள்ளினாத்களிளுளும் கல்லூரி நாட்களிலும்
தான் ஆரம்பிக்கின்றனர் புகை பிடிக்காதே தோழா.... - Page 2 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா புகை பிடிக்காதே தோழா.... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... - Page 2 Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum